Roman script
Singers : S. P. Balasubrahmnayam and P. Susheela Music by : A. R. Rahman Chorus Ohooo..ooo..hoooo Ohooo..ooo..hoooo Ohooo..hahah.. Ohoo..hahah….. Ohooo…oooo..hoooo… Hahhaaa..haaahhaa… Hahhaaa..haaahhaa… Male & Chorus : Kappaleri poyachu Suthamaana ooraachu kannammaa Natta nadu raavaachu Natta vetha poovaachu ponnammaa Male & Chorus : Vidiyum varaiyil poraadinom Uthiram nathiyaai neeraadinom Vetkkalellaam vaalaachu Thukkamellaam thoolaachu kannammaa Kannammaaaaaaa….. Male Part Namma vaasal thedi Saaral varum Nedu vaanam thoovum Thooral varum Chorus : Vaazhvil soozhntha Sogam yaavum…. Male & Chorus : Kappaleri poyachu Suthamaana ooraachu kannammaa Natta nadu raavaachu Natta vetha poovaachu ponnammaa Female Part Vanna maan vanjai maan neerkolam Kangalaal kannathil poda Innuma innuma porkkolam Ingu nee angu naan poraada Female Part Unai kettaa en nenjai Allikkoduthen Thinam naanthaan en anbae Mullil paduthen Naanor.. theeva.. Aanen vaa vaa Ammamma naalellaam Kaanal neerai kudiththen Male & Chorus : Kappaleri poyachu Suthamaana ooraachu kannammaa Natta nadu raavaachu Natta vetha poovaachu ponnammaa Chorus La la lala la la la la La la lala la la la la Laa laaa…laa laaa Laa laa..la la la…. Male Part Annamae annamae naan solli Vanthathaa thendralum netru Unnaiyae unnaiyae naan enni Venthathai sonnathaa poongaattru Male Part Unthan kaalil metti pol Kooda nadappen Unthan kannukku kanneer pol Kaaval iruppen Maalai soodi.. tholil aaadi.. Kai thottu mei thottu Unnil ennai karaippen Male & Chorus : Kappaleri poyachu Suthamaana ooraachu kannammaa Natta nadu raavaachu Natta vetha poovaachu ponnammaa Chorus Ahaa…ahaaaaa… Ahaa..aaa..haaaa..ahaaa..ahaaaa.. Haaa..aaaa..aaa..ha haaaa….
தமிழ்
பாடகி : பி.சுஷீலா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் குழு : ஓஹோ ஓஓ ஹோ ஓஹோ ஓஓ ஹோ ஓஹோ ஹாஹா ஓஹோ ஹாஹா ஓஹோ ஓஓ ஹோ ஹாஹா ஹாஹா ஹாஹா ஹாஹா ஆண் & குழு : கப்பலேறிப் போயாச்சு சுத்தமான ஊராச்சு கண்ணம்மா நட்டநடு ராவாச்சு நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா ஆண் & குழு : விடியும் வரையில் போராடினோம் உதிரம் நதியாய் நீராடினோம் வெக்கலெல்லாம் வாளாச்சு துக்கமெல்லாம் தூளாச்சு கண்ணம்மா கண்ணம்மா ஆண் : நம்ம வாசல் தேடி சாரல் வரும் நெடு வானம் தூவும் தூறல் வரும் குழு : வாழ்வில் சூழ்ந்த சோகம் யாவும் ஆண் & குழு : கப்பலேறிப் போயாச்சு சுத்தமான ஊராச்சு கண்ணம்மா நட்டநடு ராவாச்சு நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா பெண் : வண்ணமான் வஞ்சிமான் நீர் கோலம் கண்களால் கன்னத்தில் போட இன்னுமா இன்னுமா போர்க்கோலம் இங்கு நீ அங்கு நான் போராட பெண் : உனைக் கேட்டா என் நெஞ்சை அள்ளிக் கொடுத்தேன் தினம் நான்தான் என் அன்பே முள்ளில் படுத்தேன் நானோர் தீவா ஆனேன் வா வா அம்மம்மா நாளெல்லாம் கானல் நீரைக் குடித்தேன் ஆண் & குழு : கப்பலேறிப் போயாச்சு சுத்தமான ஊராச்சு கண்ணம்மா நட்டநடு ராவாச்சு நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா குழு : ............................ ஆண் : அன்னமே அன்னமே நான் சொல்லி வந்ததா தென்றலும் நேற்று உன்னையே உன்னையே நான் எண்ணி வெந்ததைச் சொன்னதா பூங்காற்று ஆண் : உந்தன் காலில் மெட்டி போல் கூட நடப்பேன் உந்தன் கண்ணுக்குக் கண்ணீர்போல் காவல் இருப்பேன் மாலை சூடி தோளில் ஆடி கைதொட்டு மெய்தொட்டு உன்னில் என்னைக் கரைப்பேன் ஆண் & குழு : கப்பலேறிப் போயாச்சு சுத்தமான ஊராச்சு கண்ணம்மா நட்டநடு ராவாச்சு நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா குழு : ஆஹா ஆஹா ஆஹா ஆஆ ஹா ஆஹா ஆஹா ஹா ஆஆ ஆஆ ஹா ஹா
Song information
Singers: S. P. Balasubrahmnayam and P. Susheela
Music by: A. R. Rahman
Release information: From Indian (1996) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmnayam and P. Susheela
- Film / album: Indian
- Composer: A. R. Rahman