Roman script
Singers : Sarthak Kalyani and Hiral Viradia Music by : A. R. Rahman Lyrics by : Radhakrishnan Parthiban Male Part Kann ethirae Endhan uyirai kaanbenoo Un punnagaiyil Punitham aagi povenoo Male Part Semmalargal yaavum Un paadham pookumae Andha vaanam Unadhanbaagumae Male Part Thagumoo en jeevenae Thagumoo en jeevenae Male Part Kann ethirae Endhan uyirai kaanbenoo Un punnagaiyil Punitham aagi povenoo Female Part Haa..aaaa..aa… Male Part Paal veedhiyil aayiram Olinthidum nilavugal Thaazh panindhundhan Paal mugam paarthida yengumae Male Part Bhoomi saami motchamae Yaaiyinum Neeyae en thaaiyae Male Part Kann ethirae Endhan uyirai kaanbenoo Un punnagaiyil Punitham aagi povenoo Male Part Semmalargal yaavum Un paadham pookumae Andha vaanam Unadhanbaagumae Male Part Thagumoo en jeevenae Thagumoo en jeevenae
தமிழ்
பாடகர்கள் : சார்தக் கல்யாணி மற்றும் ஹிரால் விரடியா இசை அமைப்பாளர்கள் : ஏ. ஆர். ரகுமான் பாடல் ஆசிரியர் : ராதாகிருஷ்ணன் பார்த்திபன் ஆண் : கண் எதிரே எந்தன் உயிரை காண்பேனோ உன் புன்னகையில் புனிதம் ஆகி போவேனோ ஆண் : செம்மலர்கள் யாவும் உன் பாதம் பூக்குமே அந்த வானம் உனதன்பாகுமே ஆண் : தகுமோ என் ஜீவனே தகுமோ என் ஜீவனே ஆண் : கண் எதிரே எந்தன் உயிரை காண்பேனோ உன் புன்னகையில் புனிதம் ஆகி போவேனோ பெண் : ஹா....ஆஆ...ஆஆ...ஆஆ... ஆண் : பால் வீதியில் ஆயிரம் ஒளிந்திடும் நிலவுகள் தாழ் பணிந்துந்தன் பால் முகம் பார்த்திட ஏங்குமே ஆண் : பூமி சாமி மோட்சமே யாயினும் நீயே என் தாயே ஆண் : கண் எதிரே எந்தன் உயிரை காண்பேனோ உன் புன்னகையில் புனிதம் ஆகி போவேனோ ஆண் : செம்மலர்கள் யாவும் உன் பாதம் பூக்குமே அந்த வானம் உனதன்பாகுமே ஆண் : தகுமோ என் ஜீவனே தகுமோ என் ஜீவனே
Song information
Singers: Sarthak Kalyani and Hiral Viradia
Music by: A. R. Rahman
Lyrics by: Radhakrishnan Parthiban
Release information: From Iravin Nizhal (2022) · Singer: Sarthak Kalyani and Hiral Viradia · Lyricist: Radhakrishnan Parthiban · Music: A. R. Rahman
Explore this song
- Singer: Sarthak Kalyani and Hiral Viradia
- Film / album: Iravin Nizhal
- Composer: A. R. Rahman
- Lyricist: Radhakrishnan Parthiban