Roman script
Singer : T. M. Soundararajan Music by : G. Ramanathan Male Part Kannilae iruppadhenna Kanni ilamaanae Kaviyamoo oviyamoo Kanni ilamaanae Male Part Kannilae iruppadhenna Kanni ilamaanae Kaviyamoo oviyamoo Kanni ilamaanae Male Part Vanna mugha vennilavil Kanni ilamaanae Vanna mugha vennilavil Kanni ilamaanae Vandu vandhadheppadiyo Kanni ilamaanae Male Part Anna nadai pinnuvadhen Kanni ilamaanae Yaar vizhighal pattanavo Kanni ilamaanae Male Part Chinna idai minnalellaam Kanni ilamaanae Chinna idai minnalellaam Kanni ilamaanae Thendral thandha seedhanamo Kanni ilamaanae Male Part Kannilae iruppadhenna Kanni ilamaanae Kaviyamoo oviyamoo Kanni ilamaanae
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் ஆண் : கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே காவியமோ ஓவியமோ கன்னி இளமானே ஆண் : கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே காவியமோ ஓவியமோ கன்னி இளமானே ஆண் : வண்ண முக வெண்ணிலவில் கன்னி இளமானே வண்ண முக வெண்ணிலவில் கன்னி இளமானே வண்டு வந்ததெப்படியோ கன்னி இளமானே ஆண் : அன்ன நடை பின்னுவதேன் கன்னி இளமானே...ஏ.... யார் விழிகள் பட்டனவோ கன்னி இளமானே ஆண் : சின்ன இடை மின்னலெல்லாம் கன்னி இளமானே சின்ன இடை மின்னலெல்லாம் கன்னி இளமானே தென்றல் தந்த சீதனமோ கன்னி இளமானே ஆண் : கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே காவியமோ ஓவியமோ கன்னி இளமானே
Song details
Music by: G. Ramanathan
Release information: From Ambikapathy (Old) (1957) · Lyricist: K. D. Santhanam
- Singer: T. M. Soundararajan
- Film / album: Ambikapathy (Old)
- Composer: G. Ramanathan