Roman script
Singers : K. J. Jesudass and K. S. Chitra Music by : M. S. Viswanathan Male Part Kanniyaval naanugiraal Kadhalan kai thodavae Kanniyaval naanugiraal Kadhalan kai thodavae Male Part Vanna thaen malaraanaal Innamutham idhazh paruga Vanna thaen malaraanaal Innamutham idhazh paruga Male Part Kanniyaval naanugiraal Kadhalan kai thodavae Female Part Ennalaigal kodi pera Mannavanin maarbinilae Ennalaigal kodi pera Mannavanin maarbinilae Female Part Vinnulagai kaanugiraal Kannayarnthu kaal thalara Kannayarnthu kaal thalara Female Part Kanniyaval naanugiraal Kadhalan kai thodavae Male Part Thaan adaintha kadhalanin Thaenithazhakku yaengugiraal Thaan adaintha kadhalanin Thaenithazhakku yaengugiraal Female Part Thaen adhu thevittidumo Thellamutham theethaamo Thellamutham theethaamo Female Part Kanniyaval naanugiraal Kadhalan kai thodavae Male Part Pani karaintha inba mazhai Panneeril neenthukiraal Pani karaintha inba mazhai Panneeril neenthukiraal Punithamigu kadhalilae Puththinbam kaanugiral Puththinbam kaanugiral Both : Kanniyaval naanugiraal Kadhalan kai thodavae Vanna thaen malaraanaal Innamutham idhazh paruga Both : Kanniyaval naanugiraal Kadhalan kai thodavae….
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. ஜேசுதாஸ் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : கன்னியவள் நாணுகிறாள் காதலன் கைத் தொடவே கன்னியவள் நாணுகிறாள் காதலன் கைத் தொடவே ஆண் : வண்ணத் தேன் மலரானாள் இன்னமுதம் இதழ் பருக வண்ணத் தேன் மலரானாள் இன்னமுதம் இதழ் பருக..... ஆண் : கன்னியவள் நாணுகிறாள் காதலன் கைத் தொடவே பெண் : எண்ணலைகள் கோடி பெற மன்னவனின் மார்பினிலே எண்ணலைகள் கோடி பெற மன்னவனின் மார்பினிலே பெண் : விண்ணுலகை காணுகிறாள் கண்ணயர்ந்து கால் தளர கண்ணயர்ந்து கால் தளர.... பெண் : கன்னியவள் நாணுகிறாள் காதலன் கைத் தொடவே..... ஆண் : தான் அடைந்த காதலனின் தேனிதழக்கு ஏங்குகிறாள் தான் அடைந்த காதலனின் தேனிதழக்கு ஏங்குகிறாள் பெண் : தேன் அது தெவிட்டிடுமோ தெள்ளமுதம் தீதாமோ தெள்ளமுதம் தீதாமோ பெண் : கன்னியவள் நாணுகிறாள் காதலன் கைத் தொடவே..... ஆண் : பனிக் கரைந்த இன்ப மழை பன்னீரில் நீந்துகிறாள் பனிக் கரைந்த இன்ப மழை பன்னீரில் நீந்துகிறாள் புனிதமிகு காதலிலே புத்தின்பம் காணுகிறாள் புத்தின்பம் காணுகிறாள் இருவர் : கன்னியவள் நாணுகிறாள் காதலன் கைத் தொடவே வண்ணத் தேன் மலரானாள் இன்னமுதம் இதழ் பருக இருவர் : கன்னியவள் நாணுகிறாள் காதலன் கைத் தொடவே.....
Song information
Singers: K. J. Jesudass and K. S. Chitra
Music by: M. S. Viswanathan
Release information: From Thanga Kalasam (1988) · Lyricist: London Gopal
Explore this song
- Singer: K. J. Jesudass and K. S. Chitra
- Film / album: Thanga Kalasam
- Composer: M. S. Viswanathan