Roman script

Kanney Song Lyrics is the track from Pulse Tamil Film – 2025, Starring Master Mahendran, Rishika Rajveer, Rv Udhayakumar, Livingston, Cool Suresh, Kumki Ashwin, Kpy Sarath and Others. This song was sung by Abishek Ar and Jovita Livingston. The music was composed by Abishek Ar. Lyrics works penned by Dravid Selvam.

Singers : Abishek Ar and Jovita Livingston

Music Director : Abishek Ar

Lyricist : Dravid Selvam

Female Part

Kanne kannin maniyae

Needhaandaa

Tholaindhen nidhamum unnai thedi

Kaanum dhisaigal ellaam

Un moochadaa

Idhayam alaiyum unnai naadi

Male Part

Neram kollum kaadhal mogam

Kaayam kondathu naanaa

Nenjam paadum kaadhal raagam

Baaramaai

Dhinamum kanamum ennai kolum

Ninaivil undhan mugamaa

Kalaiyum megam mazhaiyaai meendum

Thoorumaa…..

Female Part

Maname maname

Nee yekkam kollathe

Ninaivin siraiyil

Nee sikki kollathe

Maname maname

Nee yekkam kollathe

Ninaivin siraiyil

Nee sikki kollathe

Humming : …………….

Male Part

Paadhai ellaam paarvai veesi

Manamum sorndhadhae

Ennil meedham ulla kaadhal

Ennai theenduthae

Vidiyum endhan kaalai yaeno

Innum neelumae

Kulirum indha iravil manamum

Ilaval theduthae

Female Part

Neram kollum kaadhal mogam

Kaayam kondathu naanaa

Nenjam paadum kaadhal raagam

Sogamaai

Dhinamum kanamum ennai kolum

Ninaivil undhan mugamaa

Kalaiyum megam mazhaiyaai meendum

Thoorumaa…..

Male Part

Vizhiye vizhiye

Nee thookkam kollathe

Ninaivin siraiyil

Nee sikki kollathe

Vizhiye vizhiye

Nee thookkam kollathe

Ninaivin siraiyil

Nee sikki kollathe

தமிழ்

பாடகர்கள் : அபிஷேக் அர் மற்றும் ஜோவிதா லிவிங்ஸ்டன்

இசையமைப்பாளர் : அபிஷேக் ஆர்

பாடலாசிரியர் : டிராவிட் செல்வம்

பெண் : கண்ணே கண்ணின் மணியே

நீதானடா

தொலைந்தேன் நிதமும் உன்னைத் தேடி

காணும் திசைகள் எல்லாம்

உன் மூச்சடா

இதயம் அலையும் உன்னை நாடி

ஆண் : நேரம் கொல்லும் காதல் மோகம்

காயம் கொண்டது நானா

நெஞ்சம் பாடும் காதல் ராகம்

பாரமாய்

தினமும் கனமும் என்னை கொல்லும்

நினைவில் உந்தன் முகமா

கலையும் மேகம் மழையாய் மீண்டும்

தூறுமா......

பெண் : மனமே மனமே

நீ ஏக்கம் கொள்ளாதே

நினைவின் சிறையில்

நீ சிக்கி கொள்ளாதே

மனமே மனமே

நீ ஏக்கம் கொள்ளாதே

நினைவின் சிறையில்

நீ சிக்கி கொள்ளாதே

ஹம்மிங் : …………….

ஆண் : பாதை எல்லாம் பார்வை வீசி

மனமும் சோர்ந்ததே

எண்ணில் மீதம் உள்ள காதல்

என்னை தீண்டுதே

விடியும் எந்தன் காலை ஏனோ

இன்னும் நீளுமே

குளிரும் இந்த இரவில் மனமும்

இரவல் தேடுதே

பெண் : நேரம் கொல்லும் காதல் மோகம்

காயம் கொண்டது நானா

நெஞ்சம் பாடும் காதல் ராகம்

சோகமாய்

தினமும் கனமும் என்னை கொல்லும்

நினைவில் உந்தன் முகமா

கலையும் மேகம் மழையாய் மீண்டும்

தூறுமா

ஆண் : விழியே விழியே

நீ தூக்கம் கொள்ளாதே

நினைவின் சிறையில்

நீ சிக்கிக் கொள்ளாதே

விழியே விழியே

நீ தூக்கம் கொள்ளாதே

நினைவின் சிறையில்

நீ சிக்கிக் கொள்ளாதே

Song information

Singers: Abishek Ar and Jovita Livingston

Release information: From Pulse (2025) · Singer: Abishek Ar and Jovita Livingston · Lyricist: Dravid Selvam · Music: Abishek Ar

Explore this song