Roman script
Kannaattiye Song Lyrics from Saregama Tamil- 2024 Album, Starring Suryaperumal Kaliyappan and Pranika Dhakshanyaa. This song was sung by Pokkishiya Sandra and Adamsmith and the music was composed by Adamsmith. Lyrics works are penned by Vigneshwaran Ayyappan. Singers : Pokkishiya Sandra and Adamsmith Music Director : Adamsmith Lyricist : Vigneshwaran Ayyappan Female Part Kannukulla konjal pesi vala veesa Kannaala neeyum kavidhai thaalaata Alli alli anaithu nidham idhazh sera Nenjukulla kaadhal aasa kadha pesa Male Part Undhan idhazh oram maikorkka Roja kondirundhaen Endhan imaimodhum idamaaga Unnai kaathiduven Undhan araiyoram asayaadha Anbai serthiduven Ulagin kadaikodi kadhiravanaai Oliyai thandhiduvaen Male Part Kannaattiye kannaattiye Kerakkitaa kangal uruttiyae Kannaattiye kannaattiye Alaindhittaen anbai meetiyae Male Part Un anbu mazhaidhanilae En ulagam moozhgidudhae Dhinam unnai ninaikayilae Manam nitham thudithidudhae Male Part Un kural kaetidavae En kaalgal oodidumae Un kaadhal mozhidhanilae En ulagam neendidumae Female Part Nizhal unnai thodarndhidumae Manam muzhudhum nee Kannavellam nenaivaakum Nilavoliyaai naan Female Part Vizhidhanil avan mugamo Maraivillaamal Kaiyodu thaangiduvaen Inaippiriyaamal Female Part Adai mazhai pozhindhidum mun Kudaiyaai anaithiduvaen Sudum veyil padarndhidavae Malayaai maraithiduvaen Uyiraai unai naazhum Urugiyae muththiduvaen Unaiyindri oru nodiyum Pirindhaal madithiduvaen Male Part Kannaattiye kannaattiye Female : Manasukkul vaipaen pootiyae Male : Kannaattiye kannaattiye Female : Inaindhittom kaigal neettiyae Male : Kannaattiye Female : Haa..aa..aaa Male : Kannaattiye kannaattiye Kannaattiye …….
தமிழ்
பாடகர்கள் : பொக்கிஷியா சாண்ட்ரா மற்றும் ஆடம் ஸ்மித் இசை அமைப்பாளர் : ஆடம் ஸ்மித் பாடல் ஆசிரியர் : விக்னேஷ்வரன் அய்யப்பன் பெண் : கண்ணுக்குள்ள கொஞ்சல் பேசி வல வீச கண்ணால நீயும் கவிதை தாளாட்ட அள்ளி அள்ளி அணைத்து நிதம் இதழ் சேர நெஞ்சுக்குள்ள காதல் ஆச கத பேச ஆண் : உந்தன் இதழ் ஓரம் மைகோர்க்க ரோஜா கொண்டிருந்தேன் எந்தன் இமைமோதும் இடமாக உன்னைக் காத்திடுவேன் உந்தன் அரையோரம் ஆசையாத அன்பை சேர்த்திடுவேன் உலகின் கடைக்கொடி கதிரவனாய் ஒலியை தந்திடுவேன் ஆண் : கண்ணாட்டியே கண்ணாட்டியே கெராக்கிட்ட கண்கள் உருட்டியே கண்ணாட்டியே கண்ணாட்டியே அலைந்திட்டேன் அன்பை மீட்டியே ஆண் : உன் அன்பு மழைத்தனிலே என் உலகம் மூழ்கிடுமே தினம் உன்னை நினைக்கையிலே மனம் நித்தம் துடித்திடுதே ஆண் : உன் குரல் கேட்டிடவே என் கால்கள் ஓடிடுமே உன் காதல் மொழிதனிலே என் உலகம் நீண்டிடுமே பெண் : நிழல் உன்னை தொடந்திடுமே மனம் முழுதும் நீ கனவெல்லாம் நெனைவாக்கும் நிலாவொளியாய் நான் பெண் : விழித்தனில் அவன் முகமோ மறைவில்லாமல் கையோடு தாங்கிடுவேன் இணைப்பிரியாமல் பெண் : அடை மழை பொழிந்திடும் முன் குடையாய் அணைத்திடுவேன் சுடும் வெயில் படர்ந்திடவே மலையாய் மறைதிடுவேன் உயிராய் உன்னை நாளும் உருகியே முத்திடுவேன் உனையின்றி ஒரு நொடியும் பிரிந்தால் மடிந்திடுவேன் ஆண் : கண்ணாட்டியே கண்ணாட்டியே பெண் : மனசுக்குள் வைப்பேன் பூட்டியே ஆண் : கண்ணாட்டியே கண்ணாட்டியே பெண் : இணைந்திட்டோம் கைகள் நீட்டியே ஆண் : கண்ணாட்டியே பெண் : ஹா..ஆ..ஆஆ ஆண் : கண்ணாட்டியே கண்ணாட்டியே கண்ணாட்டியே .......
Song information
Singers: Pokkishiya Sandra and Adamsmith
Release information: From Saregama Tamil (2024) · Singer: Pokkishiya Sandra and Adamsmith · Lyricist: Vigneshwaran Ayyappan · Music: Adamsmith
Explore this song
- Singer: Pokkishiya Sandra and Adamsmith
- Film / album: Saregama Tamil