Roman script
Singer : Saindhavi Music by : Hiphop Tamizha Female Part Kannirendum neeyae kanaakkalum neeyae Kanneer thuli neeyae en amudhae Chorus : Kannirendum neeyae kanaakkalum neeyae Kanneer thuli neeyae en amudhae Female Part Kannirendum neeyae kanaakkalum neeyae Kanneer thuli neeyae en amudhae Female Part Kadal neeya karai naana Alai pola anbai alli thara Imai neeya kanavugal naana Kalaiyamal ennai pootti vaikkirayae Female Part Indha nodi podhum innum enna venum Michamulla aayul vaazhndhu viduven Ethanaiyo aasai ullukkulla veesa Enna solli pesa yengi kidakken Female Part Unnaala oorunga ippo Ellamae maaruthae paar Sollaama vaanamum peyidhae Vellaama kooduthu paar Female Part Paadatha thaalatta naan paada venum Thoongaadha thookkatha nee thoonganum Oottatha paal sora naan oota venum Unnaamal nee ooda naan kenjanum Chorus Kadal neeya karai naana Alai pola anbai alli thara Imai neeya kanavugal naana Kanaiyamal ennai pootti vaikkirayae Female Part Kannirendum neeyae kanaakkalum neeyae Kanneer thuli neeyae en amudhae
தமிழ்
பாடகி : சைந்தவி இசை அமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா பெண் : கண்ணிரண்டும் நீயே கனாக்களும் நீயே கண்ணீர் துளி நீயே என் அமுதே குழு : கண்ணிரண்டும் நீயே கனாக்களும் நீயே கண்ணீர் துளி நீயே என் அமுதே பெண் : கண்ணிரண்டும் நீயே கனாக்களும் நீயே கண்ணீர் துளி நீயே என் அமுதே பெண் : கடல் நீயா கரை நானா அலை போல அன்பை அள்ளி தர இமை நீயா கனவுகள் நானா கனையாமல் என்னை பூட்டி வைக்கிறாயே பெண் : இந்த நொடி போதும் இன்னும் என்ன வேணும் மிச்சமுள்ள ஆயுள் வாழ்ந்துவிடுவேன் எத்தனையோ ஆச உள்ளுக்குள்ள வீச என்ன சொல்லி பேச ஏங்கி கெடக்கேன் பெண் : உன்னால ஊருங்க இப்போ எல்லெண்ணமே மாறுதே பார் சொல்லாம வானமும் பெய்யுதே வெள்ளெலாமா கூடுது பார் பெண் : பார் பாடாத தாலட்ட நான் பாட வேணும் தூங்காத தூக்கத்த நீ தூங்கணும் ஊட்டாத பாசோற நான் ஊட்ட வேணும் நோகாமல் நீ ஓட நான் கெஞ்சணும் குழு : கடல் நீயா கரை நானா அலை போல அன்பை அள்ளி தர இமை நீயா கனவுகள் நானா கனையாமல் என்னை பூட்டி வைக்கிறாயே பெண் : கண்ணிரண்டும் நீயே கனாக்களும் நீயே கண்ணீர் துளி நீயே என் அமுதே
Song information
Singer: Saindhavi
Music by: Hiphop Tamizha
Release information: From Anbarivu (2021) · Singer: Saindhavi · Lyricist: Thamarai · Music: Hiphop Tamizha
Explore this song
- Singer: Saindhavi
- Film / album: Anbarivu
- Composer: Hiphop Tamizha