Roman script
Singer : Bombay Jayashri Music by : Govind Vasantha Female Part Aa…..aa….aa….aa….aa….aa….aa…. Aaa…..aa…..a….a…..aa…..aa….a….a…. Aa…..aa….aa….aa….aa….aa….a….a…. Female Part Kanna dhoodhu podaa Endhaiyidam kanna dhoodhu podaa Kanna dhoodhu podaa Unmai solli vaadaa….. Female Part Vaanam thodavae….ae…. Naanum muyandrean…n….. Naalu kilaigal neetti valarnthaen Vaerarunthu pogavillaiyae Female Part Kadhal aninthae….ae…. Kaalam karainthae….ae… Thooram kadanthae pona piragum Paasam athu theerathena…. Female Part Kanna dhoodhu podaa Endhaiyidam kanna dhoodhu podaa Kanna dhoodhu podaa Unmai solli vaadaa….. Female Part Kaanam paadum Oru thaththai naanum ena Ennai kanda vizhi Enthai konjal mozhi Paadhai maaruthena Paasam theerthal murai….thaanaa Female Part Kaadahl soodum Oru vanna poo ivalin Manaththil pizhaiyarinthu Niraththil thavararinthu Meendum pookka solli Ketkum enthai manam Niyaayam kaanu….vaenaa….aa… Female Part Paasam athu maaravillai Paadal athu mudinthidavillai Kannil vaervidum Kanneer thaavaram Nenjin aazha kalludaiththu sella Female Part Aarum sinam aarum endrae Endhai kaadhil neeyum solla Dhoothu podaa….. Female Part Kanna dhoodhu podaa Endhaiyidam kanna dhoodhu podaa Kanna dhoodhu podaa…aa…. Unmai solli vaadaa…..aaa…..
தமிழ்
பாடகி : பாம்பே ஜெயஸ்ரீ இசையமைப்பாளர் : கோவிந்த் வசந்தா பெண் : ஆஅ......ஆ......ஆ.....ஆ.....அ....ஆ....ஆ.... ஆஅ......ஆ......ஆ....அ......அ......அ......அ...ஆ.... ஆஅ.....ஆ.....ஆ.....ஆ......ஆ....ஆ......அ....அ..... பெண் : கண்ணா தூது போடா எந்தையிடம் கண்ணா தூது போடா கண்ணா தூது போடா உண்மை சொல்லி வாடா..... பெண் : வானம் தொடவே....ஏ..... நானும் முயன்றேன்.....ன்..... நாலு கிளைகள நீட்டி வளர்ந்தேன் வேரறுந்து போகவில்லையே பெண் : காதல் அணிந்தே....ஏ.... காலம் கரைந்தே....ஏ..... தூரம் கடந்தே போன பிறகும் பாசம் அது தீராதென...... பெண் : கண்ணா தூது போடா எந்தையிடம் கண்ணா தூது போடா கண்ணா தூது போடா உண்மை சொல்லி வாடா..... பெண் : கானம் பாடும் ஒரு தத்தை நானும் என என்னைக் கண்ட விழி எந்தை கொஞ்சல் மொழி பாதை மாறுதென பாசம் தீர்தல் முறை........தானா.... பெண் : காதல் சூடும் ஒரு வண்ணப் பூ இவளின் மணத்தில் பிழையறிந்து நிறத்தில் தவறறிந்து மீண்டும் பூக்கச்சொல்லி கேட்கும் எந்தை மனம் நியாயம் காணு.....வேனா....ஆ..... பெண் : பாசம் அது மாறவில்லை பாடல் அது முடிந்திடவில்லை கண்ணில் வேர்விடும் கண்ணீர்த் தாவரம் நெஞ்சின் ஆழக் கல்லுடைத்துச் செல்ல பெண் : ஆறும் சினம் ஆறும் என்றே எந்தை காதில் நீயும் சொல்ல தூது போடா...... பெண் : கண்ணா தூது போடா எந்தையிடம் கண்ணா தூது போடா கண்ணா தூது போடா....ஆ.... உண்மை சொல்லி வாடா.....ஆஅ......
Song information
Singer: Bombay Jayashri
Music by: Govind Vasantha
Release information: From Putham Pudhu Kaalai (2020) · Lyricist: Madhan Karky
Explore this song
- Singer: Bombay Jayashri
- Film / album: Putham Pudhu Kaalai
- Composer: Govind Vasantha