Roman script
Singers : Ghantasala and Leela Music by : Ghantasala Male Part Kannudan kalanthidum subadhinamae Kannae unakken kalavaramae Kannae unakken kalavaramae Kaadhal kaniyae kanirasamae Unai kandae kaninthathu en manamae Male Part Kannudan kalanthidum subadhinamae Kannae unakken kalavaramae Female Part Kannudan kalanthidum subadhinamae Kanna unakken paravasamae Kanna unakken paravasamae Yegaandham adhil idhayam magizhndha En kanavae ninaivaanathae Female Part Kannudan kalanthidum subadhinamae Kanna unakken paravasamae Male Part Kavil ulaavidum kokilamae Un gaanamridhamae aanandhamae Ae….ae…a.e….. Kavil ulaavidum kokilamae Un gaanamridhamae aanandhamae Kalaaba mayil pol ulaavum kalaiyae Kalaaba mayil pol ulaavum kalaiyae Kalaimaan vizhiyae kaaviyamae Male Part Kannudan kalanthidum subadhinamae Kannae unakken kalavaramae Female Part Malar kanaiyaalae maaranai pola Nilaiyariyamalae veesuvadhaen Ae…ae…ae…ae..ae…ae…ae..nnn Malar kanaiyaalae maaranai pola Nilaiyariyamalae veesuvadhaen Malar kaavinilae veeravigaaramoo Malar kaavinilae veeravigaaramoo Mangaiyin idamum prathaabamoo Female Part Kannudan kalanthidum subadhinamae Kanna unakken paravasamae Male : Kannae unakken kalavaramae
தமிழ்
பாடகர்கள் : கண்டசாலா மற்றும் லீலா இசையமைப்பாளர் : கண்டசாலா ஆண் : கண்ணுடன் கலந்திடும் சுபதினமே கண்ணே உனக்கேன் கலவரமே கண்ணே உனக்கேன் கலவரமே காதல் கனியே கனிரசமே உனைக் கண்டே கனிந்தது என் மனமே..... ஆண் : கண்ணுடன் கலந்திடும் சுபதினமே கண்ணே உனக்கேன் கலவரமே பெண் : கண்ணுடன் கலந்திடும் சுபதினமே கண்ணா உனக்கேன் பரவசமே கண்ணா உனக்கேன் பரவசமே ஏகாந்தமதில் இதயம் மகிழ்ந்த என் கனவே நினைவானதே........ பெண் : கண்ணுடன் கலந்திடும் சுபதினமே கண்ணே உனக்கேன் கலவரமே ஆண் : காவில் உலாவிடும் கோகிலமே உன் கானாமிர்தமே ஆனந்தமே ஏ.....ஏ......ஏ....... காவில் உலாவிடும் கோகிலமே உன் கானாமிர்தமே ஆனந்தமே கலாப மயில் போல் உலாவும் கலையே கலாப மயில் போல் உலாவும் கலையே கலைமான் விழியே காவியமே ஆண் : கண்ணுடன் கலந்திடும் சுபதினமே கண்ணே உனக்கேன் கலவரமே பெண் : மலர் கணையாலே மாறனைப் போலே நிலையறியாமலே வீசுவதேன் ஏ.......ஏ......ஏ......ஏ.....ஏ....ஏ.....ஏ.....ஏ....ன் மலர் கணையாலே மாறனைப் போலே நிலையறியாமலே வீசுவதேன் மலர் காவினிலே வீரவிகாரமோ மலர் காவினிலே வீரவிகாரமோ மங்கையின் இடமும் பிராதபமோ..... பெண் : கண்ணுடன் கலந்திடும் சுபதினமே கண்ணே உனக்கேன் கலவரமே ஆண் : கண்ணே உனக்கேன் கலவரமே
Song information
Singers: Ghantasala and Leela
Music by: Ghantasala
Release information: From Mayabazar (1957) · Lyricist: Thanjai N. Ramaiah Dass
Explore this song
- Singer: Ghantasala and Leela
- Film / album: Mayabazar
- Composer: Ghantasala