Roman script
Singers : Palghat Sriram, Saindhavi, Prasanna and Dr. Narayanan Music by : Yuvan Shankar Raja Female Part Kannoonjal aadi irunthaal Kanjana maalai manam magizhinthaal Kannoonjal aadi irunthaal Male Part Kannaamoochi aattam aadiththaan Ivan avalai vendraano Inai aakki kondaano..oohooo Female : Kannamoochi aattam aadithaan Yaar yaarai vendraaro Naam kettaal solvaaro…oo..hooo Male Part Adadaa adadaa Kanpadum jodithaanae Female : Pirikkum valimai Kondathu antha aadithaanae Chorus Baby if you wanna Play hide and seek Better be at your best So don’t be a freak Do you wanna play it Do you feel the heat Just a freaky game of hide and seek Male Part …………………………… Male Part Inthirano eesan thaano Santhirano saagasa varano Mandhiraththil maangaayai Veezhththiduvaano Female Part Kambeeraththil kamsam thaano Thanthiraththil kannanum ivano Arjunan azhagellaam Vaarivanthaano Chorus Maalai ittuk kootti sella Vanthomadaa
Male : Intha kaatchi kann paarkka
Thaangathadaa
Chorus
Theedhum nandrum
Pirar thara vaaraa
Nodhalum thanidhalum enna
Chorus
Baby if you wanna
Play hide and seek
Better be at your best
So don’t be a freak
Do you wanna play it
Do you feel the heat
Just a freaky game of hide and seek
Male Part
Thuppaakkiyai thudaichu vachen
Laththik kanba suththam senjen
Ketta paiyan vaasaththa
Naan moppam pidichen
Chorus
Ullangaigal arikkum arikkum
Vittaa tholai urikkum urikkum
Aiyaavoda oru paarvai
Aththanaiyum erikkum
Male Part
Patchi onnu sollip pochi
Kacherikku
Chorus : Kattu poda povaydaa
Puthoorukkae ae…ae…hoo
Male Part
Kannaamoochi aattam aadiththaan
Ivan avalai vendraano
Inai aakki kondaano..hoo oo
Kannamoochi aattam aadithaan
Yaar yaarai vendraaro
Naam kettaal solvaaro…oo..hooo
Chorus
{Baby if you wanna
Play hide and seek
Better be at your best
So don’t be a freak
Do you wanna play it
Do you feel the heat
Just a freaky game of hide and seek} (2)தமிழ்
பாடகர்கள் : பாலாகாட் ஸ்ரீராம், சைந்தவி, பிரசன்னா மற்றும் நாராயணன் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் : கண்ணூஞ்சள் ஆடி இருந்தாள் காஞ்சன மாலை மனம் மகிழ்ந்தாள் கண்ணூஞ்சள் ஆடி இருந்தாள் ஆண் : கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிதான் இவன் அவளை வென்றனோ இணை ஆக்கி கொண்டானோ ஓ... பெண் : கண்ணமூச்சி ஆட்டம் ஆடிதான் யார் யாரை வென்றாரோ நாம் கேட்டால் சொல்வாரோ ஓ... ஆண் : அடடா அடடா கண்படும் ஜோடிதானே பெண் : பிரிக்கும் வலிமை கொண்ட தந்த ஆடிதானே குழு : ................. ஆண் : .................... ஆண் : இந்திரனோ ஈசன் தானோ சந்திரனோ சாகச வரனோ மந்திரத்தில் மாங்கையை வீழ்த்திடுவானோ பெண் : கம்பீரத்தில் கம்சன் தானோ தந்திரத்தில் கண்ணனும் இவனோ அர்ஜுனனின் அழகெல்லம் வாரி வந்தனோ குழு : மாலை இட்டு கூட்டி செல்ல வந்தோம்மடா ஆண் : இந்தக் காட்சி கண் பார்க்க தாங்கதடா ஆஆஅ..... குழு : தீதும் நன்றும் பிறர்தர வாரா நூதலும் தணிதலும் என்ன குழு : .................. ஆண் : துப்பாக்கியை துடைச்சு வைச்சேன் லத்திக் கம்பை சுத்தம் செஞ்சேன் கெட்டப் பையன் வாசத்தை நான் மோப்பம் பிடிச்சேன் குழு : உள்ளங்கைகள் அரிக்கும் அரிக்கும் விட்ட தோலை உரிக்கும் உருக்கும் ஐயாவோட ஒரு பார்வை அத்தனையும் எரிக்கும் ஆண் : பட்சி ஒண்ணு சொல்லி போச்சு கட்சேரிக்கே குழு : கட்டுப் போட போவட புத்தூருகே ஆண் : கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிதான் இவன் அவளை வென்றனோ இணை ஆக்கி கொண்டானோ ஓ... ஆண் : கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிதான் யார் யாரை வென்றாரோ நாம் கேட்டால் சொல்வாரோ ஓ... குழு : .................
Song information
Singers: Palghat Sriram, Saindhavi,
Music by: Yuvan Shankar Raja
Release information: From Kannamoochi Yenada (2007) · Lyricist: Thamarai
Explore this song
- Singer: Palghat Sriram
- Singer: Saindhavi
- Film / album: Kannamoochi Yenada
- Composer: Yuvan Shankar Raja