Roman script
Singer : M. L. Vasanthakumari Music by : G. Ramanathan Lyrics by : Thanjai N. Ramaiah Dass Female Part Kannaalae Kannaale mannaathi mannarum Thannaalae mayanguvaar Enathu kannaale mannaathi mannarum Thannaalae mayanguvaar Enathu kannaale Female Part Kannaana kadhalar kooda Aa…aa…aa…aa…aa…aah…aa…aaahhh Kannaana kadhalar kooda inbanilai Kaanama yaenguvaargal azhagi En kannaalae mannaathi mannarum Thannaalae mayanguvaar….. Female Part Maalaiyilae malar thoovi vilaiyaadum velaiyilae Maalaiyilae malar thoovi vilaiyaadum velaiyilae Manam polae anuraaga leelaiyilae Manam polae anuraaga leelaiyilae Ulam magizhvom vaazhvilae Female Part Vaalaenthum veerarumkooda Vaalaenthum veerarumkooda Thannai maranthu thaalam poda Female Part Vaalaenthum veerarumkooda Vaalaenthum veerarumkooda Thannai maranthu thaalam poda Azhagi en kannaalae Female Part ……………. Female Part Kannaalae mannaathi mannarum Thannaalae mayanguvaar Enthu kannaalae….
தமிழ்
பாடகி : எம். எல். வசந்தகுமாரி இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ் பெண் : கண்ணாலே கண்ணாலே மன்னாதி மன்னரும் தன்னாலே மயங்குவார் எனது கண்ணாலே மன்னாதி மன்னரும் தன்னாலே மயங்குவார்........ எனது கண்ணாலே..... பெண் : கண்ணான காதலர் கூட ஆ...ஆ....ஆ...ஆ...ஆ..ஆஹ்....ஆ...ஆஅஹ்.... கண்ணான காதலர் கூட இன்பநிலை காணாமல் ஏங்குவார்கள் அழகி என் கண்ணாலே மன்னாதி மன்னரும் தன்னாலே மயங்குவார்........ பெண் : மாலையிலே மலர் தூவி விளையாடும் வேளையிலே மாலையிலே மலர் தூவி விளையாடும் வேளையிலே மனம் போலே அனுராக லீலையிலே மனம் போலே அனுராக லீலையிலே உளம் மகிழ்வோம் வாழ்விலே பெண் : வாளேந்தும் வீரரும் கூட வாளேந்தும் வீரரும் கூட தன்னை மறந்து தாளம் போட பெண் : வாளேந்தும் வீரரும் கூட வாளேந்தும் வீரரும் கூட தன்னை மறந்து தாளம் போட அழகி என் கண்ணாலே பெண் : ...................... பெண் : கண்ணாலே மன்னாதி மன்னரும் தன்னாலே மயங்குவார்........ எனது கண்ணாலே.....
Song information
Singer: M. L. Vasanthakumari
Music by: G. Ramanathan
Lyrics by: Thanjai N. Ramaiah Dass
Release information: From Rani Lalithangi (1957) · Singer: M. L. Vasanthakumari · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: G. Ramanathan
Explore this song
- Singer: M. L. Vasanthakumari
- Film / album: Rani Lalithangi
- Composer: G. Ramanathan
- Lyricist: Thanjai N. Ramaiah Dass