Roman script
Singers : T. M. Soundarajan and P. Susheela Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male Part Kannae thedi vanthathu yogam Odi vanthathu megam pongum mangalam Intha naal vaazhvilae nalla naal Female Part Kannaa thedi vanthathu yogam Odi vanthathu megam pongum mangalam Intha naal vaazhvilae nalla naal Female Part Manikka meani kaanikkaiyaaga Maiyitta kangal vandaattam aada Aanipon oonjal maarbendrum kooda Aanantha thendral thaalaattu paada Male Part Laalaalaalaa… Female : Lalalaalaa lalalaalaa Male : Laalaalaalaa… Female : Lalalaalaa lalalaalaa Edhai sollo unnai pugazhvaen Deivam deivamae… Male Part Kannae thedi vanthathu yogam Odi vanthathu megam pongum mangalam Intha naal vaazhvilae nalla naal Male Part Kodaikku panneer vaadaikku porvai Un vanna sevvaai ponvanna medai Female : Aadaikkul aadum azhagaana cholai Indrodu naalai un kaiyil maalai Female Part Laalaalaalaa… Male : Lalalaalaa lalalaalaa Female : Laalaalaalaa… Male : Lalalaalaa lalalaalaa Inam kandu konjum uravu Deivam thanthathu Female Part Kannaa thedi vanthathu yogam Odi vanthathu megam pongum mangalam Intha naal vaazhvilae nalla naal Female Part Kodhaikku ungal aadhikkam vendum Konjungal endraa naan solla vendum Male : Paathikku melae paarthaen kannae Manjangal ellaam manamaana pinnae Male Part Laalaalaalaa… Female : Lalalaalaa lalalaalaa Male : Laalaalaalaa… Female : Lalalaalaa lalalaalaa Sugam undu sorkkam varaiyil Sontham sonthamae Male Part Kannae thedi vanthathu yogam Female : Odi vanthathu megam Male : Pongum mangalam Female : Intha naal Male : Vaazhvilae Both : Nalla naal
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : கண்ணே தேடி வந்தது யோகம் ஒடி வந்தது மேகம் பொங்கும் மங்கலம் இந்த நாள் வாழ்விலே நல்ல நாள்...... பெண் : கண்ணா தேடி வந்தது யோகம் ஒடி வந்தது மேகம் பொங்கும் மங்கலம் இந்த நாள் வாழ்விலே நல்ல நாள்...... பெண் : மாணிக்க மேனி காணிக்கையாக மையிட்ட கண்கள் வண்டாட்டம் ஆட ஆணிப்பொன் ஊஞ்சல் மார்பென்றும் கூட ஆனந்த தென்றல் தாலாட்டுப் பாட ஆண் : லாலாலாலா....... பெண் : லலலாலா லலலாலா ஆண் : லாலாலாலா....... பெண் : லலலாலா லலலாலா எதை சொல்லி உன்னைப் புகழ்வேன் தெய்வம் தெய்வமே...... ஆண் : கண்ணே தேடி வந்தது யோகம் ஒடி வந்தது மேகம் பொங்கும் மங்கலம் இந்த நாள் வாழ்விலே நல்ல நாள்...... ஆண் : கோடைக்குப் பன்னீர் வாடைக்குப் போர்வை உன் வண்ணச் செவ்வாய் பொன்வண்ண மேடை பெண் : ஆடைக்குள் ஆடும் அழகான சோலை இன்றோடு நாளை உன் கையில் மாலை பெண் : லாலாலாலா....... ஆண் : லலலாலா லலலாலா பெண் : லாலாலாலா....... ஆண் : லலலாலா லலலாலா இனம் கண்டு கொஞ்சும் உறவு தெய்வம் தந்தது......... பெண் : கண்ணா தேடி வந்தது யோகம் ஒடி வந்தது மேகம் பொங்கும் மங்கலம் இந்த நாள் வாழ்விலே நல்ல நாள்...... பெண் : கோதைக்கு உங்கள் ஆதிக்கம் வேண்டும் கொஞ்சுங்கள் என்றா நான் சொல்ல வேண்டும் ஆண் : பாதிக்கு மேலே பார்த்தேன் கண்ணே மஞ்சங்கள் எல்லாம் மணமான பின்னே ஆண் : லாலாலாலா....... பெண் : லலலாலா லலலாலா ஆண் : லாலாலாலா....... பெண் : லலலாலா லலலாலா சுகம் உண்டு சொர்க்கம் வரையில் சொந்தம் சொந்தமே............ ஆண் : கண்ணே தேடி வந்தது யோகம் பெண் : ஒடி வந்தது மேகம் ஆண் : பொங்கும் மங்கலம் பெண் : இந்த நாள் ஆண் : வாழ்விலே இருவர் : நல்ல நாள்......
Song information
Singers: T. M. Soundarajan and P. Susheela
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Vakkuruthi (1973) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: T. M. Soundarajan and P. Susheela
- Film / album: Vakkuruthi
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali