Roman script

Singer : Mano
Music by : M. S. Vishwanathan
Chorus
………………….
Male Part
Kanna kanna naan
Kathu thaaren vaada vaada
Indha annan sonna nee
Kettukoda en raja raja
Male & Chorus : Kanna kanna naan
Kathu thaaren vaada vaada
Indha annan sonna nee
Kettukoda en raja raja
Male Part
Pallikoodam bore adikkum
Puthi kettu poga vaikkum
Attam aadu thool thool parakkum
Naalai nalla naal pirakkum
Attam aadu thool thool parakkum
Naalai nalla naal pirakkum
Male & Chorus : Kanna kanna naan
Kathu thaaren vaada vaada
Indha annan sonna nee
Kettukoda en raja raja
Chorus
………………………
Male Part
Kappiadikka neeyum kathukka
Kaasu koduthu passu pannikka
Vendaandaa padikaadhae
Unnai veenaaga keduthukaathae
Male Part
Sandhai kadaiyil maark vikkudhu
Lanjam kodukka quevil nikkudhu
Poiyinnu nenaikkadhae
Poiyinnu nenaikkadhae
Male Part
Ada aanavum oonavum kathukama
Ingae B.A. vum M.A. vum rombha peru
Ada aanavum oonavum kathukama
Ingae B.A. vum M.A. vum rombha peru
Male Part
Idhu oorellam naadellam naari pochu
Ada eppodhum poi illa namma pechu
Male Part
Kanna kanna naan
Kathu thaaren vaada vaada
Indha annan sonna nee
Kettukoda en raja raja raja
Male & Chorus : Kanna kanna naan
Kathu thaaren vaada vaada
Indha annan sonna nee
Kettukoda en raja raja
Male Part
Naatilledhukku katchi ithanai
Roattil edhukku kodigal ithanai
Ellamae pozhapaachu
Podhu thondellaam verum pechu
Male Part
Kaasu panathai vaari kottavum
Ooru nelathil veedu kattavum
License -eh katchi thannda
Ippa nadellam kollai thaanda
Male Part
Indha naattukkum kalvikkum othukaathu
Idhu naai vaalu eppodhum nimiradhu
Indha naattukkum kalvikkum othukaathu
Idhu naai vaalu eppodhum nimiradhu
Male Part
Indha oorodu nee serndhu vesham podu
Nee munnaeru poiyaaga kosham podu
Male Part
Kanna kanna naan
Kathu thaaren vaada vaada
Indha annan sonna nee
Kettukoda en raja raja
Male & Chorus : Kanna kanna naan
Kathu thaaren vaada vaada
Indha annan sonna nee
Kettukoda en raja raja
Hae hae hae hae hae hae …(3)

தமிழ்

குழு : .........................
ஆண் : கண்ணா கண்ணா நான்
கத்து தாரேன் வாடா வாடா
இந்த அண்ணன் சொன்னா நீ
கேட்டுக்கோடா என் ராஜா ராஜா
ஆண் மற்றும் குழு : கண்ணா கண்ணா நான்
கத்து தாரேன் வாடா வாடா
இந்த அண்ணன் சொன்னா நீ
கேட்டுக்கோடா என் ராஜா ராஜா
ஆண் : பள்ளிக்கூடம் போரடிக்கும்
புத்தி கெட்டுப் போக வைக்கும்
ஆட்டம் ஆடு தூள் தூள் பறக்கும்
நாளை நல்ல நாள் பிறக்கும்
ஆட்டம் ஆடு தூள் தூள் பறக்கும்
நாளை நல்ல நாள் பிறக்கும்
ஆண் மற்றும் குழு : கண்ணா கண்ணா நான்
கத்து தாரேன் வாடா வாடா
இந்த அண்ணன் சொன்னா நீ
கேட்டுக்கோடா என் ராஜா ராஜா ராஜா
குழு : .........................
ஆண் : காப்பியடிக்க நீயும் கத்துக்க
காசு கொடுத்து பாஸூ பண்ணிக்க
வேணான்டா படிக்காதே
உன்னை வீணாக கெடுத்துக்காதே
ஆண் : சந்தைக் கடையில் மார்க்கு விக்குது
லஞ்சம் கொடுக்க க்யூவில் நிக்குது
பொய்யின்னு நினைக்காதே
பொய்யின்னு நினைக்காதே
ஆண் : அட ஆனாவும் ஓனாவும் கத்துக்காம
இங்கே பிஏவும் எம்ஏவும் ரொம்ப பேரு
அட ஆனாவும் ஓனாவும் கத்துக்காம
இங்கே பிஏவும் எம்ஏவும் ரொம்ப பேரு
ஆண் : இது ஊரெல்லாம் நாடெல்லாம் நாறிப்போச்சு
அட எப்போதும் போய் இந்த நம்ம பேச்சு
ஆண் : கண்ணா கண்ணா நான்
கத்து தாரேன் வாடா வாடா
இந்த அண்ணன் சொன்னா நீ
கேட்டுக்கோடா என் ராஜா ராஜா ராஜா
ஆண் மற்றும் குழு : கண்ணா கண்ணா நான்
கத்து தாரேன் வாடா வாடா
இந்த அண்ணன் சொன்னா நீ
கேட்டுக்கோடா என் ராஜா ராஜா ராஜா
ஆண் : நாட்டிலெதுக்கு கட்சி இத்தனை
ரோட்டில் எதுக்கு கொடிகள் இத்தனை
எல்லாமே பொழப்பாச்சு
பொதுத் தொண்டெல்லாம் வெறும் பேச்சு
ஆண் : காசுப் பணத்த வாரிக் கொட்டவும்
ஊரு நிலத்தில் வீடு கட்டவும்
லைசென்சே கட்சிதான்டா
இப்ப நாடெல்லாம் கொள்ளை தான்டா
ஆண் : இந்த நாட்டுக்கும் கல்விக்கும் ஒத்துக்காது
இது நாய் வாலு எப்போதும் நிமிராது
இந்த நாட்டுக்கும் கல்விக்கும் ஒத்துக்காது
இது நாய் வாலு எப்போதும் நிமிராது
ஆண் : இந்த ஊரோடு சேர்ந்து நீ வேஷம் போடு
நீ முன்னேற பொய்யாக கோஷம் போடு
ஆண் : கண்ணா கண்ணா நான்
கத்து தாரேன் வாடா வாடா
இந்த அண்ணன் சொன்னா நீ
கேட்டுக்கோடா என் ராஜா ராஜா
ஆண் மற்றும் குழு : கண்ணா கண்ணா நான்
கத்து தாரேன் வாடா வாடா
இந்த அண்ணன் சொன்னா நீ
கேட்டுக்கோடா என் ராஜா ராஜா
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே.....(3)

Song details

Music by: M. S. Vishwanathan

Release information: From Varam (1989) · Singer: Mano · Lyricist: Vairamuthu · Music: M. S. Vishwanathan

பாடகர் : மனோ

இசை அமைப்பாளர் : எம் .எஸ். விஸ்வநாதன்