Roman script
Singers : Vani Jairam and K. J. Yesudas Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female Part Kannanai ninaiththaal sonnathu palikkum Kaalangal thorum ninaiththathu nadakkum Kaalangal thorum ninaiththathu nadakkum Female Part Kannaa gobala Radha krishnaa sri deva Kannaa gobala Radha krishnaa sri deva Male Part Ponmani vannan sonnathu geedhai Poomagan maarbinil thavazhnthaval radhai Poomagan maarbinil thavazhnthaval radhai Male Part Nallavar selvathu avanathu paathai Naadiya manithan ulagaththil medhai Both : Kannaa gobala Radha krishnaa sri deva Kannaa gobala Radha krishnaa sri deva Male Part Kannanai ninaiththaal sonnathu pallikkum Kaalangal thorum ninaiththathu nadakkum Kaalangal thorum ninaiththathu nadakkum Female Part Aattrinil pengal selaiyai eduththaan Adhaiyae draupathi kettathum koduththaan Kaattrilum isaiyilum kannanin kuralae Paattinil varuvathu pullaanguzhalae Female Part Kannaa gobala Radha krishnaa sri deva Male : Kannaa gobala Radha krishnaa sri deva Male Part Gopiyar naduvae kannanin naadham Guruvaayooril kuzhanthaiyin geedham Guruvaayooril kuzhanthaiyin geedham Male Part Devargal sabhaiyil sri krishna vedham Thirumalai thanilae thava subrabatham Both : Thava subrabatham thava subrabatham Both : Kannanai ninaiththaal sonnathu pallikkum Kaalangal thorum ninaiththathu nadakkum Kaalangal thorum ninaiththathu nadakkum Both : Kannaa gobala Radha krishnaa sri deva Kannaa gobala Radha krishnaa sri deva
தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும் காலங்கள் தோறும் நினைத்தது நடக்கும் காலங்கள் தோறும் நினைத்தது நடக்கும் பெண் : கண்ணா கோபாலா ராதா கிருஷ்ணா ஸ்ரீதேவா கண்ணா கோபாலா ராதா கிருஷ்ணா ஸ்ரீதேவா ஆண் : பொன்மணி வண்ணன் சொன்னது கீதை பூமகன் மார்பினில் தவழ்ந்தவள் ராதை பூமகன் மார்பினில் தவழ்ந்தவள் ராதை ஆண் : நல்லவர் செல்வது அவனது பாதை நாடிய மனிதன் உலகத்தில் மேதை இருவர் : கண்ணா கோபாலா ராதா கிருஷ்ணா ஸ்ரீதேவா கண்ணா கோபாலா ராதாகிருஷ்ணா ஸ்ரீதேவா ஆண் : கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும் காலங்கள் தோறும் நினைத்தது நடக்கும் காலங்கள் தோறும் நினைத்தது நடக்கும் பெண் : ஆற்றினில் பெண்கள் சேலையை எடுத்தான் அதையே திரெளபதி கேட்டதும் கொடுத்தான் காற்றிலும் இசையிலும் கண்ணனின் குரலே பாட்டினில் வருவது புல்லாங் குழலே பெண் : கண்ணா கோபாலா ராதா கிருஷ்ணா ஸ்ரீதேவா ஆண் : கண்ணா கோபாலா ராதாகிருஷ்ணா ஸ்ரீதேவா ஆண் : கோபியர் நடுவே கண்ணனின் நாதம் குருவாயூரில் குழந்தையின் கீதம் குருவாயூரில் குழந்தையின் கீதம் ஆண் : தேவர்கள் சபையில் ஸ்ரீகிருஷ்ண வேதம் திருமலை தனிலே தவ சுப்ரபாதம் இருவர் : தவ சுப்ரபாதம் தவ சுப்ரபாதம் இருவர் : கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும் காலங்கள் தோறும் நினைத்தது நடக்கும் காலங்கள் தோறும் நினைத்தது நடக்கும் இருவர் : கண்ணா கோபாலா ராதா கிருஷ்ணா ஸ்ரீதேவா கண்ணா கோபாலா ராதாகிருஷ்ணா ஸ்ரீதேவா
Song information
Singers: Vani Jairam and K. J. Yesudas
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Subrabatham (1977) · Singer: Vani Jairam and K. J. Yesudas · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: Vani Jairam and K. J. Yesudas
- Film / album: Subrabatham
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan