Roman script

Singer : Vani Jayaram

Music by : Shankar Ganesh

Female Part

Kannanin tholil intha radhai

Mella saaigiraal

Kangalil koyil konda devan

Solla paaduvaal

Female Part

Manathilae poojaigal

Aa…..aaa…..aaa…..aaa…..

Manathilae poojaigal

Pushba aarathanaigal seivaalae

Female Part

Kannanin tholil intha radhai

Mella saaigiraal

Kangalil koyil konda devan

Solla paaduvaal

Female Part

Mmmmmheemm

Antha raaman srinaamam naavil vaazhum paasuram

Antha raaman srinaamam naavil vaazhum paasuram

Intha seedhaiyin padal kettaal

Intha seedhaiyin padal kettaal

Gangai neerum pongidaatho….aa….aa….aa…..aaa…

Antha raaman srinaamam naavil vaazhum paasuram

தமிழ்

பாடகி : வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பெண் : கண்ணனின் தோளில் இந்த ராதை

மெல்ல சாய்கிறாள்

கண்களில் கோயில் கொண்ட தேவன்

சொல்ல பாடுவாள்

பெண் : மனதிலே பூஜைகள் ஆ....ஆ.....ஆஆ....ஆஆ..

மனதிலே பூஜைகள்

புஷ்ப ஆராதனைகள் செய்வாளே

பெண் : கண்ணனின் தோளில் இந்த ராதை

மெல்ல சாய்கிறாள்

கண்களில் கோயில் கொண்ட தேவன்

சொல்ல பாடுவாள்......

பெண் : ம்ம்ஹ்ஹீம்ம்ம்

அந்த ராமன் ஸ்ரீநாமம் நாவில் வாழும் பாசுரம்

அந்த ராமன் ஸ்ரீநாமம் நாவில் வாழும் பாசுரம்

இந்த சீதையின் பாடல் கேட்டால்

இந்த சீதையின் பாடல் கேட்டால்

கங்கை நீரும் பொங்கிடாதோ......ஆ...ஆ...ஆ...ஆஆ

அந்த ராமன் ஸ்ரீநாமம் நாவில் வாழும் பாசுரம்......

Song information

Singer: Vani Jayaram

Music by: Shankar Ganesh

Release information: From Nenjamellam Neeye (1983) · Lyricist: Vairamuthu

Explore this song