Roman script
Kannamma En Kannamma Song Lyrics is the Second Single track from Kara – Tamil Movie 2026, Starring Dhanush, Mamitha Baiju, K.S. Ravikumar, Karunas, Jayaram, Prithvi Pandiarajan, Suraj Venjaramoodu, M.S. Baskar, Sreeja Ravi and Others. This song was sung by Dhanush, music composed by G. V. Prakash Kumar and lyrics written by Dhanush. Singer : Dhanush Music Director : G. V. Prakash Kumar Lyricist : Dhanush Male Part Kannamma en kannamma En kannukulla neethaanadiye yeeee…. Onnathaane onnathaane En nenjukulla thaangum uyire ye…. Male Part Enakkaaga enakkaaga Poranthaaye varama Idhu thaano idhu thaano Piravi sugama Male Part Madi saaya madi saaya Kadaha sollu edhama Seragaana en nenjam Vaanam thoduma Male Part Uyire adi uyire Nee irunthaale podhum Kara sera vazhi thedum Padagum meelum Male Part Kannamma en kannamma En kannukulla neethaanadiye yeeee…. Onnathaane onnathaane En nenjukulla thaangum uyire yee… Male chorus : Hey hey hey hey Male Part Veyilukku othunga Unadhu mundhaana Nizhal tharum neranthiram Enakku thanthaane Male Part Iruttuku mezhuga Urugum pennaala Sumanthidum valigalum Aarum thannaala Male Part Vaazhum varaiye Enai aalum piraiye Karayuren karayuren Unakkulla naane Hey unakulla naane Male Part Kannamma en kannamma En kannukulla neethaanadiye yeeee…. Onnathaane onnathaane En nenjukulla thaangum uyire ye…. Male Part Enakkaaga enakkaaga Poranthaaye varama Idhu thaano idhu thaano Piravi sugama Male Part Madi saaya madi saaya Kadaha sollu edhama Seragaana en nenjam Vaanam thoduma Male Part Uyire adi uyire Nee irunthaale podhum Kara sera vazhi thedum Padagum meelum Male Part Kannamma en kannamma En kannukulla neethaanadiye yeeee…. Onnathaane onnathaane En nenjukulla thaangum uyire ye….
தமிழ்
பாடகர் : தனுஷ் இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : தனுஷ் ஆண் : கண்ணம்மா என் கண்ணம்மா என் கண்குள்ள நீதானடியே ஒன்னத்தானே ஒன்னத்தானே என் நெஞ்சுக்குள்ள தாங்கும் உயிரே ஆண் : எனக்காக எனக்காக பிறந்தாயே வரமா இது தானோ இது தானோ பிறவி சுகமா ஆண் : மடி சாய மடி சாய கத சொல்லு எதமா சிறகான என் நெஞ்சம் வானம் தொடுமா ஆண் : உயிரே அடி உயிரே நீ இருந்தாலே போதும் கரை சேர வழி தேடும் படகும் மீளும் ஆண் : கண்ணம்மா என் கண்ணம்மா என் கண்குள்ள நீதானடியே ஒன்னத்தானே ஒன்னத்தானே என் நெஞ்சுக்குள்ள தாங்கும் உயிரே குழு : ஹே ஹே ஹே ஹே ஆண் : வெயிலுக்கு ஒதுங்க உனது முந்தானை நிழல் தரும் நிரந்திரம் எனக்கு தந்தானே ஆண் : இருட்டுக்கு மெழுகா உருகும் பெண்ணால சுமந்திடும் வலிகளும் ஆறும் தன்னால ஆண் : வாழும் வரையே எனை ஆளும் பிறையே கரையுறேன் கரையுறேன் உனக்குள்ள நானே ஆண் : கண்ணம்மா என் கண்ணம்மா என் கண்குள்ள நீதானடியே ஒன்னத்தானே ஒன்னத்தானே என் நெஞ்சுக்குள்ள தாங்கும் உயிரே ஆண் : எனக்காக எனக்காக பிறந்தாயே வரமா இது தானோ இது தானோ பிறவி சுகமா ஆண் : மடி சாய மடி சாய கத சொல்லு எதமா சிறகான என் நெஞ்சம் வானம் தொடுமா ஆண் : உயிரே அடி உயிரே நீ இருந்தாலே போதும் கரை சேர வழி தேடும் படகும் மீளும் ஆண் : கண்ணம்மா என் கண்ணம்மா என் கண்குள்ள நீதானடியே ஒன்னத்தானே ஒன்னத்தானே என் நெஞ்சுக்குள்ள தாங்கும் உயிரே
Song information
Singer: Dhanush
Release information: From Kara (2015) · Singer: Dhanush · Lyricist: Dhanush · Music: G. V. Prakash Kumar