Roman script

Singer : Malaysia Vasudevan
Music by : Raghuraj Chakravarthy
Lyrics by : Na. Kamarasan
Male Part
Kanchavukku panjamillae yaei
Kallil kooda bodhai illai
Kann sivakka thammadikkalaam vaangadaa
Kai valichchaa thanthuvittu pongadaa yaei….yaei….ae…
Chorus
……………
Male Part
Izhukka izhukkathaan ulgam inikkuthu
Idhukku piraguthaan nyaanam porakkuthu correct
Izhukka izhukkathaan ulgam inikkuthu
Idhukku piraguthaan nyaanam porakkuthu
Izhukka izhukkathaan ulgam inikkuthu
Idhukku piraguthaan nyaanam porakkuthu
Male Part
Kudikkalaamaa kulirntha panangallu
Aang kudikkalaamaa kulirntha panangallu
Bodhai koodumaddaa odi vanthu
Sollu sollu sollu sollu sollu
Male Part
Izhukka izhukkathaan ulgam inikkuthu
Idhukku piraguthaan nyaanam porakkuthu
Male Part
Kadikkalaama karuvaattu manda
Kadikkalaama karuvaattu manda
Konjam kalakkalodu izhukkalaamaa
Kondaa kondaa kondaa
Chorus
Izhukka izhukkathaan ulgam inikkuthu
Idhukku piraguthaan nyaanam porakkuthu
Male Part
Kaadi kanji kaachchi vachchi
Karuvaadu konjam suttu vachchaa
Amma kaadi kanji kaachchi vachchi
Karuvaadu konjam suttu vachchaa
Male Part
Kanji thanni kudikkum munnae
Kanjaa konjam adikka vanthaen
Kanji thanni kudikkum munnae
Kanjaa konjam adikka vanthaen
Chorus
Izhukka izhukkathaan ulgam inikkuthu
Male : Aiyyo
Chorus : Idhukku piraguthaan nyaanam porakkuthu
Male Part
Arisi kuththi madiyil vachchi
Aavaarampoo pottu vachchi
Arisi kuththi madiyil vachchi
Aavaarampoo pottu vachchi
Male Part
Sorugu kondai pottukittu
Soru kondu poraa paaru
Sorugu kondai pottukittu
Soru kondu poraa paaru
Chorus
Izhukka izhukkathaan ulgam inikkuthu
Idhukku piraguthaan nyaanam porakkuthu
Male Part
Kaara veettu thinna melae
Karukku manjal araikka ponaen
Kaara veettu thinna melae
Karukku manjal araikka ponaen
Male Part
Entha paiya kannu patto
Izhuththu araikka mudiyala
Entha paiya kannu patto
Izhuththu araikka mudiyala
Male Part
Maruthaiyilae kurutha vaangi
Male : Dei ennadaa
Male : Aang….madhuraiyilae kudhirai vaangi
Malligaippoo laadam katti
Male Part
Kondu vanthaen yaerungadaa
Kovaeri kazhuthaigalaa
Kondu vanthaen yaerungadaa
Kovaeri kazhuthaigalaa
Chorus
Izhukka izhukkathaan ulgam inikkuthu
Idhukku piraguthaan nyaanam porakkuthu
Izhukka izhukkathaan ulgam inikkuthu
Idhukku piraguthaan nyaanam porakkuthu
Izhukka izhukkathaan ulgam inikkuthu
Idhukku piraguthaan nyaanam porakkuthu

