Roman script
Singers : Mano and Sindhu Music by : Vidyasagar Male Part Kannilae kannilae sun tv Kanniyin paarvaiyo star tv Female : Kaadhalil yengudhu enn aavi Kattilil nee oru appavi Male Part Meiyanaikavaa vandhu melizhukava Undhan kaiyil vaikava Kaadhal halwa Female Part Muthadavendum othuzhaikava Mundhanai kondu mandhirikka vaa Muthadavendum othuzhaikava Mundhanai kondu mandhirikka vaa Male Part Kannilae kannilae sun tv Kanniyin paarvaiyo star tv Female : Kaadhalil yengudhu enn aavi Kattilil nee oru appavi Chorus Hoi hoi hoi …hoihoihoi Hoi hoi hoi …hoihoihoi Male Part Neerilladha aaril Neendhi paarka vendam Chorus : Ohoo… Male : Penniladha ooril Kudiyirukka vendaam Chorus : Ohooo…. Female Part Mannaichendru vergal Serndhaal thapillai Pennai vittal vaazhvil uppuchapillai Male Part Nettru than meeluma Vaalibam neeluma Vaazndhu paar paavamillayae Female Part Muthadavendum othuzhaikava Mundhanai kondu mandhirikka vaa
Muthadavendum othuzhaikava Mundhanai kondu mandhirikka vaa Male Part Kannilae kannilae sun tv Kanniyin paarvaiyo star tv Female : Kaadhalil yengudhu enn aavi Kattilil nee oru appavi Chorus Hey hey hey hey Male Part Kann irukumbodhae Kann adika vendum Chorus : Ohooo… Male : Kaasirukumbodhae Kattil vaanga vendum Chorus : Ohhoo Female Part Mylapuril kooda Asaivam unndaiyaa Minor vayasil kooda aasai undaiyaa Male Part Heyy pallavi neeyadi Paadagan naanadi Methai mel paaduven vaa Male Part Muthadavendum othuzhaikava Mundhanai kondu mandhirikka vaa Muthadavendum othuzhaikava Mundhanai kondu mandhirikka vaa Male Part Kannilae kannilae sun tv Kanniyin paarvaiyo star tv Female : Kaadhalil yengudhu enn aavi Kattilil nee oru appavi Male Part Meiyanaikavaa vandhu melizhukava Undhan kaiyil vaikava Kaadhal halwa Male Part Muthadavendum othuzhaikava Mundhanai kondu mandhirikka vaa Muthadavendum othuzhaikava Mundhanai kondu mandhirikka vaa
தமிழ்
பாடகி : சிந்து பாடகர் : மனோ இசையமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : கண்ணிலே கண்ணிலே சன் டிவி கன்னியின் பார்வையோ ஸ்டார் டிவி பெண் : காதலில் ஏங்குது என் ஆவி கட்டிலில் நீ ஒரு அப்பாவி ஆண் : மெய்யனைக்கவா வந்து மேலிழுக்கவா உந்தன் கையில் வைக்கவா காதல் ஹல்வா பெண் : முத்தாட வேண்டும் ஒத்துழைக்கவா முந்தானை கொண்டு மந்திரிக்க வா முத்தாட வேண்டும் ஒத்துழைக்கவா முந்தானை கொண்டு மந்திரிக்க வா ஆண் : கண்ணிலே கண்ணிலே சன் டிவி கன்னியின் பார்வையோ ஸ்டார் டிவி பெண் : காதலில் ஏங்குது என் ஆவி கட்டிலில் நீ ஒரு அப்பாவி குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய்ஹோய்ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்ஹோய்ஹோய் ஆண் : நீரில்லாத ஆறில் நீந்தி பார்க்க வேண்டாம் குழு : ஓஹோ ஆண் : பெண்ணில்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் குழு : ஓஹோ பெண் : மண்ணை சென்று வேர்கள் சேர்ந்தால் தப்பில்லை பெண்ணை விட்டால் வாழ்வில் உப்புச்சப்பிள்ளை ஆண் : நேற்று தான் மீளுமா வாலிபம் நீளுமா வாழ்ந்து பார் பாவமில்லயே பெண் : முத்தாட வேண்டும் ஒத்துழைக்கவா முந்தானை கொண்டு மந்திரிக்க வா முத்தாட வேண்டும் ஒத்துழைக்கவா முந்தானை கொண்டு மந்திரிக்க வா ஆண் : கண்ணிலே கண்ணிலே சன் டிவி கன்னியின் பார்வையோ ஸ்டார் டிவி பெண் : காதலில் ஏங்குது என் ஆவி கட்டிலில் நீ ஒரு அப்பாவி குழு : ஹே ஹே ஹே ஹே ஆண் : கண் இருக்கும்போதே கண் அடிக்க வேண்டும் குழு : ஓஹோ ஆண் : காசிருக்கும் போதே கட்டில் வாங்க வேண்டும் குழு : ஓஹோ பெண் : மைலாப்பூரில் கூட அசைவம் உண்டையா மைனர் வயசில் கூட ஆசை உண்டையா ஆண் : ஹே பல்லவி நீயடி பாடகன் நானடி மெத்தை மேல் பாடுவேன் வா ஆண் : முத்தாட வேண்டும் ஒத்துழைக்கவா முந்தானை கொண்டு மந்திரிக்க வா முத்தாட வேண்டும் ஒத்துழைக்கவா முந்தானை கொண்டு மந்திரிக்க வா ஆண் : கண்ணிலே கண்ணிலே சன் டிவி கன்னியின் பார்வையோ ஸ்டார் டிவி பெண் : காதலில் ஏங்குது என் ஆவி கட்டிலில் நீ ஒரு அப்பாவி ஆண் : மெய்யனைக்கவா வந்து மேலிழுக்கவா உந்தன் கையில் வைக்கவா காதல் ஹல்வா ஆண் : முத்தாட வேண்டும் ஒத்துழைக்கவா முந்தானை கொண்டு மந்திரிக்க வா முத்தாட வேண்டும் ஒத்துழைக்கவா முந்தானை கொண்டு மந்திரிக்க வா
Song information
Singers: Mano and Sindhu
Music by: Vidyasagar
Release information: From Karnaa (1995) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Mano and Sindhu
- Film / album: Karnaa
- Composer: Vidyasagar