Roman script
Singers : Unni Krishnan, Chithra and Arun Mozhi Music by : Siva Chorus Heyyyyy……… Heiiii…heiiiii Male Part Hei kannai parikira kashmir roja Ennai parikkiradhaa Chorus : Eppa…ada eppaa.. Male Part Chinna kodiyila selam maangani Ennai azhaikudhuda Chorus : Eppa…ada eppaa.. Male Part Ival paarkkum dhisai ellaam Nilavadikkum Indha paavi nenju thudikkum Male Part Ival moochu vittadhum Manasukullae Oru moongil kaadu vedikkum Female Part Neengal oru vaarthai Sonnaalum Thiru maarbu thithikkum Male Part Hei kannai parikira kashmir roja Ennai parikkiradhaa Male Part Chinna kodiyila selam maangani Ennai azhaikudhuda Chorus Hoiii.. Male Part Ilamayin ragasiyam Therindhukollavum Innoru ulagam thirandhu kollavum Chorus Ennaalum aanukku yetha Ponnu oruthi venum Chorus Gumtha lakku jhikku Gumtha gumtha Gumtha lakku jhikku gum Female Part Ilamai vayathil Vaangi anaikkavum Mudhumai vandhaal Thaangi pidikkavum Chorus Eppodhum aanukku yetha Ponnu oruthi venum Male Part Ival pol oru Manaiviyum vaaiththaal Mooppu neraadhu Chorus Heyyyy…eyyyy… Hoi hoi hoi hoi Male Part Ival koondhal Mandhiruthu vaiththaal Noiyum vaaraadhu Male Part Ongalukkunnu pooththa poovu Vaadi pogaadhu Female Part Naan kaanum maangalyam Niram maari pogaadhu Male Part Hei kannai parikira kashmir roja Ennai parikkiradhaa Male Part Chinna kodiyila selam maangani Ennai azhaikudhuda daa daa daan daa Male Part Kattil pottu aaval theerkkavum Kannil vaiththu kaaval kaakkavum Chorus Ennaalum ponnukku yetha Aalu oruthan venum Chorus Gumtha lakku jhikku Gumtha gumtha Gumtha lakku jhikku gum Female Part Vaazhkai muzhudhum Purindhu nadakkavum Vaarisu thodara Kuzhandhai kodukkavum Chorus Ennaalum ponnukku yetha Aalu oruthan venum Male Part En pol oru aambala paarthaa Ponnu vida maattaa Chorus Heyyy….eyy..eyy Hei hei hei hei Male Part Mundhaanayil mutham thandhaa Moochu vida maattaa Male Part Thaali katti kettaa kooda Thaana tharamaattaa Female Part Ada thallaadum thathaa vukkum Ennoda vilayaattaa Male Part Hei kannai parikira kashmir roja Ennai parikkiradhaa Male : Chinna kodiyila selam maangani Ennai azhaikudhuda Male Part Ival paarkkum dhisai ellaam Nilavadikkum Indha paavi nenju thudikkum Male Part Ival moochu vittadhum Manasukullae Oru moongil kaadu vedikkum Female Part Neengal oru vaarthai Sonnaalum Thiru maarbu thithikkum Chorus {Gumtha lakku jhikku Gumtha gumtha Gumtha lakku jhikku gum} (2)
தமிழ்
