Roman script
Singers : Ajai S Khashyap and Saindhavi Prakash Music by : G. V. Prakash Kumar Lyrics by : Karthik Netha Male Part Kannadi nilave kal erindhu unaiyae Sukku nooraai udaithu vitten Ippodhu azhagae unnai allai edhuthe Otti kolla virumbhugiren Male Part Dhooramaai unai veesinen En vaanilae irulai poosinen Maruthe unai theduthae Oru thadai vanthu peru malaiyaai varuthae En thanimaiyai adhu nerupaai suduthae Aruginil vara manam thaan thaduthaal Karam ondru thadukirathae Female Part Nadanthathai enni thaniyaai thavithaai Karaivathu illai uyire Pesinaal pesinaal maarume nilaye Varthaiyaai koorinaal vaazhume urave Urukkidava unai unarthidavaa Male Part Edhu edhu enai thadupathu Paavi manamadhu paavan thavikiradhe Male Part Kannadi nilave kal erindhu unaiyae Sukku nooraai udaithu vitten Female : En viral pidithu kann erandai rasithu Pesidu enathuyire Male Part Pesave uyir yenguthe En vaarthaiyoo kadhavai moodudhae Female : Manam maarumae unai thoondumae Male : Unadharuginil vara thaviyaai thavippen Un oligalil siru ilaiyaai midhappen Unai unai oru ulagaai unarnthen Solli vida virainthu vandhen Male Part Kannadi nilave kal erindhu unaiyae Sukku nooraai udaithu vitten Ippodhu azhagae unnai allai edhuthe Otti kolla virumbhugiren
தமிழ்
பாடகர்கள் : அஜய் எஸ் காஷ்யப் மற்றும் சைந்தவி பிரகாஷ் இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா ஆண் : கண்ணாடி நிலவே கல் எறிந்து உனையே சுக்கு நூறாய் உடைத்து விட்டேன் இப்போது அழகே உன்னை அல்லி எடுத்தே ஒட்டி கொள்ள விரும்புகிறேன் ஆண் : தூரமாய் உனை வீசினேன் என் வானிலே இருளை பூசினேன் மாறுதே உன்னை தேடுதே ஒரு தடை வந்து பெரு மலையாய் வருதே என் தனிமையை அது நெருப்பாய் சுடுதே அருகினில் வர மனம் தான் தடுத்தால் கரம் ஒன்று தடுக்கிறதே பெண் : நடந்ததை எண்ணி தனியாய் தவித்தாய் கரைவது இல்லை உயிரே பேசினால் பேசினால் மாறுமே உறவே வார்த்தையாய் கூறினால் வாழுமே உறவே உறுக்கிடவா உனை உணர்த்திடவா ஆண் : எது எது என்னை தடுப்பது பாவி மனமது பாவம் தவிக்கிறதே பெண் : என் விரல் பிடித்து கண் இரண்டாய் ரசித்து பேசிடு எனதுயிரே ஆண் : பேசவே உயிர் ஏங்குதே என் வார்த்தையோ கதவை மூடுதே பெண் : மனம் மாறுமே உனை தூண்டுமே ஆண் : உனதருகினில் வர தவியாய் தவிப்பேன் உன் ஒலிகளில் சிறு இலையாய் மிதப்பேன் உனை உனை ஒரு இலையாய் மிதப்பேன் சொல்லி விட விரைந்து வந்தேன் ஆண் : கண்ணாடி நிலவே கல் எறிந்து உனையே சுக்கு நூறாய் உடைத்து விட்டேன் இப்போது அழகே உன்னை அல்லி எடுத்தே ஒட்டி கொள்ள விரும்புகிறேன்
Song information
Singers: Ajai S Khashyap and Saindhavi Prakash
Music by: G. V. Prakash Kumar
Lyrics by: Karthik Netha
Release information: From DeAr (2024) · Singer: Ajai S Khashyap and Saindhavi Prakash · Lyricist: Karthik Netha · Music: G. V. Prakash Kumar
Explore this song
- Singer: Ajai S Khashyap and Saindhavi Prakash
- Film / album: DeAr
- Composer: G. V. Prakash Kumar
- Lyricist: Karthik Netha