Roman script
Singer : Mano Music by : A. R. Rahman Chorus …………………………… Male Part Kannum kannum kollai adithaal Kaadhal endru artham Kadalai vaanam kollai adithaal Megam endru artham Male Part Poovai vandu kollai adithaal Puthaiyal endru artham Puthaiyal ennai kollai adithaal Macham endrae artham artham Male Part Kannum kannum kollai adithaal Kaadhal endru artham Kadalai vaanam kollai adithaal Megam endru artham Male Part Poovai vandu kollai adithaal Puthaiyal endru artham Puthaiyal ennai kollai adithaal Macham endrae artham artham Chorus ………………………… Male Part Paravaigal thondrinaal Nadhigal pakkam endru artham Paarkkadal ponginaal Vaanil pournami endru artham Male Part Aalillaamal adikkadi sirithaal Loosu endru artham Azhagu pennin thaayaar endraal Aththai endrae artham artham Chorus …………………….. Male Part Kannum kannum kollai adithaal Kaadhal endru artham Kadalai vaanam kollai adithaal Megam endru artham Chorus …………………………..
Male Part Poovai vandu kollai adithaal Puthaiyal endru artham Puthaiyal ennai kollai adithaal Macham endrae artham artham Male Part Kannum kannum kollai adithaal Kaadhal endru artham Chorus …………………………… Male Part Thaavidum odaigal Nadhiyin thangaigal endru artham Thoovidum thooralgal Mazhayin thozhigal endru artham Male Part Iravin meedhu vellai adithaal Vidiyal endru artham Ethiri perai solli adithaal Vetri endrae artham artham Male Part Kannum kannum kollai adithaal Kaadhal endru artham Kadalai vaanam kollai adithaal Megam endru artham Male Part Poovai vandu kollai adithaal Puthaiyal endru artham Puthaiyal ennai kollai adithaal Macham endrae artham artham Chorus …………………………. Male Part Kannum kannum kollai adithaal Kaadhal endru artham Kadalai vaanam kollai adithaal Megam endru artham Chorus …………………………. Male Part Poovai vandu kollai adithaal Puthaiyal endru artham Puthaiyal ennai kollai adithaal Macham endrae artham artham
தமிழ்
பாடகர் : மனோ இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் குழு : ........................ ஆண் : கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் காதல் என்று அர்த்தம் கடலை வானம் கொள்ளை அடித்தால் மேகம் என்று அர்த்தம் ஆண் : பூவை வண்டு கொள்ளை அடித்தால் புதையல் என்று அர்த்தம் புதையல் என்னை கொள்ளை அடித்தால் மச்சம் என்றே அர்த்தம் அர்த்தம் ஆண் : கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் காதல் என்று அர்த்தம் கடலை வானம் கொள்ளை அடித்தால் மேகம் என்று அர்த்தம் ஆண் : பூவை வண்டு கொள்ளை அடித்தால் புதையல் என்று அர்த்தம் புதையல் என்னை கொள்ளை அடித்தால் மச்சம் என்றே அர்த்தம் அர்த்தம் குழு : ........................ ஆண் : பறவைகள் தோன்றினால் நதிகள் பக்கம் என்று அர்த்தம் பாற்கடல் பொங்கினால் வானில் பௌர்ணமி என்று அர்த்தம் ஆண் : ஆளில்லாமல் அடிக்கடி சிரித்தால் லூசு என்று அர்த்தம் அழகு பெண்ணின் தாயாரென்றால் அத்தை என்று அர்த்தம் குழு : ...................... ஆண் : கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் காதல் என்று அர்த்தம் கடலை வானம் கொள்ளை அடித்தால் மேகம் என்று அர்த்தம் குழு : ........................ ஆண் : பூவை வண்டு கொள்ளை அடித்தால் புதையல் என்று அர்த்தம் புதையல் என்னை கொள்ளை அடித்தால் மச்சம் என்றே அர்த்தம் அர்த்தம் ஆண் : கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் காதல் என்று அர்த்தம் குழு : ........................ ஆண் : தாவிடும் ஓடைகள் நதியின் தங்கைகள் என்று அர்த்தம் தூவிடும் தூறல்கள் மழையின் தோழிகள் என்று அர்த்தம் ஆண் : இரவின் மீது வெள்ளை அடித்தால் விடியல் என்று அர்த்தம் எதிரி பேரை சொல்லி அடித்தால் வெற்றி என்றே அர்த்தம் அர்த்தம் ஆண் : கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் காதல் என்று அர்த்தம் கடலை வானம் கொள்ளை அடித்தால் மேகம் என்று அர்த்தம் ஆண் : பூவை வண்டு கொள்ளை அடித்தால் புதையல் என்று அர்த்தம் புதையல் என்னை கொள்ளை அடித்தால் மச்சம் என்றே அர்த்தம் அர்த்தம் குழு : ........................ ஆண் : கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் காதல் என்று அர்த்தம் கடலை வானம் கொள்ளை அடித்தால் மேகம் என்று அர்த்தம் குழு : .................. ஆண்: பூவை வண்டு கொள்ளை அடித்தால் புதையல் என்று அர்த்தம் புதையல் என்னை கொள்ளை அடித்தால் மச்சம் என்றே அர்த்தம் அர்த்தம்
Song information
Singer: Mano
Music by: A. R. Rahman
Release information: From Thiruda Thiruda (1993) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Mano
- Film / album: Thiruda Thiruda
- Composer: A. R. Rahman