Roman script
Singers : N. R. Raghunanthan, Roshan Sebastian and Aarthi MN Ashwin Music by : N. R. Raghunanthan Lyrics by : Vaira Muthu Male Part Kanmaniye kanneerai niruthu Kalakavaa kai serthanaithu Kanmaniye kanneerai niruthu Kalakavaa kai serthanaithu Male Part Inbathil naamum inaiyumbothu Thunbathin vaasam tholaigirathae Male Part Veyilae sudum bothilum Karugaadhu mel thaniyae Perum puyalae vandha bothilum En uriyil unnai serpen Male Part Kanmaniye kanneerai niruthu Kalakavaa kai serthanaithu Male Part Endhan sogam theeravae Undhan tholae arudhal Undhan thunbam maaravae Endhan nenjam yengudhae Female Part Namadhu kaigal serumbothu Nambikkai vidhi marttidumae Kaadhal nammai kaakum podhu Kaalam nammai thettridumae Male Part Oh thuyaram thukkiyeri Vazhvom naaum ini Male Part Kanmaniye Female : Kanneerai thodaithu Male : Kalakavaa Female : Kai serthanaithu
தமிழ்
பாடகர்கள் : என். ஆர். ரகுநந்தன், செபாஸ்டியன் மற்றும் ஆர்த்தி எம் என் அஸ்வின் இசை அமைப்பாளர் : என். ஆர். ரகுநந்தன் பாடல் ஆசிரியர் : வைரமுத்து ஆண் : கண்மணியே கண்ணீரை நிறுத்து கலக்கவா கை சேர்த்தனைத்து கண்மணியே கண்ணீரை நிறுத்து கலக்கவா கை சேர்த்தனைத்து ஆண் : இன்பத்தில் நாமும் இணையும்போது துன்பத்தின் வாசம் தொலைகிறது ஆண் : வெயிலே சுடும் போதிலும் கருகாத்து மேல் தனியே பெரும் புயலே வந்த போதிலும் என் ஊரின் உள்ளே சேர்ப்பேன் ஆண் : கண்மணியே கண்ணீரை நிறுத்து கலக்கவா கை சேர்த்தனைத்து ஆண் : எந்தன் சோகம் தீரவே உந்தன் தோளே ஆறுதல் உந்தன் துன்பம் மாறவே என் நெஞ்சம் ஏங்குதே பெண் : நம் கைகள் சேரும்போது நம்பிக்கை விதி மார்த்திடுமே காதல் நம் காக்கும் போது காலம் நம்மை தேற்ச்சிடுமே ஆண் : ஓ தூயரம் தூக்கியதே வாழ்வோம் நாம் இனி ஆண் : கண்மணியே பெண் : கண்ணீரை துடைத்து ஆண் : கலக்கவா பெண் : கை சேர்த்தனைத்து
Song information
Singers: N. R. Raghunanthan, Roshan Sebastian and Aarthi MN Ashwin
Music by: N. R. Raghunanthan
Lyrics by: Vaira Muthu
Release information: From Azhagiya Kanne – 2022 Film (2022) · Singer: N. R. Raghunanthan, Roshan Sebastian and Aarthi MN Ashwin · Lyricist: Vairamuthu · Music: N. R. Raghunanthan
Explore this song
- Singer: N. R. Raghunanthan
- Singer: Roshan Sebastian and Aarthi MN Ashwin
- Film / album: Azhagiya Kanne – 2022 Film
- Composer: N. R. Raghunanthan
- Lyricist: Vaira Muthu