Roman script
Singer : Banumathy Music by : G. Ramanathan Female Part Kannilae iruppadhenna Kanni ilamaanae Kaviyamoo oviyamoo Kanni ilamaanae Female Part Kannilae iruppadhenna Kanni ilamaanae Kaviyamoo oviyamoo Kanni ilamaanae Female Part Vanna mugha vennilavil Kanni ilamaanae Vanna mugha vennilavil Kanni ilamaanae Vandu vandhadheppadiyo Kanni ilamaanae Vandu vandhadheppadiyo Kanni ilamaanae Female Part Kannilae iruppadhenna Kanni ilamaanae Kaviyamoo oviyamoo Kanni ilamaanae Female Part Anna nadai pinnuvadhen Kanni ilamaanae… ae… Aa… aaa… aaa… aaa… Female Part Anna nadai pinnuvadhen Kanni ilamaanae Yaar vizhighal pattanavo Kanni ilamaanae Chinna idai minnalellaam Kanni ilamaanae Thendral thandha seedhanamo Kanni ilamaanae Female Part Kaar kuzhalai yen valarthaai Kanni ilamaanae Kaalayarai kattudharkko Kanni ilamaanae Female Part Kaar kuzhalai yen valarthaai Kanni ilamaanae Kaalayarai kattudharkko Kanni ilamaanae Paarvaiyilae noi koduthaai Kanni ilamaanae Pakkam vandhu theertthu vaippaai Kanni ilamaanae Female Part Pal varisai mullai endraal Kanni ilamaanae.. ae… Ae… ae…ae… aa…aaa..aa Female Part Pal varisai mullai endraal Kanni ilamaanae Paadum vandaai naan varavaa Kanni ilamaanae Baanumathi maari varum Vaanagathu meenae Paarkka unnai thaedudhadi Kanni ilamaanae Female Part Kannilae iruppadhenna Kanni ilamaanae Kaviyamoo oviyamoo Kanni ilamaanae
தமிழ்
பாடகி : பி. பானுமதி இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் பெண் : கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே காவியமோ ஓவியமோ கன்னி இளமானே பெண் : கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே காவியமோ ஓவியமோ கன்னி இளமானே பெண் : வண்ண முக வெண்ணிலவில் கன்னி இளமானே வண்ண முக வெண்ணிலவில் கன்னி இளமானே பெண் : வண்டு வந்ததெப்படியோ கன்னி இளமானே வண்டு வந்ததெப்படியோ கன்னி இளமானே பெண் : கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே காவியமோ ஓவியமோ கன்னி இளமானே பெண் : அன்ன நடை பின்னுவதேன் கன்னி இளமானே...ஏ.... ஆ... ஆ... ஆ... ஆ.....ஆ.....ஆ...... ஆ... ஆ... ஆ... ஆ......ஆ.....ஆ...... பெண் : அன்ன நடை பின்னுவதேன் கன்னி இளமானே யார் விழிகள் பட்டனவோ கன்னி இளமானே பெண் : சின்ன இடை மின்னலெல்லாம் கன்னி இளமானே தென்றல் தந்த சீதனமோ கன்னி இளமானே பெண் : கார்குழலை ஏன் வளர்த்தாய் கன்னி இளமானே காளையரை கட்டுதற்கோ கன்னி இளமானே பெண் : கார் குழலை ஏன் வளர்த்தாய் கன்னி இளமானே காளையரை கட்டுதற்கோ கன்னி இளமானே பெண் : பார்வையிலே நோய் கொடுத்தாய் கன்னி இளமானே பக்கம் வந்து தீர்த்து வைப்பாய் கன்னி இளமானே பெண் : பல் வரிசை முல்லை என்றால் கன்னி இளமானே... ஏ...ஏ...ஏ...ஏ...ஆ.....ஆ....ஆ... பெண் : பல் வரிசை முல்லை என்றால் கன்னி இளமானே பாடும் வண்டாய் நான் வரவா கன்னி இளமானே பானுமதி மாறி வரும் வானகத்து மீனே பார்க்க உன்னை தேடுதடி கன்னி இளமானே பெண் : கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே காவியமோ ஓவியமோ கன்னி இளமானே
Song information
Singer: Banumathy
Music by: G. Ramanathan
Release information: From Ambikapathy (Old) (1957) · Lyricist: K. D. Santhanam
Explore this song
- Singer: Banumathy
- Film / album: Ambikapathy (Old)
- Composer: G. Ramanathan