Roman script

Singers : K. J. Yesudas and K. S. Chithra

Music by : Guna Singh

Male Part

Kannukkul deepam yendhi

Kanmaniyae odi vaa

Nenjukkul jeeva raagam

Ennuyiirae nee paadi vaa aadi vaa

Female Part

Kannukkul deepam yendhi

Kanmaniyae odi vaa

Nenjukkul jeeva raagam

Ennuyiirae nee paadi vaa aadi vaa

Both : Kannukkul deepam yendhi

Male Part

Rojapoo kootangalae

Ilamai thazhuvum azhagu pennoviyam

Raajathi koondhalilae

Poo megam neendhidumoo

Female : Sendhaazham poovai

Mundhaanai mooda

En dhegam sooderum

Ilam kannooram thaenoorum

Male Part

Kaadhal arangerum nerangalae

Ilamai vilaiyaadum paruvangalae

Female : Poovai poovaagumae dhegam nogamalae

Vaasam veesum malargalae

Male Part

Kannukkul deepam yendhi

Kanmaniyae odi vaa

Female : Nenjukkul jeeva raagam

Ennuyiirae nee paadi vaa aadi vaa

Both : Kannukkul deepam yendhi

Female Part

Sendhooram sindhaamalae

Iravum pagalum inimai sugam theduvom

Poovaadai paranthidumoo

En dhegam maranthidumoo

Male : En idhayam vittru un idhayam vaangi

Uyirodu uyir serum

Endrum ezhudhaadha kadhai pesum

Female Part

Deivam ninaithaalum piriyaamalae

Endrum un nenjil siraiaaguven

Male : Vanna poo medaiyil irandu kili serudhu

Kaadhal pesum uyirgalae

Female Part

Kannukkul deepam yendhi

Kanmaniyae odi vaa

Male : Nenjukkul jeeva raagam

Ennuyiirae nee paadi vaa aadi vaa

Both : Kannukkul deepam yendhi

தமிழ்

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : குரு சிங்

ஆண் : கண்ணுக்குள் தீபம் ஏந்தி

கண்மணியே ஓடி வா

நெஞ்சுக்குள் ஜீவ ராகம்

என்னுயிரே நீ பாடி வா ஆடி வா

பெண் : கண்ணுக்குள் தீபம் ஏந்தி

கண்மணியே ஓடி வா

நெஞ்சுக்குள் ஜீவ ராகம்

என்னுயிரே நீ பாடி வா ஆடி வா

இருவர் : கண்ணுக்குள் தீபம் ஏந்தி

ஆண் : ரோஜாப்பூ கூட்டங்களே

இளமை தவழும் அழகு பெண்ணோவியம்

ராஜாத்தி கூந்தலிலே பூ மேகம் நீந்திடுமோ

பெண் : செந்தாழம் பூவை முந்தானை மூட

என் தேகம் சூடேறும் இளம்

கண்ணோரம் தேனூறும்

ஆண் : காதல் அரங்கேறும் நேரங்களே

இளமை விளையாடும் பருவங்களே

பெண் : பூவை பூவாகுமே தேகம் நோகாமலே

வாசம் வீசும் மலர்களே...

ஆண் : கண்ணுக்குள் தீபம் ஏந்தி

கண்மணியே ஓடி வா

பெண் : நெஞ்சுக்குள் ஜீவ ராகம்

என்னுயிரே நீ பாடி வா ஆடி வா

இருவர் : கண்ணுக்குள் தீபம் ஏந்தி

பெண் : செந்தூரம் சிந்தாமலே

இரவும் பகலும் இனிமை சுகம் தேடுவோம்

பூவாடை பறந்திடுமோ என் தேகம் மறந்திடுமோ

ஆண் : என் இதயம் விற்று உன் இதயம் வாங்கி

உயிரோடு உயிர் சேரும்

என்றும் எழுதாத கதை பேசும்

பெண் : தெய்வம் நினைத்தாலும் பிரியாமலே

இன்று உன் நெஞ்சே சிறையாகுமே

ஆண் : வண்ணப் பூமேடையில் இரண்டு கிளி சேருது

காதல் பேசும் உயிர்களே...

பெண் : கண்ணுக்குள் தீபம் ஏந்தி

கண்மணியே ஓடி வா

ஆண் : நெஞ்சுக்குள் ஜீவ ராகம்

என்னுயிரே நீ பாடி வா ஆடி வா

இருவர் : கண்ணுக்குள் தீபம் ஏந்தி.....

Song information

Singers: K. J. Yesudas and K. S. Chithra

Music by: Guna Singh

Release information: From Sangu Pushpangal (1989) · Singer: K. J. Yesudas and K. S. Chithra · Lyricist: Anbu Kani · Music: Guna Singh

Explore this song