Roman script
Singers : T. M. Soundarajan and Chorus Music by : G. Ramanathan Lyrics by : Ku. Ma. Balasubramaniyam Male Part Vettrivel veeravel Chorus : Vettrivel veeravel Male Part Haa..aaa..aaa..aa.. Karandha paalaiyum kaagam kudiyadhu Kattabommu durai peru sonna Chorus : Karandha paalaiyum kaagam kudiyadhu Kattabommu durai peru sonna Male : Varamdharuvaale veeramallu Thiru vaakkarul seivaale sakkadevi Chorus : Varamdharuvaale veeramallu Thiru vaakkarul seivaale sakkadevi Male Part Musalum naayai kadithidumam Vegu munaiyulla paanjaala naatinilae Chorus : Musalum naayai kadithidumam Vegu munaiyulla paanjaala naatinilae Male : Pasuvum puliyum or thuraiyil Oru pakkamaai nindru thanneer arundhum Chorus : Pasuvum puliyum or thuraiyil Oru pakkamaai nindru thanneer arundhum Male Part Kattiyang kooriyae verrarellam Veghu kambeeramaaga nadai poda Chorus : Kattiyang kooriyae verrarellam Veghu kambeeramaaga nadai poda Male : Pattathu yaanaiyin meedhamarndhu Miga paangudanae singm poguthu paar Chorus : Pattathu yaanaiyin meedhamarndhu Miga paangudanae singm poguthu paar Humming : ………………
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் குழு இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : கு. மா. பாலசுப்ரமணியம் ஆண் : வெற்றிவேல்.........வீரவேல்......... குழு : வெற்றிவேல்.........வீரவேல்......... ஆண் : கறந்த பாலையும் காகம் குடியாது கட்டபொம்மு துரை பேரு சொன்னா குழு : கறந்த பாலையும் காகம் குடியாது கட்டபொம்மு துரை பேரு சொன்னா ஆண் : வரந்தருவாளே வீரமல்லு திரு வாக்கருள் செய்வாளே சக்கதேவி. குழு : வரந்தருவாளே வீரமல்லு திரு வாக்கருள் செய்வாளே சக்கதேவி....... ஆண் : முசலும் நாயைக் கடித்திடுமாம் வெகு முனையுள்ள பாஞ்சால நாட்டினிலே குழு : முசலும் நாயைக் கடித்திடுமாம் வெகு முனையுள்ள பாஞ்சால நாட்டினிலே ஆண் : பசுவும் புலியும் ஓர் துறையில் ஒரு பக்கமாய் நின்று தண்ணீர் அருந்தும் குழு : பசுவும் புலியும் ஓர் துறையில் ஒரு பக்கமாய் நின்று தண்ணீர் அருந்தும் ஆண் : கட்டியங் கூறியே வீரரெல்லாம் வெகு கம்பீரமாக நடை போட குழு : கட்டியங் கூறியே வீரரெல்லாம் வெகு கம்பீரமாக நடை போட ஆண் : பட்டத்து யானையின் மீதமர்ந்து மிகப் பாங்குடனே சிங்கம் போகுது பார் குழு : பட்டத்து யானையின் மீதமர்ந்து மிகப் பாங்குடனே சிங்கம் போகுது பார்........! முனங்கல் : .......................
Song information
Singers: T. M. Soundarajan and Chorus
Music by: G. Ramanathan
Lyrics by: Ku. Ma. Balasubramaniyam
Release information: From Veerapandiya Kattabomman (1959) · Singer: T. M. Soundarajan and Chorus · Lyricist: Ku. Ma. Balasubramaniam · Music: G. Ramanathan
Explore this song
- Singer: T. M. Soundarajan and Chorus
- Film / album: Veerapandiya Kattabomman
- Composer: G. Ramanathan
- Lyricist: Ku. Ma. Balasubramaniyam