Roman script
Singers : Jayachandran and S. Janaki Music by : A. R. Rahman Male Part Kaththazhangattu vazhi..ee…ee.. Kallappatti rattu vazhi Vandi katti poravalae Vakkappattu poravalae Male Part {Vandimaadu ettu vechchu Munnae pogudhamma Vakkappatta ponnu manam Pinnae pagudhamma} (2) Male Part Kaththazhangattu vazhi.. Kallappatti rattu vazhi Vandi katti poravalae Vakkappattu poravalae Male Part Vandimaadu ettu vechchu Munnae pogudhamma Vakkappatta ponnu manam Pinnae pagudhamma Male Part Ettumela ettu vechchu Munnae pogudhamma Pottu vechcha ponnu manam Pinnae pogudhamma Male Part Thayi virumaayi Manasu marugudhamma Uzhudha puzhudhiyilum Ummogamae theriyudhamma Male Part Thangampol nan valarththa Thangachchi piriyakkandu Kaththazhangattukkulla Kaalaigalum kadharudhamma Male Part Vasappadi kadakkayilae Varalaiyae pechchu Pallappatti thaandivitta Padhi uyir pochchu Male Part Vandimaadu ettu vechchu Munnae pogudhamma Vakkappatta ponnu manam Pinnae pogudhamma Female Part Annen poi varava Azhudhu poi varava Mannae poi varava Mamaramae poi varava Female Part Anilvaal meesa konda Annae onna vittu Pulival meesa konda Purushanoda poi varava Female Part Sattappadi ambalakki Oththa edamdhanae Thavalaikkum pombalaikkum Rendu edam dhanae Male Part Vandimadu ettu vechchu Munnae pogudhamma Vakkappatta ponnu manam Pinnae pogudhamma Male Part Ettumela ettu vechchu Munnae pogudhamma Pottu vechcha ponnu manam Pinnae pogudhamma Female Part Aaaa….aaa…..aaa….aaa…. Male Part Vandimadu ettu vechchu Munnae pogudhamma Vakkappatta ponnu manam Pinnae pogudhamma Male Part Ettumela ettu vechchu Munnae pogudhamma Pottu vechcha ponnu manam Pinnae pogudhamma
தமிழ்
பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹமான் ஆண் : கத்தாழங்காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி வண்டி கட்டிப் போறவளே வாக்கப்பட்டுப் போறவளே ஆண் : {வண்டிமாடு எட்டு வெச்சு முன்னே போகுதம்மா வாக்கப்பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா} (2) ஆண் : கத்தாழங்காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி வண்டி கட்டிப் போறவளே வாக்கப்பட்டுப் போறவளே ஆண் : வண்டிமாடு எட்டு வெச்சு முன்னே போகுதம்மா வாக்கப்பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா ஆண் : எட்டுமேல எட்டு வெச்சு முன்னே போகுதம்மா பொட்டு வெச்ச பொண்ணு மனம் பின்னே போகுதம்மா ஆண் : தாயி விருமாயி மனசு மருகுதம்மா உழுத புழுதியிலும் ஒம்மொகமே தெரியுதம்மா ஆண் : தங்கம்போல் நான் வளர்த்த தங்கச்சி பிரியக்கண்டு கத்தாழங்காட்டுக்குள்ள காளைகளும் கதறுதம்மா ஆண் : வாசப்படி கடக்கயிலே வரலையே பேச்சு பள்ளப்பட்டி தாண்டிவிட்டா பாதி உயிர் போச்சு ஆண் : வண்டிமாடு எட்டு வெச்சு முன்னே போகுதம்மா வாக்கப்பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா பெண் : அண்ணே போய் வரவா அழுது போய் வரவா மண்ணே போய் வரவா மாமரமே போய் வரவா பெண் : அணில்வால் மீச கொண்ட அண்ணே ஒன்ன விட்டு புலிவால் மீச கொண்ட புருஷனோட போய் வரவா பெண் : சட்டப்படி ஆம்பளைக்கி ஒத்த எடந்தானே தவளைக்கும் பொம்பளைக்கும் ரெண்டு எடந்தானே ஆண் : வண்டிமாடு எட்டு வெச்சு முன்னே போகுதம்மா வாக்கப்பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா ஆண் : எட்டுமேல எட்டு வெச்சு முன்னே போகுதம்மா பொட்டு வெச்ச பொண்ணு மனம் பின்னே போகுதம்மா பெண் : ஆஆஆ......ஆஆ........ஆஆஆ..... ஆண் : வண்டிமாடு எட்டு வெச்சு முன்னே போகுதம்மா வாக்கப்பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா ஆண் : எட்டுமேல எட்டு வெச்சு முன்னே போகுதம்மா பொட்டு வெச்ச பொண்ணு மனம் பின்னே போகுதம்மா
Song details
Singers: Jayachandran and S. Janaki
Music by: A. R. Rahman
Release information: From Kizhakku Cheemayile (1993) · Lyricist: Vairamuthu
- Singer: Jayachandran and S. Janaki
- Film / album: Kizhakku Cheemayile
- Composer: A. R. Rahman