Roman script
Singer : Arun Raj Music by : Arun Raj Lyrics by : GKB Male Part Kannae kanmaniyae Kangal minminiyae Vaazhvin oliyaai Vandhaai neeyae Male Part Ponnae ponmaniyae Thavalum venpaniyae Enakkae enakaaga Vandhaayae Male Part En kaiyil neeyum odi vandhaai En tholil saaindhu kann moodu neeyum Unnalae naanum oru bommai Unnai thaalatti seeratti magizhvenae Aariraaroo aaraariroo Naan paada neeyum thoonga venum Thaalaelaaloo thaalaelaaloo Ennodu neeyum vaazha venum Male Part En vaazhvin thunbangal Unnalae thaan theerum Un vaazhvai enakkaaga Thandhaayae nee Male Part Unakkaga kai maara Naan enna seivaeno Un aasai niraivetra Solvaaya nee Male Part Anbukku ellaigal illai Edhirpaarpugal illai Enakkaana varamaaga Vandhaayae Aariraaroo aaraariroo Naan paada neeyum thoonga venum Thaalaelaaloo thaalaelaaloo Ennodu neeyum vaazha venum Male Part En kaiyil neeyum odi vandhaai En tholil saaindhu kann moodu neeyum Unnalae naanum oru bommai Unnai thaalatti seeratti magizhvenae Male Part Kannae kanmaniyae Kangal minminiyae Vaazhvin oliyaai Vandhaai neeyae Male Part Ponnae ponmaniyae Thavalum venpaniyae Enakkae enakaaga Vandhaai neeyae Male Part Kannae kanmaniyae Kangal minminiyae Vaazhvin oliyaai Vandhaai neeyae
தமிழ்
பாடகர் : அருண் ராஜ் இசை அமைப்பாளர் : அருண் ராஜ் பாடல் ஆசிரியர் : ஜி. கே. பி ஆண் : கண்ணே கண்மணியே கண்கள் மின்மினியே வாழ்வின் ஒளியாய் வந்தாய் நீயே ஆண் : பொன்னே பொன்மணியே தவளும் வெண்பனியே எனக்கே எனக்காக வந்தாயே ஆண் : என் கையில் நீயும் ஒடி வந்தாய் என்தோளில் சாய்ந்து கண் மூடு நீயும் முன்னாலே நானும் ஒரு பொம்மை உன்னை தாலாட்டி சீராட்டி மகிழ்வேனே ஆரிராரோ ஆராரிரோ நான் பாட நீயும் தூங்க வேணும் தாலேலாலோ தாலேலாலோ என்னோட நீயும் வாழ வேணும் ஆண் : என் வாழ்வின் துன்பங்கள் உன்னாலே தான் தீரும் உன் வாழ்வை எனக்காக தந்தாயே நீ ஆண் : உனக்காக கைமாறா நான் என்ன செய்வேனோ உன் ஆசை நிறைவேற்ற சொல்வாயா நீ ஆண் : அன்புக்கு எல்லைகள் இல்லை எதிர்பார்ப்புகள் இல்லை எனக்கான வரமாக வந்தாயே ஆரிராரோ ஆராரிரோ நான் பாட நீயும் தூங்க வேணும் தாலேலாலோ தாலேலாலோ என்னோட நீயம் வாழ வேணும் ஆண் : என் கையில் நீயும் ஓடி வந்தாய் என் தோளில் சாய்ந்து கண்மூடு நீயும் உன்னாலே நான் ஒரு பொம்மையானே உன்னை தாலாட்டி சீராட்டி மகிழ்வேனே ஆண் : கண்ணே கண்மணியே கண்கள் மின்மினியே வாழ்வின் ஒளியாய் வந்தாய் நீயே ஆண் : பொன்னே பொன்மணியே தவளும் வெண்பனியே எனக்கே எனக்காக வந்தாய் நீயே ஆண் : கண்ணே கண்மணியே கண்கள் மின்மினியே வாழ்வின் ஒளியாய் வந்தாய் நீயே
Song information
Singer: Arun Raj
Music by: Arun Raj
Lyrics by: GKB
Release information: From Erumbu (2023) · Singer: Arun Raj · Lyricist: Gkb · Music: Arun Raj