Roman script

Veiyil Song Lyrics is the track from Pulse Tamil Film – 2025, Starring Master Mahendran, Rishika Rajveer, Rv Udhayakumar, Livingston, Cool Suresh, Kumki Ashwin, Kpy Sarath and Others. This song was sung by Vel Murugan. The music was composed by Abishek Ar. Lyrics works penned by Jegan Kaviraj.

Singer : Vel Murugan

Music Director : Abishek Ar

Lyricist : Jegan Kaviraj

Male Part

Veiyilile nananji thaan

Nadaya poduven daa

Kavalaya maranthu thaan

Kadaya poduven daa

Male Part

Haei veiyilile nananji thaan

Nadaya poduven daa

Kavalaya maranthu thaan

Kadaya poduven daa

Male Part

Ada oorukulla vaanga

Haa..aaa aa

Ada oorukulla vaanga

Rombha nimadhiya thoonga

Inga koodum uravu ellaam

Enga usura vida perusu…uuuu

Male Part

Hoo ooooo hoooo ooo

Aagasam kedakku kedakku

Peraasa velakku velakku

Nee naannu vazhakku edhukku

Venaame

Neer ellaam nadakka nadakka

Vaer ellaam sezhikka sezhikka

Kaad ellaam manakka manakka

Vaazhvomae

Male Part

Kula saamiye

Thaaye ennai thanagum boomiye

Engal aadhaaram nee

Anbai thandhaaiye

Male Part

Ada oorukulla vaanga

Haa..aaa aa

Ada oorukulla vaanga

Rombha nimadhiya thoonga

Inga koodum uravu ellaam

Enga usura vida perusu…uuuu

தமிழ்

பாடகர் : வேல் முருகன்

இசையமைப்பாளர் : அபிஷேக் ஆர்

பாடலாசிரியர் : ஜெகன் கவிராஜ்

ஆண் : வெயிலிலே நனைஞ்சி தான்

நடைய போடுவேன்டா

கவலய மறந்து தான்

கடைய போடுவேன்டா

ஆண் : ஹேய் வெயிலிலே நனைஞ்சி தான்

நடைய போடுவேன்டா

கவலய மறந்து தான்

கடைய போடுவேன்டா

ஆண் : அட ஊருக்குள்ள வாங்க

ஹா.....ஆஆஆ

அட ஊருக்குள்ள வாங்க

ரொம்ப நிம்மதியா தூங்கா

இங்க கூடும் உறவு எல்லாம்

எங்க உசுரா விட பெருசு.....ஊஊஊ

ஆண் : ஹூ ஓஓஓஓஓஓஓஓஓ

ஆகாசம் கெடக்கு கெடக்கு

பேராச வெலக்கு வெலக்கு

நீ நானு வழக்கு எதுக்கு

வேணாமே

நீர் எல்லாம் நடக்க நடக்க

வேர் எல்லாம் செழிக்க செழிக்க

காடெல்லாம் மணக்க மணக்க

வாழ்வோமே

ஆண் : குல சாமியே

தாயே ​​என்னை தாங்கும் பூமியே

எங்க ஆதாரம் நீ

அன்பை தந்தாயே

ஆண் : அட ஊருக்குள்ள வாங்க

ஹா..ஆஆஆ

அட ஊருக்குள்ள வாங்க

ரொம்ப நிம்மதியா தூங்கா

இங்க கூடும் உறவு எல்லாம்

எங்க உசுரா விடா பெருசு......ஊஊஊ

Song information

Singer: Vel Murugan

Release information: From Pulse (2025) · Singer: Vel Murugan · Lyricist: Jegan Kaviraj · Music: Abishek Ar

Explore this song