Roman script
Singers : Vani Jayaram and P. Jayachandran Music by : L. Vaithiyanathan Male Part Kannil vanthaai nenjil nindraai nee Female : En kadhal veenai Male : Unnaalae raagam paadum Female : Antha raagam en vaazhvil endrum ketkkum Male : Suga raagamae Female : Endrum nilaiyaagumae Female Part Kannil vanthaai nenjil nindraai nee Male : En kadhal veenai Female : Unnaalae raagam paadum Male : Antha raagam en vaazhvil endrum ketkkum Female : Suga raagamae Male : Endrum nilaiyaagumae Female Part Enthan paadham endrum unthan paadhai sellaatho Male : Unthan sontham naanae endru parvai sollaatho Female : Devan koyil poomaalai Male : Dheepam yaettrum penn paavai neeyallavo Female : Vaasal thedi naanum vanthenae…ae….ae… Male : Malar soodavey… Female : Naan varam ketkiraen Female Part Ellai thaandi vaazhumpothum ennam maaraathu Male : Gangai vellam kaainthaalum Female : Thingal vinnil thaeinthaalum manam theiyumo Male : Unmai anbu endrum thaeyaathu Female : Edhirkaalam nee Male : Endrum namathaaumae Both : Mmm….hiheehmmm hmmm Mmm….hiheehmmm hmmm
தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : எல். வைத்தியநாதன் ஆண் : கண்ணில் வந்தாய் நெஞ்சில் நின்றாய் நீ பெண் : என் காதல் வீணை ஆண் : உன்னாலே ராகம் பாடும் பெண் : அந்த ராகம் என் வாழ்வில் என்றும் கேட்கும் ஆண் : சுகராகமே..... பெண் : என்றும் நிலையாகுமே.. பெண் : கண்ணில் வந்தாய் நெஞ்சில் நின்றாய் நீ ஆண் : என் காதல் வீணை பெண் : உன்னாலே ராகம் பாடும் ஆண் : அந்த ராகம் என் வாழ்வில் என்றும் கேட்கும் பெண் : சுகராகமே..... ஆண் : என்றும் நிலையாகுமே.. பெண் : எந்தன் பாதம் என்றும் உந்தன் பாதை செல்லாதோ ஆண் : உந்தன் சொந்தம் நானே என்று பார்வை சொல்லாதோ பெண் : தேவன் கோயில் பூமாலை ஆண் : தீபம் ஏற்றும் பெண் பாவை நீயல்லவோ பெண் : வாசல் தேடி நானும் வந்தேனே.......ஏ.....ஏ.... ஆண் : மலர் சூடவே........ பெண் : நான் வரம் கேட்கிறேன் பெண் : எல்லைத் தாண்டி வாழும்போதும் எண்ணம் மாறாது ஆண் : கங்கை வெள்ளம் காய்ந்தாலும் பெண் : திங்கள் விண்ணில் தேய்ந்தாலும் மனம் தேயுமோ ஆண் : உண்மை அன்பு என்றும் தேயாது.... பெண் : எதிர்காலம் நீ....... ஆண் : என்றும் நமதாகுமே இருவர் : ம்ம்.....ஹிஹீம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்.....ஹிஹீம்ம்ம் ஹ்ம்ம்.....
Song information
Singers: Vani Jayaram and P. Jayachandran
Music by: L. Vaithiyanathan
Release information: From Lottery Ticket (1982) · Lyricist: Muthulingam
Explore this song
- Singer: Vani Jayaram and P. Jayachandran
- Film / album: Lottery Ticket
- Composer: L. Vaithiyanathan