Roman script
Singers : P. Susheela and S. P. Balasubrahmanyam Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male Part Hae…hae….hae…ho…thoo…thoo…. Male Part Kannodu meenaikkandu Kannaadi maenikkandu Kannodu meenaikkandu Kannaadi maenikkandu Thullal poduthu thoondil poduthu En manamae pon manamae un vasamae Female Part Kaipodum thoondil kandu Mai podum kangal rendu Vattam poduthu thittam poduthu Avasaramaa adhisayamaa ragasiyamaa Female Part Sempanju kozhunthu poovaaga malarnthu Sempanju kozhunthu poovaaga malarnthu Thaenukkul neeraadum maayam enna Male Part Sampangi nizhalae shenpagam pazhuthae Maanidanthaan paadum raagam enna Female : Manjal itta penmai un pakkam kondaada Male : Konjum kili endru en kangal vanthaada Female Part Thullal poduthu thoondil poduthu En manamae pon manamae un vasamae Male : En manamae pon manamae un vasamae Male Part Ilai vizhunthu malar vizhunthu Kaai vizhunthu kani vizhunthu Saainthaen naan kannae Female Part Arugirunthu oru virunthu Pudhu virunthu madhuvirunthu Paainthaen naan kannaa Male Part Enna solli unnai Azhaippathu ammaadi Female : Manjam solli kaiyil Edungal appaadi
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : ஹே......ஹே........ஹே......ஹோ.தூ......தூ......... ஆண் : கண்ணோடு மீனைக்கண்டு கண்ணாடி மேனிக்கண்டு கண்ணோடு மீனைக்கண்டு கண்ணாடி மேனிக்கண்டு துள்ளல் போடுது தூண்டில் போடுது என் மனமே பொன் மனமே உன் வசமே பெண் : கைப்போடும் தூண்டில் கண்டு மை போடும் கண்கள் ரெண்டு வட்டம் போடுது திட்டம் போடுது அவசரமா அதிசயமா ரகசியமா.......... பெண் : செம்பஞ்சு கொழுந்து பூவாக மலர்ந்து செம்பஞ்சு கொழுந்து பூவாக மலர்ந்து தேனுக்குள் நீராடும் மாயம் என்ன ஆண் : சம்பங்கி நிழலே செண்பகம் பழுத்தே மானிடந்தான் பாடும் ராகம் என்ன பெண் : மஞ்சள் இட்ட பெண்மை உன் பக்கம் கொண்டாட ஆண் : கொஞ்சும் கிளி என்று என் கண்கள் வந்தாட பெண் : துள்ளல் போடுது தூண்டில் போடுது என் மனமே பொன் மனமே உன் வசமே ஆண் : என் மனமே பொன் மனமே உன் வசமே ஆண் : இலை விழுந்து மலர் விழுந்து காய் விழுந்து கனி விழுந்து சாய்ந்தேன் நான் கண்ணே....... பெண் : அருகிருந்து ஒரு விருந்து புது விருந்து மதுவிருந்து பாய்ந்தேன் நான் கண்ணா....... ஆண் : என்னச் சொல்லி உன்னை அழைப்பது அம்மாடி.... பெண் : மஞ்சம் சொல்லி கையில் எடுங்கள் அப்பாடி.......
Song information
Singers: P. Susheela and S. P. Balasubrahmanyam
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Thalai Prasavam (1973) · Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: P. Susheela and S. P. Balasubrahmanyam
- Film / album: Thalai Prasavam
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan