Roman script
Singer : Rahul Mukundhan Music by : Vava Nambyankavu Lyrics by : Devika Elumalai Male Part Aakayam thoda parapome… Kezhvanil yeri medhapome Iraiyai thedum kanngal Valaiyil vezhum meengal Vidiyattum indha jevithham.. Yengalai matrum jeevitham Male Part Aakayam thoda parapome… Kezhvanil yeri medhapome Male Part Marandidum yengal thunbame Parandidum nalaiye Niraindidum vannam polave Parakirom ondragave Male Part Ondraga serndu selgirom Nandraga nitpai valarkirom Kaatrinil veesum enga vasam Endrume endrume Male Part Ondraga serndu selgirom Nandraga nitpai valarkirom Kaatrinil veesum enga vasam Endrume endrume Vidiyattum indha jeevitham Yengalai matrum jeevitham.. Male Part Aakayam thoda parapome… Kezhvanil yeri medhapome Iraiyai thedum kanngal Valaiyil vezhum meengal {Vidiyattum indha jevithham.. Yengalai matrum jeevitham} (2)
தமிழ்
ஆண் : ஆகாயம் தொட பறப்போமே கீழ்வானில் ஏறி மிதப்போமே இரையை தேடும் கண்கள் வலையில் வீழும் மீன்கள் விடியட்டும் இந்த ஜீவிதம் எங்களை மாற்றும் ஜீவிதம் ஆண் : ஆகாயம் தொட பறப்போமே கீழ்வானில் ஏறி மிதப்போமே ஆண் : மறைந்திடும் எங்கள் துன்பமே பறந்திடும் நாளையே நிறைந்திடும் வண்ணம் போலவே பறக்கிறோம் ஒன்றாகவே ஆண் : ஒன்றாக சேர்ந்து செல்கிறோம் நன்றாக நட்பை வளர்கிறோம் காற்றினில் வீசும் எங்க வாசமே என்றுமே என்றுமே ஆண் : ஒன்றாக சேர்ந்து செல்கிறோம் நன்றாக நட்பை வளர்கிறோம் காற்றினில் வீசும் எங்க வாசமே என்றுமே என்றுமே ஆண் : விடியட்டும் இந்த ஜீவிதம் எங்களை மாற்றும் ஜீவிதம் ஆண் : ஆகாயம் தொட பறப்போமே கீழ்வானில் ஏறி மிதப்போமே இரையை தேடும் கண்கள் வலையில் வீழும் மீன்கள் விடியட்டும் இந்த ஜீவிதம் எங்களை மாற்றும் ஜீவிதம் விடியட்டும் இந்த ஜீவிதம் எங்களை மாற்றும் ஜீவிதம்
Song details
Music by: Vava Nambyankavu
Lyrics by: Devika Elumalai
Release information: From Within Seconds (2024) · Singer: Rahul Mukundhan · Lyricist: Devika Elumalai · Music: Vava Nambyankavu
- Singer: Rahul Mukundhan
- Film / album: Within Seconds
- Composer: Vava Nambyankavu
- Lyricist: Devika Elumalai
Song video
பாடகர் : ராகுல் முகுந்தன் இசை அமைப்பாளர் : வாவா நம்பியன்கவு பாடல் ஆசிரியர் : தேவிகா ஏழுமலை