Roman script
Singer : M. S. Viswanathan Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male Part Kanni iravin shanthiyai mudiththu Kaalaiyai kaana kadhiravan ezhunthaan Ponnennum oliyil minniya alaigal Pudhu manamaganai varuga vendrazhaiththana… Male Part Neelakkadalil shnaanam mudiththu Neenthiya kadhiravan shanthiyai kandu Kaalaiyin kadangal mudiththanar swamy Kaaththirukkindraal avarkkendru devi… Male Part Vaana manjaththil iravum kaalaiyum Maari maari varugindra velaiyil Nayaaniyin kadamai saaththiram mudippathae Nallarul iraivan sthoththiram padippathae….yae…yae….
தமிழ்
பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : கன்னி இரவின் சாந்தியை முடித்து காலையைக் காண கதிரவன் எழுந்தான் பொன்னென்னும் ஒளியில் மின்னிய அலைகள் புது மணமகனை வருக வென்றழைத்தன....... ஆண் : நீலக்கடலில் ஸ்நானம் முடித்து நீந்திய கதிரவன் சாந்தியைக் கண்டு காலையின் கடன்கள் முடித்தனர் ஸ்வாமி காத்திருக்கின்றாள் அவர்க்கென்று தேவி...... ஆண் : வான மஞ்சத்தில் இரவும் காலையும் மாறி மாறி வருகின்ற வேளையில் ஞானியின் கடமை சாத்திரம் முடிப்பதே நல்லருள் இறைவன் ஸ்தோத்திரம் படிப்பதே....ஏ.....ஏ.....
Song information
Singer: M. S. Viswanathan
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Savithiri (1980) · Singer: M. S. Viswanathan · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: M. S. Viswanathan
- Film / album: Savithiri
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan