Roman script
Singer : Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Dialogue : ……………….. Male Part Kannungala en kannungala Ennamma police-ta poi sonninga da Kannungala en chellangala Ennamma police-ta poi sonninga da Male Part Enakku thaan juram Ha ha ha juram Setha naai mela thaan Ethana lorry than Aiyaa vandhutaarunga Coffee podanumnga Aiyaa vandhutaarunga Gate-ah thoorakkanumnga sathiyam Male Part Thandhai oruvan andha iraivan Avanum annai illadhavan Thannai thedi yengum pillai Kannil urakkam kolvaan avan Male Part Poovum ponnum porundhi vazhum Mazhalai ketten thandhaan avan Naalai ulagil neeyum naanum Vaazhum vazhigal seivaan avan Male Part En ponmanigal Yen thoongavillai En ponmanigal Yen thoongavillai Male Part Kannungala en kannungala Ennamma police-ta poi sonninga da Kannungala en chellangala Ennamma police-ta poi sonninga da Male Part Enakku thaan juram Ha ha ha juram Setha naai mela thaan Ethanai lorry than Aiyaa vandhutaarunga Coffee podanumnga Aiyaa vandhutaarunga Gate-ah thoorakkanumnga sathiyam
தமிழ்
பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா டயலாக் : .......................... ஆண் : கண்ணுங்களா என் கண்ணுங்களா என்னமா போலீஸ் ட பொய் சொன்னிங்க டா கண்ணுங்களா என் செல்லங்களா என்னமா போலீஸ் ட பொய் சொன்னிங்க டா ஆண் : எனக்கு தான் ஜுரம் ஹா ஹா ஹா ஜுரம் செத்த நாய் மேல தான் எத்தனை லாரி தான் ஆண் : ஐய்யா வந்துட்டாருங்க காபி போடணுமுங்க ஐய்யா வந்துட்டாருங்க கேட்ட தொறக்கணுங்க சத்தியம் ஆண் : தந்தை ஒருவன் அந்த இறைவன் அவனும் அன்னை இல்லாதவன் தன்னை தேடி ஏங்கும் பிள்ளை கண்ணில் உறக்கம் கொள்வான் அவன் ஆண் : பூவும் பொன்னும் பொருந்தி வாழும் மழலை கேட்டேன் தந்தான் அவன் நாளை உலகில் நீயும் நானும் வாழும் வழிகள் செய்வான் அவன் ஆண் : என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை ஆண் : கண்ணுங்களா என் கண்ணுங்களா என்னம்மா போலீஸ் ட பொய் சொன்னிங்க டா கண்ணுங்களா என் செல்லங்களா என்னம்மா போலீஸ் ட பொய் சொன்னிங்க டா ஆண் : எனக்கு தான் ஜுரம் ஹா ஹா ஹா ஜுரம் செத்த நாய் மேல தான் எத்தனை லாரி தான் ஆண் : ஐய்யா வந்துட்டாருங்க காபி போடணுமுங்க ஐய்யா வந்துட்டாருங்க கேட்ட தொரக்கணுங்க சத்தியம்
Song information
Singer: Yuvan Shankar Raja
Music by: Yuvan Shankar Raja
Release information: From Nenjam Marappathillai (2021 Film) (2021) · Lyricist: Selvaraghavan, Kannadasan
Explore this song
- Singer: Yuvan Shankar Raja
- Film / album: Nenjam Marappathillai (2021 Film)
- Composer: Yuvan Shankar Raja