Roman script
Singer : S. Janaki Music by : G. Ramanathan Lyrics by : Mahakavi Bharathiyar Female Part Kannan… Kannan mana nilaiyai thangamae thangam Kandu vara venumadi thangamae thangam Kannan mana nilaiyai thangamae thangam Kandu vara venumadi thangamae thangam Ennam uraithuvidil ..aa..aa..aa..aa… Ennam uraithuvidil thangamae thangam Pinnar yedhaenilum seivomadi thangamae thangam Pinnar yedhaenilum seivomadi thangamae thangam Aa..aa..aa..aa…aa Kannan mana nilaiyai thangamae thangam Kandu vara venumadi thangamae thangam Female Part Aattrangarai adhanil munnam oru naal.. Aattrangarai adhanil munnam oru naal Enai azhaithu thaniyidathil pesiyadhellam Thoottri nagar murasu saattruven endru Thoottri nagar murasu saattruven endru Solli varuvaayadi thangamae thangam Aa..aa..aa..aa…aa Kannan mana nilaiyai thangamae thangam Kandu vara venumadi thangamae thangam Female Part Nera muzhudhinum appaavi thannaiyae Nera muzhudhinum appaavi thannaiyae Ullam ninainthu maruguthadi thangamae thangam Theera oru sol indru kettu vandhuvittal Theera oru sol indru kettu vandhuvittal Pinbu deivam irukkudhadi thangamae thangam Deivam irukkudhadi thangamae thangam Deivam irukkudhadi thangamae thangam Aa..aa..aa..aa…aa Kannan mana nilaiyai thangamae thangam Kandu vara venumadi thangamae thangam
தமிழ்
பாடகி : எஸ்.ஜானகி இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : மஹாகவி பாரதியார் பெண் : கண்ணன் கண்ணன் மன நிலையை தங்கமே தங்கம் கண்டு வர வேணுமடி தங்கமே தங்கம் கண்ணன் மன நிலையை தங்கமே தங்கம் கண்டு வர வேணுமடி தங்கமே தங்கம் எண்ணம் உரைத்துவிடில் ஆ ஆ ஆ ஆ எண்ணம் உரைத்துவிடில் தங்கமே தங்கம் பின்னர் ஏதேனிலும் செய்வோமடி தங்கமே தங்கம் பின்னர் ஏதேனிலும் செய்வோமடி தங்கமே தங்கம் ஆ ஆ ஆ ஆ ஆ.......... கண்ணன் மன நிலையை தங்கமே தங்கம் கண்டு வர வேணுமடி தங்கமே தங்கம் பெண் : ஆற்றம் கரை அதனில் முன்னம் ஒரு நாள் ஆற்றம் கரை அதனில் முன்னம் ஒரு நாள் எனை அழைத்து தனியிடத்தில் பேசியதெல்லாம் தூற்றி நகர் முரசு சாற்றுவேனென்று தூற்றி நகர் முரசு சாற்றுவேனென்று சொல்லி வருவாயடி தங்கமே தங்கம் ஆ ஆ ஆ ஆ ஆ....... கண்ணன் மன நிலையை தங்கமே தங்கம் கண்டு வர வேணுமடி தங்கமே தங்கம் பெண் : நேர முழுதினும் அப்பாவி தன்னையே நேர முழுதினும் அப்பாவி தன்னையே உள்ளம் நினைந்து மருகுதடி தங்கமே தங்கம் தீர ஒரு சொல் இன்று கேட்டு வந்திட்டால் தீர ஒரு சொல் இன்று கேட்டு வந்திட்டால் பின்பு தெய்வம் இருக்குதடி தங்கமே தங்கம் தெய்வம் இருக்குதடி தங்கமே தங்கம் தெய்வம் இருக்குதடி தங்கமே தங்கம் ஆ ஆ ஆ ஆ......... கண்ணன் மன நிலையை தங்கமே தங்கம் கண்டு வர வேணுமடி தங்கமே தங்கம்
Song information
Singer: S. Janaki
Music by: G. Ramanathan
Lyrics by: Mahakavi Bharathiyar
Release information: From Deivathin Deivam (1962) · Singer: S. Janaki · Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar · Music: G. Ramanathan
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Deivathin Deivam
- Composer: G. Ramanathan
- Lyricist: Mahakavi Bharathiyar