Roman script
Singers : P. Susheela and S. P. Balasubrahmanyam Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female Part Kannanai ninaikkaatha naalillaiyae Kadhalil thudikkaatha naalillaiyae Unnimpothum urangumpothum Ennam muzhuthum kannanthaanae Female Part Kannanai ninaikkaatha naalillaiyae Kadhalil thudikkaatha naalillaiyae Unnimpothum urangumpothum Ennam muzhuthum kannanthaanae Kannaa…..aa…..kannaa….aa…. Male : Kannanthaanae kannanthaanae Male Part Radhavin jaadai rojavin vaadai Annaththin pedai naan aadum medai Radhavin jaadai rojavin vaadai Annaththin pedai naan aadum medai Senthoora regai minnaamal minnum Singaara thogai nee enthan kannu Female Part Kannan manivannan thiruvaaimozhi Unnaal manamengum yamuna nadhi Male : Kannan manivannan thiruvaaimozhi Unnaal manamengum yamuna nadhi Female : Kannaa…..unnai marappenaa Naan unnai marappenaa Female Part Kannanai ninaikkaatha naalillaiyae Male : Kadhalil thudikkaatha naalillaiyae Female : Unnimpothum Male : Urangumpothum Female : Ennam muzhuthum kannanthaanae Female Part Venneela kangal ullaaga nindru Ennodu pesum ullaasam kandu Venneela kangal ullaaga nindru Ennodu pesum ullaasam kandu Naalaaga aaga thaalaathu kannaa Nee illai endraal naan enna pennaa Male Part Ganga nadhi vanthaal varum margazhi Un kai adhil en kai adhuthaan vazhi Female : Ganga nadhi vanthaal varum margazhi Un kai adhil en kai adhuthaan vazhi Male : Kanae unnai marappaeno Naan unnai marappaeno Both : Kannaa mugunthaa muraarae Jeya kannaa mugunthaa muraarae Chorus Jeya kannaa mugunthaa muraarae Jeya kannaa mugunthaa muraarae Jeya kannaa mugunthaa muraarae Jeya kannaa mugunthaa muraarae
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : கண்ணனை நினைக்காத நாளில்லையே காதலில் துடிக்காத நாளில்லையே உண்ணும்போதும் உறங்கும்போதும் எண்ணம் முழுதும் கண்ணன்தானே பெண் : கண்ணனை நினைக்காத நாளில்லையே காதலில் துடிக்காத நாளில்லையே உண்ணும்போதும் உறங்கும்போதும் எண்ணம் முழுதும் கண்ணன்தானே கண்ணா.......ஆ........கண்ணா........ஆ...... ஆண் : கண்ணன்தானே கண்ணன்தானே ஆண் : ராதாவின் ஜாடை ரோஜாவின் வாடை அன்னத்தின் பேடை நான் ஆடும் மேடை ராதாவின் ஜாடை ரோஜாவின் வாடை அன்னத்தின் பேடை நான் ஆடும் மேடை செந்தூர ரேகை மின்னாமல் மின்னும் சிங்காரத் தோகை நீ எந்தன் கண்ணு பெண் : கண்ணன் மணிவண்ணன் திருவாய்மொழி உன்னால் மனமெங்கும் யமுனா நதி ஆண் : கண்ணன் மணிவண்ணன் திருவாய்மொழி உன்னால் மனமெங்கும் யமுனா நதி பெண் : கண்ணா.........உன்னை மறப்பேனோ நான் உன்னை மறப்பேனோ...... பெண் : கண்ணனை நினைக்காத நாளில்லையே ஆண் : காதலில் துடிக்காத நாளில்லையே பெண் : உண்ணும்போதும் ஆண் : உறங்கும்போதும் பெண் : எண்ணம் முழுதும் கண்ணன்தானே பெண் : வெண்ணீலக் கண்கள் உள்ளாக நின்று என்னோடு பேசும் உல்லாசம் கண்டு வெண்ணீலக் கண்கள் உள்ளாக நின்று என்னோடு பேசும் உல்லாசம் கண்டு நாளாக ஆக தாளாது கண்ணா நீ இல்லை என்றால் நான் என்ன பெண்ணா ஆண் : கங்கா நதி வந்தால் வரும் மார்கழி உன் கை அதில் என் கை அதுதான் வழி பெண் : கங்கா நதி வந்தால் வரும் மார்கழி உன் கை அதில் என் கை அதுதான் வழி ஆண் : கண்ணே உன்னை மறப்பேனோ நான் உன்னை மறப்பேனோ இருவர் : கண்ணா முகுந்தா முராரே ஜெய கண்ணா முகுந்தா முராரே குழு : ஜெய கண்ணா முகுந்தா முராரே ஜெய கண்ணா முகுந்தா முராரே ஜெய கண்ணா முகுந்தா முராரே ஜெய கண்ணா முகுந்தா முராரே
Song information
Singers: P. Susheela and S. P. Balasubrahmanyam
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Seervarisai (1978) · Singer: P. Susheela and S. P. Balasubrahmanyam · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: P. Susheela and S. P. Balasubrahmanyam
- Film / album: Seervarisai
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan