Roman script
Singer : S. Janaki Music by : Shankar Ganesh Female Part Kannaa unakku enna kurai solli vidu Kanneer edhukku on vizhiyil thallividu Nenjilittu konji sirichchaa neeyum pillathaan Ingu naanum pillathaan Female Part Kannaa unakku enna kurai solli vidu Kanneer edhukku on vizhiyil thallividu Nenjilittu konji sirichchaa neeyum pillathaan Ingu naanum pillathaan Female Part : Kannaa unakku enna kurai solli vidu Female Part Aaru kaanji pogalaam aasai kaanji pogumaa Kannukulla unna vachchu kaaval kolla vanthaen Katti vachcha poovil ellaam unnazhaga kandenae Panju meththa noguminnu nenjilittu nee thoonga Paavamenna naanum senjen thagathurai nee yaenga Female Part Kannaa unakku enna kurai solli vidu Kanneer edhukku on vizhiyil thallividu Nenjilittu konji sirichchaa neeyum pillathaan Ingu naanum pillathaan Female Part Tholai oonjalaakkinaen Naalum paattu paadinaen Kaaththu vanthu enna thottaa Um manasu thaangaatahe Kaiyanaikkavillaiyinnaa Kannu rendum thoongaathae Antha nenjil paaramenna Vazhnthathellaam thaayaaga Mannanukku vaattam enna Em manasu theeyaaga Female Part Kannaa unakku enna kurai solli vidu Kanneer edhukku on vizhiyil thallividu Nenjilittu konji sirichchaa neeyum pillathaan Ingu naanum pillathaan Female Part Kannaa unakku enna kurai solli vidu Kanneer edhukku on vizhiyil thallividu…..
தமிழ்
பாடகர் : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : கண்ணா உனக்கு என்ன குறை சொல்லிவிடு கண்ணீர் எதுக்கு ஒன் விழியில் தள்ளிவிடு நெஞ்சிலிட்டு கொஞ்சி சிரிச்சா நீயும் பிள்ளதான் இங்கு நானும் பிள்ளதான் பெண் : கண்ணா உனக்கு என்ன குறை சொல்லிவிடு கண்ணீர் எதுக்கு ஒன் விழியில் தள்ளிவிடு நெஞ்சிலிட்டு கொஞ்சி சிரிச்சா நீயும் பிள்ளதான் இங்கு நானும் பிள்ளதான் பெண் : கண்ணா உனக்கு என்ன குறை சொல்லிவிடு பெண் : ஆறு காஞ்சி போகலாம் ஆசை காஞ்சி போகுமா கண்ணுக்குள்ள உன்ன வச்சு காவல் கொள்ள வந்தேனே கட்டி வச்ச பூவில் எல்லாம் உன்னழக கண்டேனே பஞ்சு மெத்த நோகுமின்னு நெஞ்சிலிட்டு நீ தூங்க பாவமென்ன நானும் செஞ்சேன் தங்கதுரை நீ ஏங்க பெண் : கண்ணா உனக்கு என்ன குறை சொல்லிவிடு கண்ணீர் எதுக்கு ஒன் விழியில் தள்ளிவிடு நெஞ்சிலிட்டு கொஞ்சி சிரிச்சா நீயும் பிள்ளதான் இங்கு நானும் பிள்ளதான் பெண் : தோளை ஊஞ்சலாக்கினேன் நாளும் பாட்டு பாடினேன் காத்து வந்து என்ன தொட்டா உம் மனசு தாங்காதே கையணைக்கவில்லையின்னா கண்ணு ரெண்டும் தூங்காதே அந்த நெஞ்சில் பாரமென்ன வாழ்ந்ததெல்லாம் தாயாக மன்னனுக்கு வாட்டம் என்ன எம் மனசு தீயாக பெண் : கண்ணா உனக்கு என்ன குறை சொல்லிவிடு கண்ணீர் எதுக்கு ஒன் விழியில் தள்ளிவிடு நெஞ்சிலிட்டு கொஞ்சி சிரிச்சா நீயும் பிள்ளதான் இங்கு நானும் பிள்ளதான் பெண் : கண்ணா உனக்கு என்ன குறை சொல்லிவிடு கண்ணீர் எதுக்கு ஒன் விழியில் தள்ளிவிடு....
Song information
Singer: S. Janaki
Music by: Shankar Ganesh
Release information: From Poo Pootha Nandavanam (1988) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Poo Pootha Nandavanam
- Composer: Shankar Ganesh