பாடகர்கள் : உன்னி கிருஷ்ணன், சித்ரா மற்றும் அருண் மொழி இசை அமைப்பாளர் : சிவா குழு : ஹே......... ஹேய் ஹேய் ஆண் : கண்ணைப் பறிக்குற காஷ்மீர் ரோஜா என்னைப் பறிக்கிறதா குழு : எப்பா அட எப்பா ஆண் : சின்னக் கொடியில சேலம் மாங்கனி என்னை அழைக்குதடா குழு : எப்பா அட எப்பா ஆண் : இவள் பார்க்கும் திசை எல்லாம் நிலவடிக்கும் அட பாவி நெஞ்சு துடிக்கும் ஆண் : இவள் மூச்சு விட்டதும் மனசுக்குள்ளே ஒரு மூங்கில் காடு வெடிக்கும் பெண் : நீங்கள் ஒரு வார்த்தை சொன்னாலும் திரு மார்பு தித்திக்கும் ஆண் : கண்ணைப் பறிக்குற காஷ்மீர் ரோஜா என்னைப் பறிக்கிறதா ஆண் : சின்னக் கொடியில சேலம் மாங்கனி என்னை அழைக்குதடா குழு : ஹோய் ஆண் : இளமையின் ரகசியம் தெரிந்து கொள்ளவும் இன்னொரு உலகம் திறந்து கொள்ளவும் குழு : எந்நாளும் ஆணுக்கு ஏத்த பொண்ணு ஒருத்தி வேணும் குழு : .......................................... பெண் : இளமை வயதில் வாங்கி அணைக்கவும் முதுமை வந்தால் தாங்கிப் பிடிக்கவும் குழு : எப்போதும் ஆணுக்கு ஏத்த பொண்ணு ஒருத்தி வேணும் ஆண் : இவள் போலொரு மனைவியும் வாய்த்தால் மூப்பு நேராது குழு : ஹே ...................... ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஆண் : இவள் கூந்தல் மந்திரித்து வைத்தால் நோயும் வாராது ஆண் : உங்களுக்குன்னு பூத்த பூ வாடி போகாது பெண் : நான் காணும் மாங்கல்யம் நிறம் மாறிப் போகாது ஆண் : கண்ணைப் பறிக்குற காஷ்மீர் ரோஜா என்னைப் பறிக்கிறதா ஆண் : சின்னக் கொடியில சேலம் மாங்கனி என்னை அழைக்குதடா ஆண் : கட்டில் போட்டு ஆவல் தீர்க்கவும் கண்ணில் வைத்து காவல் காக்கவும் குழு : எந்நாளும் பொண்ணுக்கு ஏத்த ஆளு ஒருத்தன் வேணும் குழு : .................................................... பெண் : வாழ்க்கை முழுதும் புரிந்து நடக்கவும் வாரிசு தொடர குழந்தை கொடுக்கவும் குழு : எப்போதும் பொண்ணுக்கு ஏத்த ஆளு ஒருத்தன் வேணும் ஆண் : என் போலொரு ஆம்பள பார்த்தா பொண்ணு விட மாட்டா குழு : ஹே ஹே ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஆண் : முந்தானையில் முத்தம் தந்தா மூச்சு விட மாட்டா ஆண் : தாலி கட்டி கேட்டா கூட தானா தர மாட்டா பெண் : அட தள்ளாடும் தாத்தாவுக்கும் என்னோட விளையாட்டா ஆண் : கண்ணைப் பறிக்குற காஷ்மீர் ரோஜா என்னைப் பறிக்கிறதா ஆண் : சின்னக் கொடியில சேலம் மாங்கனி என்னை அழைக்குதடா ஆண் : இவள் பார்க்கும் திசை எல்லாம் நிலவடிக்கும் அட பாவி நெஞ்சு துடிக்கும் ஆண் : இவள் மூச்சு விட்டதும் மனசுக்குள்ளே ஒரு மூங்கில் காடு வெடிக்கும் பெண் : நீங்கள் ஒரு வார்த்தை சொன்னாலும் திரு மார்பு தித்திக்கும் குழு : .........................................................
Song details
Singers: Unni Krishnan, Chithra and Arun Mozhi
Music by: Siva
Release information: From Poomagal Oorvalam (1999) · Lyricist: Vairamuthu
- Singer: Unni Krishnan
- Singer: Chithra and Arun Mozhi
- Film / album: Poomagal Oorvalam
- Composer: Siva