Roman script
Singers : Anuradha Sriram and Madhushree Music by : Yuvan Shankar Raja Female Part Heyyy…heiiii Heyyy…heiii… Female Part Kannan varum velai Andhi malai naan kathirindhen Chinna chinna thayakkam Sila mayakkam Adhai yerkka nindren Female Part Kattu kadanga yenna alaigal Rekkai virikkum rendu vizhigal Koodu payum kurumbu karan avanae Female Part Kannan varum velai Andhi malai naan kathirindhen Chinna chinna thayakkam Sila mayakkam Adhai yerkka nindren Female Part Van kozhi kollum aasai Aadi thorpadhu Thai masam kollum aasai Koodi parpadhu Female Part Thaer kalgal kollum aasai Veedhi servadhu Orr eesal kollum aasai Theeyil vazhvadhu Female Part Koorava ingu yenadhu asaiyai Thozhanae vandhu ularu veedhiyai Kodi kodi asai theerum malai…iii… Female Part Kannan varum velai Andhi malai naan kathirindhen Chinna chinna thayakkam Sila mayakkam Adhai yerkka nindren Female Part Poovasam thendralodu Sera venumae Aan vasam thottidadha Dhegam mounamae Female Part Thai pasam paththu madham Baram thangumae Vazh nalin micha baram Kaadhal yendhumae Female Part Neendanal kanda kanavu theeravae Theenduven unnai illamai ooravae Nee illamal nizhalum Ennakku tholaivae..aaee.. Female Part Kannan varum velai Andhi malai naan kathirindhen Chinna chinna thayakkam Sila mayakkam Adhai yerkka nindren Female Part Kattu kadanga yenna alaigal Rekkai virikkum rendu vizhigal Koodu payum kurumbu karan avanae Female Part Kannan varum velai Andhi malai naan kathirindhen Chinna chinna thayakkam Sila mayakkam Adhai yerkka nindren
தமிழ்
பாடகிகள் : அனுராதா ஸ்ரீராம், மதுஸ்ரீ இசையமைப்பாளா் : யுவன் சங்கா் ராஜா பெண் : ..................................... பெண் : கண்ணன் வரும் வேளை அந்திமாலை நான் காத்திருந்தேன் சின்னச் சின்னத் தயக்கம் சில மயக்கம் அதை ஏற்க நின்றேன் பெண் : கட்டுக்கடங்கா எண்ண அலைகள் றெக்கை விாிக்கும் ரெண்டு விழிகள் கூடுபாயும் குறும்புக்காரன் அவனே பெண் : கண்ணன் வரும் வேளை அந்திமாலை நான் காத்திருந்தேன் சின்னச் சின்னத் தயக்கம் சில மயக்கம் அதை ஏற்க நின்றேன் பெண் : வான்கோழி கொள்ளும் ஆசை ஆடி தோற்பது தைமாசம் கொள்ளும் ஆசை கூடிப் பாா்ப்பது பெண் : தோ் கால்கள் கொள்ளும் ஆசை வீதி சோ்வது ஓா் ஈசல் கொள்ளும் ஆசை தீயில் வாழ்வது பெண் : கூறவா இங்கு எனது ஆசையை தோழனே வந்து உளறு வீதியை கோடிக் கோடி ஆசை தீரும் மாலை பெண் : கண்ணன் வரும் வேளை அந்திமாலை நான் காத்திருந்தேன் சின்னச் சின்னத் தயக்கம் சில மயக்கம் அதை ஏற்க நின்றேன் பெண் : பூவாசம் தென்றலோடு சேர வேணுமே ஆண்வாசம் தொட்டிடாத தேகம் மெளனமே பெண் : தாய்ப்பாசம் பத்து மாதம் பாரம் தாங்குமே வாழ்நாளின் மிச்சபாரம் காதல் ஏந்துமே பெண் : நீண்டநாள் கண்ட கனவு தீரவே தீண்டுவேன் உன்னை இளமை ஊறவே நீயில்லாமல் நிழலும் எனக்குத் தொலைவே பெண் : கண்ணன் வரும் வேளை அந்திமாலை நான் காத்திருந்தேன் சின்னச் சின்னத் தயக்கம் சில மயக்கம் அதை ஏற்க நின்றேன் பெண் : கட்டுக்கடங்கா எண்ண அலைகள் றெக்கை விாிக்கும் ரெண்டு விழிகள் கூடுபாயும் குறும்புக்காரன் அவனே பெண் : கண்ணன் வரும் வேளை அந்திமாலை நான் காத்திருந்தேன் சின்னச் சின்னத் தயக்கம் சில மயக்கம் அதை ஏற்க நின்றேன்
Song information
Singers: Anuradha Sriram and Madhushree
Music by: Yuvan Shankar Raja
Release information: From Deepavali (2007) · Lyricist: Yugabharathi
Explore this song
- Singer: Anuradha Sriram and Madhushree
- Film / album: Deepavali
- Composer: Yuvan Shankar Raja