Roman script
Singer : P. Susheela and L. R. Eshwari Music by : M. S. Viswanathan Lyrics by : Aalangudi Somu Female Part Kannanukku paer sootti Kaanbavargal paaraatti Kondaadum inbamallavo Intha katti magan aadi vara Thottilondru pottu vaiththu Paadugindra velaiyallavo… Paadugindra velaiyallavo… Female Part Kannanukku paer sootti Kaanbavargal paaraatti Kondaadum inbamallavo Female Part Muththu pavazham kondu Mella sirippaano Thaththi thaththi nadanthu Chellam konjuvaano Female Part Muththu pavazham kondu Mella sirippaano Thaththi thaththi nadanthu Chellam konjuvaano Female Part Mukkani thaen suvai Sollil vadippaano Annai sol kettiduvaano Kannan anantha paal kudippaano…. Female Part Kannanukku paer sootti Kaanbavargal paaraatti Kondaadum inbamallavo Female Part Ooraargal vaazhththi unnai Paaraattum velaiyilae Paer sootta mudiyaamal Pettra manam yaenguthadaa Female Part Neeraadum imaiyoram Poraattam nadakkuthadaa
Seeraatta paalootta thaaipaasam pirakkuthadaa Maganae……maganae….nee vaazhga…. Female Part Kannanukku paer sootti Kaanbavargal paaraatti Kondaadum inbamallavo Intha katti magan aadi vara Thottilondru pottu vaiththu Paadugindra velaiyallavo… Paadugindra velaiyallavo… Female Part Thanga pathakkam ondru Vaangi koduppaano Thaayennum pettakaththil Anbai niraippaano Thalaivargal varisaiyil idam pidippaano Tharanikku pugazh tharuvaano Kannan geedhaiyin vazhi nadappaano… Female Part Geedhaiyil kannan sonnaan Kadamaithaan vaazhkkaiyendru Vedhaththilum viyaasan sonnaan Vaazhkkai kadamaikkendru Female Part Geedhai vazhi naan nadanthu Kudumba nalamthanai ninainththu Paathiyilae unai piriyum Payanam vanthu saernthathadaa Maganae….maganae….nee vaazhga Females : Kannanukku paer sootti Kaanbavargal paaraatti Kondaadum inbamallavo Intha katti magan aadi vara Thottilondru pottu vaiththu Paadugindra velaiyallavo… Paadugindra velaiyallavo…
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு பெண் : கண்ணனுக்கு பேர் சூட்டி காண்பவர்கள் பாராட்டி கொண்டாடும் இன்பமல்லவோ இந்த கட்டி மகன் ஆடி வர தொட்டிலொன்று போட்டு வைத்து பாடுகின்ற வேளையல்லவோ.... பாடுகின்ற வேளையல்லவோ.... பெண் : கண்ணனுக்கு பேர் சூட்டி காண்பவர்கள் பாராட்டி கொண்டாடும் இன்பமல்லவோ பெண் : முத்து பவழம் கொண்டு மெல்லச் சிரிப்பானோ தத்தி தத்தி நடந்து செல்லம் கொஞ்சுவானோ பெண் : முத்து பவழம் கொண்டு மெல்லச் சிரிப்பானோ தத்தி தத்தி நடந்து செல்லம் கொஞ்சுவானோ பெண் : முக்கனி தேன் சுவை சொல்லில் வடிப்பானோ அன்னை சொல் கேட்டிடுவானோ கண்ணன் ஆனந்த பால் குடிப்பானோ...... பெண் : கண்ணனுக்கு பேர் சூட்டி காண்பவர்கள் பாராட்டி கொண்டாடும் இன்பமல்லவோ பெண் : ஊரார்கள் வாழ்த்தி உன்னை பாராட்டும் வேளையிலே பேர் சூட்ட முடியாமல் பெற்ற மனம் ஏங்குதடா பெண் : நீராடும் இமையோரம் போராட்டம் நடக்குதடா சீராட்ட பாலூட்ட தாய்ப்பாசம் பிறக்குதடா மகனே.......மகனே.......நீ வாழ்க..... பெண் : கண்ணனுக்கு பேர் சூட்டி காண்பவர்கள் பாராட்டி கொண்டாடும் இன்பமல்லவோ இந்த கட்டி மகன் ஆடி வர தொட்டிலொன்று போட்டு வைத்து பாடுகின்ற வேளையல்லவோ.... பாடுகின்ற வேளையல்லவோ.... பெண் : தங்கப்பதக்கம் ஒன்று வாங்கிக் கொடுப்பானோ தாயென்னும் பெட்டகத்தில் அன்பை நிறைப்பானோ தலைவர்கள் வரிசையில் இடம் பிடிப்பானோ தரணிக்கு புகழ் தருவானோ கண்ணன் கீதையின் வழி நடப்பானோ பெண் : கீதையில் கண்ணன் சொன்னான் கடமைதான் வாழ்க்கையென்று வேதத்திலும் வியாசன் சொன்னான் வாழ்க்கை கடமைக்கென்று பெண் : கீதை வழி நான் நடந்து குடும்ப நலம்தனை நினைந்து பாதியிலே உனைப் பிரியும் பயணம் வந்து சேர்ந்ததடா மகனே.......மகனே.......நீ வாழ்க....... பெண்கள் : கண்ணனுக்கு பேர் சூட்டி காண்பவர்கள் பாராட்டி கொண்டாடும் இன்பமல்லவோ இந்த கட்டி மகன் ஆடி வர தொட்டிலொன்று போட்டு வைத்து பாடுகின்ற வேளையல்லவோ.... பாடுகின்ற வேளையல்லவோ....
Song information
Singer: P. Susheela and L. R. Eshwari
Music by: M. S. Viswanathan
Lyrics by: Aalangudi Somu
Release information: From Thaai Piranthal (1974) · Singer: P. Susheela and L. R. Eshwari · Lyricist: Aalangudi Somu · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: P. Susheela and L. R. Eshwari
- Film / album: Thaai Piranthal
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Aalangudi Somu