Roman script

Singers : A. P. Komala and K. R. Ramasamy
Music by : Viswanathan-Ramamurthy
Female Part
Kannai kavarum azhagu valai
Kalaigalil sirandha thaiyarkalai
Kannai kavarum azhagu valai
Kalaigalil sirandha thaiyarkalai
Pala kalaigalil sirandha thaiyarkalai
Male Part
Pennin azhagai perukkiyae kaattum
Unnadhamaana uruvam undaagum
Pennin azhagai perukkiyae kaattum
Unnadhamaana uruvam undaagum
Male Part
Kannai kavarum azhagu valai
Kalaigalil sirandha thaiyarkalai
Pala kalaigalil sirandha thaiyarkalai
Female Part
Padikkadhavarai BA MA
Pattadhaari pol maatrividum
Padikkadhavarai BA MA
Pattadhaari pol maatrividum
Idhu pattadhaari pol maatrividum
Pudhu sattaikaara durai aakkividum
Male Part
Pannai velai seiyum pennai
Paarys lady aakividum
Pannai velai seiyum pennai
Paarys lady aakividum
Idhu paarys lady aakividum
Miga padithaval pola kaattividum
Male Part
Kannai kavarum azhagu valai
Kalaigalil sirandha thaiyarkalai
Pala kalaigalil sirandha thaiyarkalai
Female Part
Kilavargal thammai kumarargal aaki
Kinnaaram poda seithidumae
Kilavargal thammai kumarargal aaki
Kinnaaram poda seithidumae
Male Part
Kilavigal thammaiyum kumarigal aakki
Kaeli pesavum seithidumae
Kilavigal thammaiyum kumarigal aakki
Kaeli pesavum seithidumae
Female Part
Aadum maadum meippavar kooda
Aniyum mainar bushcoat
Aadum maadum meippavar kooda
Aniyum mainar bushcoat
Male Part
Idhu aadum rani innisai vaani
Podum high neck jacket
Idhu aadum rani innisai vaani
Podum high neck jacket
Female Part
Indha bushcoat
Male : Indha jacket
Both : Kannai kavarum azhagu valai
Kalaigalil sirandha thaiyarkalai
Pala kalaigalil sirandha thaiyarkalai
Minnum thunigal pala vagai yaalae
Vidha vidha maana thunigalum unndachi
Minnum thunigal pala vagai yaalae
Vidha vidha maana thunigalum unndachi
Both : Kannai kavarum azhagu valai
Kalaigalil sirandha thaiyarkalai
Pala kalaigalil sirandha thaiyarkalai

தமிழ்

பாடகர்கள் : ஏ. பி. கோமளா மற்றும் கே. ஆர். ராமசாமி
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பெண் : கண்ணைக் கவரும் அழகு வலை
கலைகளில் சிறந்த தையற்கலை
கண்ணைக் கவரும் அழகு வலை
கலைகளில் சிறந்த தையற்கலை
பல கலைகளில் சிறந்த தையற்கலை
ஆண் : பெண்ணின் அழகைப்
பெருக்கியே காட்டும்
உன்னதமான உருவம் உண்டாக்கும்
பெண்ணின் அழகைப்
பெருக்கியே காட்டும்
உன்னதமான உருவம் உண்டாக்கும்
ஆண் : கண்ணைக் கவரும் அழகு வலை
கலைகளில் சிறந்த தையற்கலை
பல கலைகளில் சிறந்த தையற்கலை
பெண் : படிக்காதவரை பிஏ எம்ஏ
பட்டதாரி போல் மாற்றிவிடும்
படிக்காதவரை பிஏ எம்ஏ
பட்டதாரி போல் மாற்றிவிடும்
இது பட்டதாரி போல் மாற்றிவிடும்
புது சட்டைக்கார துரையாக்கிவிடும்
ஆண் : பண்ணை வேலை செய்யும் பெண்ணை
பாரீஸ் லேடியாக்கி விடும்
பண்ணை வேலை செய்யும் பெண்ணை
பாரீஸ் லேடியாக்கி விடும்
இது பாரீஸ் லேடியாக்கி விடும்
மிகப் படித்தவள் போலே காட்டிவிடும்
ஆண் : கண்ணைக் கவரும் அழகு வலை
கலைகளில் சிறந்த தையற்கலை
பல கலைகளில் சிறந்த தையற்கலை
பெண் : கிழவர்கள் தம்மை குமாரர்களாக்கி
கிண்ணாரம் போடச் செய்திடுமே
கிழவர்கள் தம்மை குமாரர்களாக்கி
கிண்ணாரம் போடச் செய்திடுமே
ஆண் : கிழவிகள் தம்மையும் குமரிகளாக்கி
கேலி பேசவும் செய்திடுமே
கிழவிகள் தம்மையும் குமரிகளாக்கி
கேலி பேசவும் செய்திடுமே
பெண் : ஆடும் மாடும் மேய்ப்பவர் கூட
அணியும் மைனர் புஷ்கோட்டு
ஆடும் மாடும் மேய்ப்பவர் கூட
அணியும் மைனர் புஷ்கோட்டு
ஆண் : ஆடும் ராணி இன்னிசை வாணி
போடும் ஹை நெக் ஜாக்கெட்
ஆடும் ராணி இன்னிசை வாணி
போடும் ஹை நெக் ஜாக்கெட்
பெண் : இந்த புஷ்கோட்டு
ஆண் : இந்த ஜாக்கெட்
இருவர் : கண்ணைக் கவரும் அழகு வலை
கலைகளில் சிறந்த தையற்கலை
பல கலைகளில் சிறந்த தையற்கலை
மின்னும் துணிகள் பலவகையாலே
விதவிதமான உடைகள் உண்டாக்கி
மின்னும் துணிகள் பலவகையாலே
விதவிதமான உடைகள் உண்டாக்கி
இருவர் : கண்ணைக் கவரும் அழகு வலை
கலைகளில் சிறந்த தையற்கலை
பல கலைகளில் சிறந்த தையற்கலை

Song details

Singers: A. P. Komala and K. R. Ramasamy

Music by: Viswanathan-Ramamurthy

Release information: From Sugam Enge (1954) · Lyricist: A. Maruthakasi