தமிழ்

பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : ரகுராஜ் சக்கரவர்த்தி
பாடலாசிரியர் : நா. காமராசன்
ஆண் : கஞ்சாவுக்கு பஞ்சமில்லே ஏய்....
கள்ளில் கூட போதை இல்லை
கண் சிவக்க தம்மடிக்கலாம் வாங்கடா
கை வலிச்சா தந்துவிட்டு போங்கடா ஏய்......ஏய்....ஏ......
குழு : ........................
ஆண் : இழுக்க இழுக்க தான் உலகம் இனிக்குது
இதுக்கு பிறகுதான் ஞானம் பொறக்குது கரெக்ட்
இழுக்க இழுக்க தான் உலகம் இனிக்குது
இதுக்கு பிறகுதான் ஞானம் பொறக்குது அய்யோ
இழுக்க இழுக்க தான் உலகம் இனிக்குது
இதுக்கு பிறகுதான் ஞானம் பொறக்குது
ஆண் : குடிக்கலாமா குளிர்ந்த பனங்கள்ளு
ஆங் குடிக்கலாமா குளிர்ந்த பனங்கள்ளு
போதை கூடுமடா ஓடி வந்து
சொல்லு சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
ஆண் : இழுக்க இழுக்க தான் உலகம் இனிக்குது
இதுக்கு பிறகுதான் ஞானம் பொறக்குது
ஆண் : கடிக்கலாமா கருவாட்டு மண்ட
கடிக்கலாமா கருவாட்டு மண்ட
கொஞ்சம் கலக்கலோடு இழுக்கலாமா
கொண்டா கொண்டா கொண்டா
குழு : இழுக்க இழுக்க தான் உலகம் இனிக்குது
இதுக்கு பிறகுதான் ஞானம் பொறக்குது...
ஆண் : காடி கஞ்சி காச்சி வச்சி
கருவாடு கொஞ்சம் சுட்டு வச்சா
அம்மா காடி கஞ்சி காச்சி வச்சி
கருவாடு கொஞ்சம் சுட்டு வச்சா
ஆண் : கஞ்சித் தண்ணி குடிக்கும் முன்னே
கஞ்சா கொஞ்சம் அடிக்க வந்தேன்
கஞ்சித் தண்ணி குடிக்கும் முன்னே
கஞ்சா கொஞ்சம் அடிக்க வந்தேன்
குழு : இழுக்க இழுக்க தான் உலகம் இனிக்குது
ஆண் : அய்யோ
குழு : இதுக்கு பிறகுதான் ஞானம் பொறக்குது...
ஆண் : அரிசி குத்தி மடியில் வச்சி
ஆவாரம்பூ பொட்டு வச்சி
அரிசி குத்தி மடியில் வச்சி
ஆவாரம்பூ பொட்டு வச்சி
ஆண் : சொருகு கொண்டை போட்டுக்கிட்டு
சோறு கொண்டு போறா பாரு
சொருகு கொண்டை போட்டுக்கிட்டு
சோறு கொண்டு போறா பாரு
குழு : இழுக்க இழுக்க தான் உலகம் இனிக்குது
இதுக்கு பிறகுதான் ஞானம் பொறக்குது...
ஆண் : கார வீட்டு திண்ண மேலே
கருக்கு மஞ்சள் அரைக்க போனேன்
கார வீட்டு திண்ண மேலே
கருக்கு மஞ்சள் அரைக்க போனேன்
ஆண் : எந்த பைய கண்ணுப் பட்டோ
இழுத்து அரைக்க முடியல...
எந்த பைய கண்ணுப் பட்டோ
இழுத்து அரைக்க முடியல...
ஆண் : மருதையிலே குருத வாங்கி
ஆண் : டேய்..என்னடா...
ஆண் : ஆங்......மதுரையிலே குதிரை வாங்கி
மல்லிகைப்பூ லாடம் கட்டி
ஆண் : கொண்டு வந்தேன் ஏறுங்கடா
கோவேரி கழுதைகளா......
கொண்டு வந்தேன் ஏறுங்கடா
கோவேரி கழுதைகளா......
குழு : இழுக்க இழுக்க தான் உலகம் இனிக்குது
இதுக்கு பிறகுதான் ஞானம் பொறக்குது...
இழுக்க இழுக்க தான் உலகம் இனிக்குது
இதுக்கு பிறகுதான் ஞானம் பொறக்குது...
இழுக்க இழுக்க தான் உலகம் இனிக்குது
இதுக்கு பிறகுதான் ஞானம் பொறக்குது...

Song details

Music by: Raghuraj Chakravarthy

Lyrics by: Na. Kamarasan

Release information: From Panchavarnam (1982) · Singer: Malaysia Vasudevan · Lyricist: Na. Kamarasan · Music: Raghuraj Chakravarthy