Roman script

Singers : K. S. Chithra and Prabakar

Music by : M. S. Murari

Female Part

Aa aa aa aa aa aa aa aa aa aa

Kannan unaiyae naan

Nenjil ninaithaen

Malarai pozhindhen

Thavamae purindhen arugae vaa

Female Part

Karugumani iru saradu…

Chorus : Kumthalakka ghum

Female : Kannu kondu korvatharkku

Chorus : Kumthalakka ghum

Female : Naadu thaaren nagaram thaaren

Chorus : Kumthalakka ghum

Female : Naagapattinam paadhi thaaren

Chorus : Kumthalakka ghum

Female Part

Karugumani iru saradu…

Kannu kondu korvatharkku

Naadu thaaren nagaram thaaren

Naagapattinam paadhi thaaren

Idhu koodava theriyadhu…keerai kavidhai

Female Part

Idhukku sollungadi paarkalaam

Akka thangai uravu undu

Chorus : Kumthalakka ghum

Female : Anda anda veedu undu

Chorus : Kumthalakka ghum

Female : Kitta kitta vandhaalum

Chorus : Kumthalakka ghum

Female : Thottu kolla mudiyaadhu

Chorus : Kumthalakka ghum

Male Part

Akka thangai uravu undu

Chorus : Kumthalakka ghum

Male : Anda anda veedu undu

Chorus : Kumthalakka ghum

Male : Kitta kitta vanbdhaalum

Chorus : Kumthalakka kumthalakka

Female : Thottu kolla mudiyaadhu

Chorus : Kumthalakka ghum

Male : Hahahaha rendu kannu

தமிழ்

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் பிரபாகர்

இசை அமைப்பாளர் : எம். எஸ். முராரி

பெண் : ஆஆஆ...ஆஆஆ...ஆஆஆ...

கண்ணன் உனையே நான்

நெஞ்சில் நினைத்தேன்

மலரைப் பொழிந்தேன்

தவமே புரிந்தேன் அருகே வா....

பெண் : கருகமணி இரு சரடு..

குழு : கும்தலக்கா கும்

பெண் : கண்ணு கொண்டு கோர்த்தவற்கு..கும்தலக்கா கும்

குழு : கும்தலக்கா கும்

பெண் : நாடு தாரேன் நகரம் தாரேன்..

குழு : கும்தலக்கா கும்

பெண் : நாகப்பட்டினம் பாதி தாரேன்....

குழு : கும்தலக்கா கும்

பெண் : கருகமணி இரு சரடு

கண்ணு கொண்டு கோர்த்தவற்கு

நாடு தாரேன் நகரம் தாரேன்

நாகப்பட்டினம் பாதி தாரேன்

இது கூடவா தெரியாது.....கீரை விதை...

பெண் : இதுக்கு சொல்லுங்கடி பாக்கலாம்

அக்கா தங்கை உறவு உண்டு...

குழு : கும்தலக்கா கும்

பெண் : அண்ட அண்ட வீடு உண்டு....

குழு : கும்தலக்கா கும்

பெண் : கிட்ட கிட்ட வந்தாலும்....

குழு : கும்தலக்கா கும்

பெண் : தொட்டுக் கொள்ள முடியாது....

குழு : கும்தலக்கா கும்

ஆண் : அக்கா தங்கை உறவு உண்டு...

குழு : கும்தலக்கா கும்

ஆண் : அண்ட அண்ட வீடு உண்டு....

குழு : கும்தலக்கா கும்

ஆண் : கிட்ட கிட்ட வந்தாலும்....

குழு : கும்தலக்கா கும்

ஆண் : தொட்டுக் கொள்ள முடியாது....

குழு : கும்தலக்கா கும்

ஆண் : ஹாஹ்ஹா.....ரெண்டு கண்ணு.....

Song information

Singers: K. S. Chithra and Prabakar

Music by: M. S. Murari

Release information: From Solaikuyil (1989) · Singer: K. S. Chithra and Prabakar · Lyricist: Chidambaranathan · Music: M. S. Murari

Explore this song