Roman script
Singer : Adithya RK Music by : Yuvan Shankar Raja Lyrics by : Uma Devi Male Part Kannil kodi paava nathigal paaya Engu poven enthan saabam theera Male Part Vaaname idinthidalaam Athai vittu neenguma sooriyan Mothiye udainthidalaam Karaigalai thanduma kadal alaigal Male Part Ennodu oor Kutra pambum neliya En thookame Nee ennai kothi poda En kannile or Oosi kidanthu urutha En pathaiyai naan Engu sendru mudikka
தமிழ்
பாடகர் : ஆதித்யா ஆர் கே இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : உமா தேவி ஆண் : கண்ணில் கோடி பாவ நதிகள் பாய எங்கு போவேன் எந்தன் சாபம் தீர ஆண் : வானமே இடிந்திடலாம் அதை விட்டு நீங்குமா சூரியன் மோதியே உடைந்திடலாம் கரைகளை தாண்டுமா கடலலைகள் ஆண் : என்னோடு ஓர் குற்ற பாம்பும் நெளிய என் தூக்கமே நீ என்னை கொத்தி போட ஆண் : என் கண்ணிலே ஓர் ஊசி கிடந்து உறுத்த என் பாதையை நான் எங்கு சென்று முடிக்க....
Song information
Singer: Adithya RK
Music by: Yuvan Shankar Raja
Lyrics by: Uma Devi
Release information: From Garudan (2024) · Singer: Adithya RK · Lyricist: Uma Devi · Music: Yuvan Shankar Raja
Explore this song
- Singer: Adithya RK
- Film / album: Garudan
- Composer: Yuvan Shankar Raja
- Lyricist: Uma Devi