Roman script
Singers : S. P. Charan and Bhavatharini Music by : Yuvan Shankar Raja Male Part Kannadi nee kanjaadai naan En veedu nee un jannal naan En thedal nee un thevai naan En paadal nee un vaarthai naan Male Part En paathi nee un paathi naan En jeevan nee un thegam naan En kangal nee un vannam naan En ullam nee un ennam naan Female Part Kannodu vaa nee Hey hey Moga thaalam podu nee Hey hey Raja indru vaanodu megangal Theendamal thottu sella Female Part En meni nee un aadai naan En pechu nee un medai naan En paathai nee un paatham naan En thendral nee un vaasam naan Male Part Ennai nee indru unarnthu kondae Unnai ennodu thodarnthu naan kanden Female : Etho ethetho nadanthu naan nindren Vaanam melae thaan paranthu naan sendren Male Part Un kangal oyaamal En nenjai theeyil thalla Male Part Kannadi nee Female : Kanjaadai naan Male : En veedu nee Female : Un jannal naan Male Part En thedal nee Female : Un thevai naan Male : En paadal nee Female : Un vaarthai naan Female Part Dhuram elamae udainthu poga Baaram ellamae valrnthu noyaaga Male : Veeram kondadum kalaignnaaga Eeram manmelae vizhunthu theeyaaga Female Part Theeratha por ondru Nee thanthu ennai vella Female Part En meni nee Male : Un aadai naan Female : En pechu nee Male : Un medai naan Female Part En paathai nee Male : Un paatham naan Female : En thendral nee Male : Un vaasam naan
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. சரண் மற்றும் பவதாரணி இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : கண்ணாடி நீ கண்ஜாடை நான்.. என் வீடு நீ உன் ஜன்னல் நான்.. என் தேடல் நீ உன் தேவை நான்.. என் பாடல் நீ உன் வார்த்தை நான்.. ஆண் : என் பாதி நீ உன் பாதி நான்.. என் ஜீவன் நீ உன் தேகம் நான் என் கண்கள் நீ உன் வண்ணம் நான் என் உள்ளம் நீ உன் எண்ணம் நான்.. பெண் : கண்ணோடு வா நீ ஹே ஹே மோக தாளம் போடு நீ ஹே ஹே ராஜா இன்று வானோடு மேகங்கள் தீண்டாமல் தொட்டு செல்ல.. பெண் : என் மேனி நீ உன் ஆடை நான் என் பேச்சு நீ உன் மேடை நான் என் பாதை நீ உன் பாதம் நான் என் தென்றல் நீ உன் வாசம் நான்.. ஆண் : என்னை நீ இன்று உணர்ந்து கொண்டே உன்னை என்னோடு தொடர்ந்து நான் கண்டேன் பெண் : எதோ ஏதேதோ நடந்து நான் நின்றேன் வானம் மேலே தான் பறந்து நான் சென்றேன் ஆண் : உன் கண்கள் ஓயாமல் என் நெஞ்சை தீயில் தள்ள ஆண் : கண்ணாடி நீ பெண் : கண்ஜாடை நான்.. ஆண் : என் வீடு நீ பெண் : உன் ஜன்னல் நான்.. ஆண் : என் தேடல் நீ பெண் : உன் தேவை நான்.. ஆண் : என் பாடல் நீ பெண் : உன் வார்த்தை நான்.. பெண் : தூரம் எல்லாமே உடைந்து போக பாரம் எல்லாமே வளர்ந்து நோயாக ஆண் : வீரம் கொண்டாடும் கலைஞனாக ஈரம் மண்மேலே விழுந்து தீயாக பெண் : தீராத போர் ஒன்று நீ தந்து என்னை வெல்ல பெண் : என் மேனி நீ ஆண் : உன் ஆடை நான் பெண் : என் பேச்சு நீ ஆண் : உன் மேடை நான் பெண் : என் பாதை நீ ஆண் : உன் பாதம் நான் பெண் : என் தென்றல் நீ ஆண் : உன் வாசம் நான்..
Song information
Singers: S. P. Charan and Bhavatharini
Music by: Yuvan Shankar Raja
Release information: From Mankatha (2011) · Lyricist: Niranjan Bharathi
Explore this song
- Singer: S. P. Charan and Bhavatharini
- Film / album: Mankatha
- Composer: Yuvan Shankar Raja