Roman script
Singers : Marie Vincent Roe and Shabir Music by : Shabir Male Part Sikkitaan….aaa…aann Sikkitaan…aan..huuu Male Part Rham dham dhara rham dham dhara Rham dham dhara rham dham Rham dham dhara rham dham dhara Rham dham dhara rham dham Male Part Hey idhuvara idhuvara naanum Ippadi irunthathu illa Thaniya pesi naanum Thaniya sirichathilla Male Part Kalavaram nenjil nadathiputta Ohho hooo… Azhagula sadugudu aadiputta Mounatha pesa sollu.. sollu pennae Ohho..hoo pennae… Male Part Hey kathaadi pol maari ponendi Ohho..hoo Nee pathathum gaaliaanendi Ohho..hoo Male Part Kathaadi pol maari ponendi Ohho..hoo Nee pathathum gaaliaanendi Ohho..hoo Male Part Rham dham dhara rham dham dhara Rham dham dhara rham dham Rham dham dhara rham dham dhara Rham dham dhara rham dham Male Part Hey adai mazhaiyinil Oru kodaiyinil Iruvarum poovum thanimayilae Puyal kaatrilae maram polavae Naanum vizhunthen azhaginilae Male Part Viral korthuthaan Mugam paarkaiyil Vetkam unnai thinnuthadi Un polavae kuzhanthai kettu Endhan idhayam thudikirathae Chorus Kattu pottutaa Male : Hoo..oo..hooo ooo Chorus : Aala saachittaa Male : Hoo..oo..hooo ooo Chorus : Sketch pottuthaan Aala thookitom Male Part Nee parthathumae Ennai marakkuren Pennae… Male Part {Kathaadi pol maari ponendi Ohho..hoo Nee pathathum gaaliaanendi Ohho..hoo} (2) Male Part {Rham dham dhara rham dham dhara Rham dham dhara rham dham Rham dham dhara rham dham dhara Rham dham dhara rham dham} (2)
தமிழ்
பாடகர்கள் : மேரி வின்சென்ட் ராய் மற்றும் ஷபிர் இசையமைப்பாளர் : ஷபிர் ஆண் : சிக்கிடான்....ஆஅ....அஆன் சிக்கிட்டான்...ஆன்...ஹு ஆண் : ர்ஹம் தம் தர ர்ஹம் தம் தர ர்ஹம் தம் தர ர்ஹம் தம் ர்ஹம் தம் தர ர்ஹம் தம் தர ர்ஹம் தம் தர ர்ஹம் தம் ஆண் : ஹே இதுவர இதுவர நானும் இப்படி இருந்தது இல்ல தனியா பேசி நானும் தனியா சிரிச்சதில்ல ஆண் : கலவரம் நெஞ்சில் நடத்திபுட்டா ஓஹ்ஹோ ஹோ...... அழகுல சடுகுடு ஆடிபுட்டா மௌனத்த பேச சொல்லு...சொல்லு பெண்ணே ஓஹ்ஹோ....ஹோ பெண்ணே..... ஆண் : ஹே காத்தடி போல் மாறி போனேன்டி ஓஹ்ஹோ ஹோ...... நீ பாத்ததும் காலியானேன்டி ஓஹ்ஹோ ஹோ...... ஆண் : ஹே காத்தடி போல் மாறி போனேன்டி ஓஹ்ஹோ ஹோ...... நீ பாத்ததும் காலியானேன்டி ஓஹ்ஹோ ஹோ...... ஆண் : ர்ஹம் தம் தர ர்ஹம் தம் தர ர்ஹம் தம் தர ர்ஹம் தம் ர்ஹம் தம் தர ர்ஹம் தம் தர ர்ஹம் தம் தர ர்ஹம் தம் ஆண் : ஹே அடை மழையினில் ஒரு கொடையினில் இருவரும் போவோம் தனிமையிலே புயல் காற்றிலே மரம் போலவே நானும் விழுந்தேன் அழகினிலே ஆண் : விரல் கோர்த்துதான் முகம் பார்க்கையில் வெட்கம் உன்னை தின்னுதடி உன் போலவே குழந்தை கேட்டு எந்தன் இதயம் துடிக்கிதே குழு : கட்டு போட்டுட்டா ஆண் : ஹூ...ஓ....ஹோ ஓ குழு : ஆள சாச்சிட்டா ஆண் : ஹூ...ஓ....ஹோ ஓ குழு : ஸ்கெட்ச் போட்டுதான் ஆள தூக்கிட்டோம் ஆண் : நீ பார்த்ததுமே என்னை மறக்குறேன் பெண்ணே...... ஆண் : {காத்தடி போல் மாறி போனேன்டி ஓஹ்ஹோ ஹோ...... நீ பாத்ததும் காலியானேன்டி ஓஹ்ஹோ ஹோ......} (2) ஆண் : ர்ஹம் தம் தர ர்ஹம் தம் தர ர்ஹம் தம் தர ர்ஹம் தம் ர்ஹம் தம் தர ர்ஹம் தம் தர ர்ஹம் தம் தர ர்ஹம் தம்
Song details
Singers: Marie Vincent Roe and Shabir
Music by: Shabir
Release information: From Dhilluku Dhuddu 2 (2019) · Lyricist: Arun Bharathi
- Singer: Marie Vincent Roe and Shabir
- Film / album: Dhilluku Dhuddu 2
- Composer: Shabir