Roman script
Singer : L. R. Eswari Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female Part Karanaththai vilakkavaa Vaanipaththai nadaththavaa Naadagaththai thodakkavaa Female Part Karanaththai vilakkavaa Vaanipaththai nadaththavaa Naadagaththai thodakkavaa Female Part Neeyenna kettaalum Eduththu koduththu mudikka naan undu Naan unnai ketkkaamal Ninaiththa kanakkai mudikka yaar undu Female Part Edhu vendum unakku theriyaathaa kanakku Pudhithalla enakku Iniyenna nadaththu Seettai kalaikkattumaa….aa…aa…aa…aa…. Female Part Karanaththai vilakkavaa…aa… Vaanipaththai nadaththavaa….aa…. Naadagaththai thodakkavaa…aa… Female Part Santhaikku vantha pinnae Irukkum sarakkai pidiththu paarkkaathae Yaarukku ennavendru Alanthu kodukka thayakkam kaattaathae Female Part Konjungal izhuththu Pen vendum unakku Idhu enna vazhakku sari solli nadaththu Peram mudikattumaa…aa…aa…aa….aa… Female Part Naalenna pozhuthenna Kidaiththa idaththai valaikka koodaatho Naalaikku endraalae Manaththil irukkum ninaippu maaraatho Female Part Thadam paarththu izhuththu Valai pottu pidiththu Manampola mudiththu vazhi paarththu thuraththu Neram perithallavo…aa…aa….aa… Female Part Karanaththai vilakkavaa…aa… Vaanipaththai nadaththavaa….aa…. Naadagaththai thodakkavaa…aa…
தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : காரணத்தை விளக்கவா வாணிபத்தை நடத்தவா நாடகத்தை தொடக்கவா பெண் : காரணத்தை விளக்கவா வாணிபத்தை நடத்தவா நாடகத்தை தொடக்கவா பெண் : நீயென்ன கேட்டாலும் எடுத்து கொடுத்து முடிக்க நான் உண்டு நான் உன்னை கேட்காமல் நினைத்த கணக்கை முடிக்க யார் உண்டு பெண் : எது வேண்டும் உனக்கு தெரியாதா கணக்கு புதிதல்ல எனக்கு இனியென்ன நடத்து சீட்டைக் கலைக்கட்டுமா......ஆ...ஆ.....ஆ....ஆ... பெண் : காரணத்தை விளக்கவா.....ஆ.... வாணிபத்தை நடத்தவா.....ஆ.... நாடகத்தை தொடக்கவா.....ஆ.... பெண் : சந்தைக்கு வந்த பின்னே இருக்கும் சரக்கை பிடித்து பார்க்காதே யாருக்கு என்னவென்று அளந்து கொடுக்க தயக்கம் காட்டாதே பெண் : கொஞ்சுங்கள் இழுத்து பெண் வேண்டும் உனக்கு இது என்ன வழக்கு சரி சொல்லி நடத்து பேரம் முடிக்கட்டுமா.....ஆ...ஆ.....அ.....ஆ... பெண் : நாளென்ன பொழுதென்ன கிடைத்த இடத்தை வளைக்கக் கூடாதோ நாளைக்கு என்றாலே மனத்தில் இருக்கும் நினைப்பு மாறாதோ பெண் : தடம் பார்த்து இழுத்து வலைப் போட்டு பிடித்து மனம் போல முடித்து வழிப் பார்த்து துரத்து நேரம் பெரிதல்லவோ....ஆ.....ஆ.....ஆ..... பெண் : காரணத்தை விளக்கவா.....ஆ.... வாணிபத்தை நடத்தவா.....ஆ.... நாடகத்தை தொடக்கவா.....ஆ....
Song information
Singer: L. R. Eswari
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Unmaiye Un Vilai Enna (1976) · Singer: L. R. Eswari · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: Unmaiye Un Vilai Enna
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan