Roman script
Singers : Jikki and K. R. Ramasamy Music by : Viswanathan-Ramamurthy Female Part Kannil thondrum kaatchi yaavum Kanna unadhu kaatchiyae Kannil thondrum kaatchi yaavum Kanna unadhu kaatchiyae Female Part Mannil veezhum kanneer vellam Kaadhal nenjin saatchiyae Mannil veezhum kanneer vellam Kaadhal nenjin saatchiyae Male Part Thollai maandhar soozhum naatil Sugam engae adimai vaazhvil Thollai maandhar soozhum naatil Sugam engae adimai vaazhvil Illai enbaar illai ennum Inba naalai kaanbomaa Male Part Kannil thondrum kaatchi yaavum Kannae unadhu kaatchiyae Mannil veezhum kanneer vellam Kaadhal nenjin saatchiyae Female Part Uyarndha ennam malarum nenjil Siridhum inbam illaiyae Uyarndha ennam malarum nenjil Siridhum inbam illaiyae Female Part Kayavar koottam ulavum naattil Kaanum yaavum thollaiyae Kayavar koottam ulavum naattil Kaanum yaavum thollaiyae Male Part Manidhar vaazhvai manidhar parithu Vaazhum kaalam maaruma Manidhar vaazhvai manidhar parithu Vaazhum kaalam maaruma Iniyum naattil ezhai selvan Baedham yaavum vaazhuma Male Part Kannil thondrum kaatchi yaavum Kannae unadhu kaatchiyae Kayavar koottam ulavum naattil Kaanum yaavum thollaiyae Female Part Kannil thondrum kaatchi yaavum Kannae unadhu kaatchiyae
தமிழ்
பாடகர்கள் : ஜிக்கி மற்றும் கே. ஆர். ராமசாமி இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி பெண் : கண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணா உனது காட்சியே கண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணா உனது காட்சியே பெண் : மண்ணில் வீழும் கண்ணீர் வெள்ளம் காதல் நெஞ்சின் சாட்சியே மண்ணில் வீழும் கண்ணீர் வெள்ளம் காதல் நெஞ்சின் சாட்சியே ஆண் : தொல்லை மாந்தர் சூழும் நாட்டில் சுகம் எங்கே அடிமை வாழ்வில் தொல்லை மாந்தர் சூழும் நாட்டில் சுகம் எங்கே அடிமை வாழ்வில் இல்லையென்பார் இல்லையென்னும் இன்ப நாளைக் காண்போமா ஆண் : கண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணே உனது காட்சியே மண்ணில் வீழும் கண்ணீர் வெள்ளம் காதல் நெஞ்சின் சாட்சியே பெண் : உயர்ந்த எண்ணம் மலரும் நெஞ்சில் சிறிதும் இன்பம் இல்லையே உயர்ந்த எண்ணம் மலரும் நெஞ்சில் சிறிதும் இன்பம் இல்லையே பெண் : கயவர் கூட்டம் உலவும் நாட்டில் காணும் யாவும் தொல்லையே கயவர் கூட்டம் உலவும் நாட்டில் காணும் யாவும் தொல்லையே ஆண் : மனிதர் வாழ்வை மனிதர் பறித்து வாழுங் காலம் மாறுமா மனிதர் வாழ்வை மனிதர் பறித்து வாழுங் காலம் மாறுமா இனியும் நாட்டில் ஏழை செல்வன் பேதம் யாவும் வாழுமா..... ஆண் : கண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணே உனது காட்சியே கயவர் கூட்டம் உலவும் நாட்டில் காணும் யாவும் தொல்லையே..... பெண் : கண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணா உனது காட்சியே
Song information
Singers: Jikki and K. R. Ramasamy
Music by: Viswanathan-Ramamurthy
Release information: From Sugam Enge (1954) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: Jikki and K. R. Ramasamy
- Film / album: Sugam Enge
- Composer: Viswanathan-Ramamurthy