Roman script
Singers : S. Janaki and K. J. Jesudass Music by : M. S. Viswanathan Lyrics by : Pulamaipithan Male Part Kannag karunguyil chinna ilamayil Mella sirikkuthu muththai iraikkuthu Yaen yaen yaen Female Part Katti pidiyena vanjikkodi ena Vantha rathi magal thotta idangalil Thaen thaen thaen Male Part Unthan thegam themaangani Nenjil aadum sinthaamani Unthan thegam themaangani Nenjil aadum sinthaamani Female Part Kannag karunguyil chinna ilamayil Mella sirikkuthu muththai iraikkuthu Yaen yaen yaen Male Part Katti pidiyena vanjikkodi ena Vantha rathi magal thotta idangalil Thaen thaen thaen Male Part Oru aayiram kalaigal Padiththidum abinaya vizhigal Female : Ilam kadhalan karangal Udalinil ezhuthidum surangal Male Part Enna isaiyo enna sugamo Female : Intha sugame endrum varumo Male : Ini naalum yaegaathasi Iru kangal thoongaathadi Male Part Kannag karunguyil chinna ilamayil Mella sirikkuthu muththai iraikkuthu Yaen yaen yaen Female Part Katti pidiyena vanjikkodi ena Vantha rathi magal thotta idangalil Thaen thaen thaen Male Part Adi paarkadal amuthae Dhinam varum pournami nilave Female : Iru kangalin kanave Iravilum enakkoru nizhalae Male Part Velli mulaikkum enthan kizhakkae Female : Enthan uyirae endrum unakkae Male : Unthan paarvai deepavali Female : Unthan vaarththai geethaanjali Female Part Kannag karunguyil chinna ilamayil Mella sirikkuthu muththai iraikkuthu Yaen yaen yaen Male Part Katti pidiyena vanjikkodi ena Vantha rathi magal thotta idangalil Thaen thaen thaen Both : Aaahaa haahaa Oho ooo ho…..
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கே. ஜே. ஜேசுதாஸ் இசையமைப்பாளர் : எம் . எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : புலமைபித்தன் ஆண் : கன்னங் கருங்குயில் சின்ன இளமயில் மெல்லச் சிரிக்குது முத்தை இறைக்குது ஏன் ஏன் ஏன் பெண் : கட்டிப் பிடியென வஞ்சிக்கொடி என வந்த ரதி மகள் தொட்ட இடங்களில் தேன் தேன் தேன் ஆண் : உந்தன் தேகம் தேமாங்கனி நெஞ்சில் ஆடும் சிந்தாமணி உந்தன் தேகம் தேமாங்கனி நெஞ்சில் ஆடும் சிந்தாமணி பெண் : கன்னங் கருங்குயில் சின்ன இளமயில் மெல்லச் சிரிக்குது முத்தை இறைக்குது ஏன் ஏன் ஏன் ஆண் : கட்டிப் பிடியென வஞ்சிக்கொடி என வந்த ரதி மகள் தொட்ட இடங்களில் தேன் தேன் தேன் ஆண் : ஒரு ஆயிரம் கலைகள் படித்திடும் அபிநய விழிகள் பெண் : இளம் காதலன் கரங்கள் உடலினில் எழுதிடும் சுரங்கள் ஆண் : ஒரு ஆயிரம் கலைகள் படித்திடும் அபிநய விழிகள் பெண் : இளம் காதலன் கரங்கள் உடலினில் எழுதிடும் சுரங்கள் ஆண் : என்ன இசையோ என்ன சுகமோ பெண் : இந்த சுகமே என்றும் வருமோ ஆண் : இனி நாளும் ஏகாதசி இரு கண்கள் தூங்காதடி ஆண் : கன்னங் கருங்குயில் சின்ன இளமயில் மெல்லச் சிரிக்குது முத்தை இறைக்குது ஏன் ஏன் ஏன் பெண் : கட்டிப் பிடியென வஞ்சிக்கொடி என வந்த ரதி மகள் தொட்ட இடங்களில் தேன் தேன் தேன் ஆண் : அடி பாற்கடல் அமுதே தினம் வரும் பௌர்ணமி நிலவே பெண் : இரு கண்களின் கனவே இரவிலும் எனக்கொரு நிழலே ஆண் : வெள்ளி முளைக்கும் எந்தன் கிழக்கே பெண் : எந்தன் உயிரே என்றும் உனக்கே ஆண் : உந்தன் பார்வை தீபாவளி பெண் : உந்தன் வார்த்தை கீதாஞ்சலி பெண் : கன்னங் கருங்குயில் சின்ன இளமயில் மெல்லச் சிரிக்குது முத்தை இறைக்குது ஏன் ஏன் ஏன் ஆண் : கட்டிப் பிடியென வஞ்சிக்கொடி என வந்த ரதி மகள் தொட்ட இடங்களில் தேன் தேன் தேன் இருவர் : ஆஆஹா ஹாஹா ஓஹோ ஓஒ ஹோ....
Song information
Singers: S. Janaki and K. J. Jesudass
Music by: M. S. Viswanathan
Lyrics by: Pulamaipithan
Release information: From Jeevanadhi (1986) · Singer: S. Janaki and K. J. Jesudass · Lyricist: Pulamaipithan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. Janaki and K. J. Jesudass
- Film / album: Jeevanadhi
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Pulamaipithan