Roman script
Singer : SathyaPrakash Music by : Aashik Sridhar Lyrics by : Siddharth VM Male Part Aayiram vaarthaigal Thondruthe annaiye Thyaagame ondruthaan Varthaiye annaiye Male Part Sandhana maalaiyai Vaangithaan poduven Naan oindha megame Nee pinbu ootinaai Neethaan en vazhkaiye Urakkam kolluvaai Male Part Ho aariro araariro En annaiye ne kannurangu. Boomiyai unathaakave Magan irukkiran nee kannurangu Male Part Aariro araariro En annaiye ne kannurangu. Boomiyai unathaakave Magan irukkiran nee kannurangu Male Part Aari raariro Thaari aari raari raariro Aari raariro Thaari aari raari raariro Male Part Humming ….. Male Part Irunda un aaniver Irundhum naan vazhave Unai nee maatri Maari vazha thodanginai Male Part Karuvarai naalile Sumandha en dheivame Ingu neeyum naanum Vazhvu vazha vendinaai Male Part Thiyagiyaagi maarinaai Naan oindha megame Nee pinbu ootinaai Neethaan en vazhkaiye Urakkam kolluvaai Male Part Ho aariro araariro En annaiye ne kannurangu. Boomiyai unathaakave Magan irukkiran nee kannurangu Male Part Aariro araariro En annaiye ne kannurangu. Boomiyai unathaakave Magan irukkiran nee kannurangu Male Part Aari raariro Thaari aari raari raariro Aari raariro Thaari aari raari raariro Male Part Humming …..
தமிழ்
பாடகர் : சத்யா பிரகாஷ் இசை அமைப்பாளர் : ஆஷிக் ஸ்ரீதர் பாடல் ஆசிரியர் : சித்தார்த் வி எம் ஆண் : ஆயிரம் வார்த்தைகள் தோன்றுதே அன்னையே தியாகமே ஒன்று தான் வார்த்தையே அன்னையே ஆண் : சந்தன மாலையை வாங்கித்தான் போடுவேன் நான் ஓய்ந்த மேகமே நீ பின்பு ஊட்டினாய் நீதான் என் வாழ்க்கையே உறக்கம் கொள்வாய் ஆண் : ஓஹ ஆரிராரோ ஆராஆரிரோ என் அன்னையே நீ கண்ணுறங்கு பூமியை உனதாக்கவே மகன் இருக்கிறான் நீ கண்ணுறங்கு ஆண் : ஆரிராரோ ஆராஆரிரோ என் அன்னையே நீ கண்ணுறங்கு பூமியை உனதாக்கவே மகன் இருக்கிறான் நீ கண்ணுறங்கு ஆண் : ஆரிராரிரோ தாரி ஆரிராரி ராரிரோ ஆரிராரிரோ தாரி ஆரிராரி ராரிரோ ஆண் : ............... ஆண் : இருண்ட உன் ஆணிவேர் இருந்தும் நான் வாழவே உன்னை நீ மாற்றி மாறி வாழ தொடங்கினாய் ஆண் : கருவறை நாளிலே சுமந்த என் தெய்வமே இங்கு நீயும் நானும் வாழ்வு வாழ வேண்டினாய் ஆண் : தியாகியாய் மாறினால் நான் ஓய்ந்த மேகமே நீ பின்பு ஊட்டினாய் நீதான் என் வாழ்க்கையே உறக்கம் கொள்வாய் ஆண் :ஆரிராரிரோ என் அன்னையே நீ கண்ணுறங்கு பூமியை உனதாக்கவே மகன் இருக்கிறான் நீ கண்ணுறங்கு ஆண் : ஆரிராரிரோ என் அன்னையே நீ கண்ணுறங்கு பூமியை உனதாக்கவே மகன் இருக்கிறான் நீ கண்ணுறங்கு ஆண் : ஆரிராரிரோ தாரி ஆரிராரி ராரிரோ ஆரிராரிரோ தாரி ஆரிராரி ராரிரோ ஆண் : .....................
Song information
Singer: SathyaPrakash
Music by: Aashik Sridhar
Lyrics by: Siddharth VM
Release information: From Album Songs 2024 (2024) · Singer: SathyaPrakash · Lyricist: Siddharth VM · Music: Aashik Sridhar
Explore this song
- Singer: SathyaPrakash
- Film / album: Album Songs 2024
- Composer: Aashik Sridhar
- Lyricist: Siddharth VM