Roman script
Singers : Jassie Gift and Sudharshan Ashok Music by : Hiphop Tamizha Chorus Karakudi ilavarasi En nenja thaakura mavarasi Thoothukudi varagarisi Nee kayapodura enna alassi Chorus Kannu Male : Adhu gun-u madhiri Chorus : Kannam Male : Adhu bun-u madhiri Chorus : Paarva Male : Adhu gin-u madhiri Bodha yethudhu da Chorus Mooku Male : Adhu kulfi madhiri Chorus : Udhadu Male : Adhu barfi madhiri Chorus : Ponnu Male : Iva verai madhiri Enna konna da Male Part {Masakiyae masakiyae Mayangi naanum porennadi Sirukiyae sirukiyae Sethari naanum porennadi} (2) Chorus {Yen di…yen di Male : Ottu motha ulaga azhaga ellam Oruthi nee vechirikkiyae Chorus : En manasa kaima panni Male : Kuruma pol kodhika nee vittuputtiyae} (2) Male Part All in all azhagu raja Naathan ammadi Un manasa repair-aka Porandha killadi Chorus Paatha odanae pulse-a yethi Male : Poralae yemma yemma di Chorus : GPS illamalae Male : Varuvenae na un pinnadi Chorus {Karakudi ilavarasi En nenja thaakura mavarasi Thoothukudi varagarisi Nee kayapodura enna alassi} (2) Male Part {Masakiyae masakiyae Mayangi naanum porennadi Sirukiyae sirukiyae Sethari naanum porennadi} (2) Chorus {Yen di…yen di Male : Ottu motha ulaga azhaga ellam Oruthi nee vechirikkiyae Chorus : En manasa kaima panni Male : Kuruma pol kodhika nee vittuputtiyae} (2) Chorus Kannu… Male : Ye yeyae yeye Chorus : Kannam… Male : Ye yeyae yeye Chorus : Paarva… Male : Ye yeyae yeye yae… Chorus Kannu Male : Adhu gun-u madhiri Chorus : Kannam Male : Adhu bun-u madhiri Chorus : Paarva Male : Adhu gin-u madhiri Bodha yethudhu da Chorus Mooku Male : Adhu kulfi madhiri Chorus : Udhadu Male : Adhu barfi madhiri Chorus : Ponnu Male : Iva verai madhiri Enna konna da Chorus {Karakudi ilavarasi En nenja thaakura mavarasi Thoothukudi varagarisi Nee kayapodura enna alassi} (2) Chorus Hoi hoi hoi hoi Hoi hoi hoi hoi Male Part Masakiyae masakiyae Sirukkiyae sirukkiyae…
தமிழ்
பாடகர்கள் : ஜெஸ்ஸி கிப்ட், சுதர்சன் அசோக் இசையமைப்பாளர் : ஹிப் ஹாப் தமிழா குழு : காரக்குடி இளவரசி என் நெஞ்ச தாக்குற மவராசி தூத்துக்குடி வரகரிசி நீ காயப் போடுற என்ன அலசி குழு : கண்ணு ஆண் : அது கன்னு மாதிரி குழு : கன்னம் ஆண் : அது பன்னு மாதிரி குழு : பார்வ ஆண் : அது கின்னு மாதிரி போத ஏத்துது டா குழு : மூக்கு ஆண் : அது குல்பி மாதிரி குழு : உதடு ஆண் : அது பர்பி மாதிரி குழு : பொண்ணு ஆண் : இவ வேறை மாதிரி என்ன கொன்ன டா ஆண் : { மசக்கியே மசக்கியே மயங்கி நானும் போறேனடி சிறுக்கியே சிறுக்கியே சிதறி நானும் போறேனடி} (2) குழு : { ஏன் டி ஏன் டி ஆண் : ஒட்டு மொத்த உலக அழக எல்லாம் ஒருத்தி நீ வெச்சிரிக்கியே குழு : என் மனச கைமா பண்ணி ஆண் : குருமா போல் கொதிக்க நீ விட்டு புட்டியே } (2) ஆண் : ஆல் இன் ஆல் அழகு ராஜா நாதான் அம்மாடி உன் மனச ரிப்பேர் ஆக்க பொறந்த கில்லாடி குழு : பாத்த உடனே பல்ச ஏத்தி ஆண் : போறாளே எம்மா எம்மா டி குழு : ஜிபிஎஸ் இல்லாமலே ஆண் : வருவேனே நா உன் பின்னாடி குழு : { காரக்குடி இளவரசி என் நெஞ்ச தாக்குற மவராசி தூத்துக்குடி வரகரிசி நீ காயப் போடுற என்ன அலசி } (2) ஆண் : { மசக்கியே மசக்கியே மயங்கி நானும் போறேனடி சிறுக்கியே சிறுக்கியே சிதறி நானும் போறேனடி} (2) குழு : { ஏன் டி ஏன் டி ஆண் : ஒட்டு மொத்த உலக அழக எல்லாம் ஒருத்தி நீ வெச்சிரிக்கியே குழு : என் மனச கைமா பண்ணி ஆண் : குருமா போல் கொதிக்க நீ விட்டு புட்டியே } (2) குழு : கண்ணு ஆண் : ................. குழு : கன்னம் ஆண் : ................. குழு : பார்வ ஆண் : ................. குழு : கண்ணு ஆண் : அது கன்னு மாதிரி குழு : கன்னம் ஆண் : அது பன்னு மாதிரி குழு : பார்வ ஆண் : அது கின்னு மாதிரி போத ஏத்துது டா குழு : மூக்கு ஆண் : அது குல்பி மாதிரி குழு : உதடு ஆண் : அது பர்பி மாதிரி குழு : பொண்ணு ஆண் : இவ வேறை மாதிரி என்ன கொன்ன டா குழு : { காரக்குடி இளவரசி என் நெஞ்ச தாக்குற மவராசி தூத்துக்குடி வரகரிசி நீ காயப் போடுற என்ன அலசி } (2) குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஆண் : மசக்கியே மசக்கியே சிறுக்கியே சிறுக்கியே
Song details
Singers: Jassie Gift and Sudharshan Ashok
Music by: Hiphop Tamizha
Release information: From Kalakalappu 2 (2018) · Lyricist: Mohan Rajan
- Singer: Jassie Gift and Sudharshan Ashok
- Film / album: Kalakalappu 2
- Composer: Hiphop Tamizha