Roman script
Singer : Harikumar Hareram Music by : Ranjinraj Lyrics by : Devika Elumalai Male Part Kasthoori maan pola thullivarum undhan Kannathai allikolla anumadhi kodu Kaadhoram loolakum mookuthi bullakum Kanathan vandhene kadhal kudu Male Part Veda kozhi pol un thegam Vidamatten naan Kannale mayakadhe kamakari Un kadaikann parvai podhum En uyirin maayakari Humming : ……………. Male Part Kozhi koovum neram Ohoo neeyum naanum Kaadu pookum neram Vilaiyadum dhegam Male Part Orumuraiyenum marumurai kodum Nam kaadhal payanam Palamurai paarthal koda Bodai theradha un moogam Male Part Kozhi koovum neram Ohoo neum nanum Kaadu pookum neram vilaiyadum nam thegam Orumuraiyenum marumurai kodum Nam kadal payanam Palamurai parthal koda Bodai theradha un moogam Male Part Kozhi koovum neram Ohoo neum nanum Kaadu pookum neram vilaiyadum nam thegam Orumuraiyenum marumurai kodum Nam kadal payanam Palamurai parthal koda Bodai theradha un moogam Male Part Unaku thangam eedagumo.. Odum megam unai theedumo Manam thedum unai naalum Ini namum unjaladuvom.. Male Part Kasthoori maan pola thullivarum undhan Kannathai allikolla anumadhi kodu Kaadhoram loolakum mookuthi bullakum Kanathan vandhene kadhal kudu Male Part Veda kozhi pol un thegam Vidamatten naan Kannale mayakadhe kamakari Un kadaikann parvai podhum En uyirin maayakari
தமிழ்
பாடகர் : ஹரிகுமார் ஹரேராம் இசை அமைப்பாளர் : ரஞ்சின்ராஜ் பாடல் ஆசிரியர் : தேவிகா ஏழுமலை ஆண் : கஸ்தூரி மான் போல துள்ளிவரும் உந்தன் கண்ணத்தை அள்ளிக்கொள்ள அனுமதி கொடு காதோரம் லோலாக்கும் மூக்குத்தி புல்லாக்கும் காணத்தான் வந்தேனே காதல் கொடு ஆண் : வெட கோழி போல் உன் தேகம் விடமாட்டேன் நான் கண்ணாலே மயக்காதே காமக்காரி உன் கடைக்கண் பார்வை போதும் என் மாயக்காரி முனங்கல் : ............... ஆண் : கோழி கூவும் நேரம் ஓகோ நீயும் நானும் காடு பூக்கும் நேரம் விளையாடும் தேகம் ஆண் : ஒருமுறையெனும் மறுமுறை கூடும் நம் காதல் பயணம் பலமுறை பார்த்தல் கூட போதை தீராத உன் மூகம் ஆண் : கோழி கூவும் நேரம் ஓகோ நீயும் நானும் காடு பூக்கும் நேரம் விளையாடும் தேகம் ஆண் : ஒருமுறையெனும் மறுமுறை கூடும் நம் காதல் பயணம் பலமுறை பார்த்தல் கூட போதை தீராத உன் மூகம் ஆண் : உனக்கு தங்கம் ஈடாகுமோ.. ஓடும் மேகம் உனை தேடுமோ மனம் தேடும் உனை நாளும் இனி நாம் ஊஞ்சலாடுவோம்.. ஆண் : கஸ்தூரி மான் போல துள்ளிவரும் உந்தன் கண்ணத்தை அள்ளிக்கொள்ள அனுமதி கொடு காதோரம் லோலாக்கும் மூக்குத்தி புல்லாக்கும் காணத்தான் வந்தேனே காதல் கொடு ஆண் : வெட கோழி போல் உன் தேகம் விடமாட்டேன் நான் கண்ணாலே மயக்காதே காமக்காரி உன் கடைக்கண் பார்வை போதும் என் மாயக்காரி
Song information
Singer: Harikumar Hareram
Music by: Ranjinraj
Lyrics by: Devika Elumalai
Release information: From Within Seconds (2024) · Singer: Harikumar Hareram · Lyricist: Devika Elumalai · Music: Ranjinraj
Explore this song
- Singer: Harikumar Hareram
- Film / album: Within Seconds
- Composer: Ranjinraj
- Lyricist: Devika Elumalai