Roman script
Singers : Kalyani Menon, Saindhavi and Lakshmi Rangarajan Music by : Vidyasagar Female Part Kannan mani vannan Avan arumai solla povom Mannan mazhai vannan Avan magimai eliya dhaamo Aayan alankaaran Kadal paayil thuyil aano Maayan malar thooyan En isaikkae isai aano Female Part Kannan mani vannan Avan arumai solla povom Chorus Paarkadalil avan irukka Paambanaiyaai naan iruppen Female & Chorus : Dwarakkaiyil avan vasikka Thulasivanam aagiruppen Female Part Geethai inai avan vidhaikka Padhaiyilae vizhundhiruppen Female Part Yamunai nadhi theerathilae Radhaiyena kaathiruppen Female Part Vennai thirudum Pooviral ennai thazhuva Aasaiyil kannam nelira Maanavan innal puriya Nadandhadhu kanava nenava Mayakkathil kidandha naan Innum enna solla aaaa….aaa…aa…aa… Female & Chorus : Kannan mani vannan Avan arumai solla povom Mannan mazhai vannan Avan magimai eliya dhaamo
தமிழ்
பாடகர்கள் : கல்யாணி மேனன், சைந்தவி மற்றும் லக்ஷ்மி ரங்கராஜன் இசையமைப்பாளர் : வித்யாசாகர் பெண் : கண்ணன் மணிவண்ணன் அவன் அருமை சொல்ல போவோம் மன்னன் மழை வண்ணன் அவன் மகிமை எளியதாமோ ஆயம் அலங்காரன் கடல் பாயில் துயில் ஆனோ மாயன் மலர் தூயன் என் இசைக்கே இசை ஆனோ பெண் : கண்ணன் மணி வண்ணன் அவன் அருமை சொல்ல போவோம் குழு : பாற்கடலில் அவன் இருக்க பாம்பணையாய் நான் இருப்பேன் பெண் மற்றும் குழு : துவாரகையில் அவன் வாசிக்க துளசிவனம் ஆகிருப்பேன் பெண் : கீதை இணை அவன் விதைக்க பாதையிலே விழுந்திருப்பேன் பெண் : யமுனை நதி தீரத்திலே ராதையென காத்திருப்பேன் பெண் : வெண்ணை திருடும் பூவிரல் என்னை தழுவ ஆசையில் கன்னம் நெளிர மாணவன் இன்னல் புரிய நடந்தது கனவா நினைவா மயக்கத்தில் கிடந்த நான் இன்னும் என்ன சொல்ல ஆஅ.....ஆஅ....ஆ....ஆ... பெண் மற்றும் குழு : கண்ணன் மணிவண்ணன் அவன் அருமை சொல்ல போவோம் மன்னன் மழை வண்ணன் அவன் மகிமை எளியதாமோ
Song information
Singers: Kalyani Menon, Saindhavi and Lakshmi Rangarajan
Music by: Vidyasagar
Release information: From Paramasivan (2006) · Lyricist: Kirithaya
Explore this song
- Singer: Kalyani Menon
- Singer: Saindhavi and Lakshmi Rangarajan
- Film / album: Paramasivan
- Composer: Vidyasagar